Dhesadhi Dhesam Ellam Song Lyrics

Dhuruva Natchathiram cover
Movie: Dhuruva Natchathiram (1993)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: Malaysia Vasudevan and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹேய் தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் ராசாங்கம்தான் தேவாதி தேவர் எல்லாம் இவர் தாசான தாசங்கதான் நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே சந்தனம் பூசிடணும் ஹேய் வீராதி வீரன்னு சூராதி சூரன்னு யாரும் பேசிடணும் வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண்
குழு: தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் ராசாங்கம்தான் தேவாதி தேவர் எல்லாம் இவர் தாசான தாசங்கதான்

பெண்: வித்தாரக் கள்ளி வழி தப்பிப் போனா கொத்தோட முள்ளு குத்திடுச்சா

ஆண்: ஒத்தாச செய்ய ஓடோடி வந்த அத்தானக் கண்டு ஒட்டிக்கிச்சா

பெண்: மாமன் விரல் பட்டு விரல் பட்டுத்தான் மலரும் மடல் விட்டு இள மொட்டுத்தான்

ஆண்: ஹா காமன் கண் பட்டு கண் பட்டுத்தான் கனியும் உதிரட்டும் கிளை விட்டுத்தான்

பெண்: கண்ணாளன் கொஞ்சுற

ஆண்: கன்னி நீ தானா

பெண்: கையோடு அள்ளுற

ஆண்: கொம்புத் தேனா

பெண்: பெண்ணாக வந்தது

ஆண்: வண்ண மான் தானா

பெண்: சித்தாட கட்டுற

ஆண்: சின்ன மீனா

பெண்: உனக்காக மனம் வாட வரலாம் மெதுவா தொடலாம்

ஆண்: தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் ராசாங்கம்தான் தேவாதி தேவர் எல்லாம் இவர் தாசான தாசங்கதான் நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே சந்தனம் பூசிடணும் வந்து விசிறி வீசிடணும் ஹேஹேய்

ஆண்
குழு: ஹேய் தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் ராசாங்கம்தான்

ஆண்: எப்போதும் நானும் குறி வெச்சுப் பாத்தா தப்பாது பாரு சத்தியமா

பெண்: மல்லாடி என்றும் மலை ஏறப் பாக்கும் கில்லாடி நீ தான் சொல்லணுமா

ஆண்: நானும் புது மெட்டு புது மெட்டுத்தான் படிக்க மயங்கட்டும் மணிச் சிட்டுத்தான்

பெண்: நீயும் இடை தொட்டு இடை தொட்டுத்தான் வருத்தம் விலகட்டும் எனை விட்டுத்தான்

ஆண்: தொட்டாலே பொங்குது

பெண்: இந்த நீரோடை

ஆண்: தாலாட்ட வந்தது

பெண்: அந்தி வாடை

ஆண்: முந்தானை கொண்டது

பெண்: இந்த மாஞ்சோலை

ஆண்: முத்தாடச் சொல்லுது

பெண்: இந்த வேளை

ஆண்: மடி மீது குடியேற இடம் தா அடியே தினம்தான்

ஆண்: தேசாதி தேசம் எல்லாம் இந்த ராசாவின் ராசாங்கம்தான் தேவாதி தேவர் எல்லாம் இவர் தாசான தாசங்கதான் நான் வந்தா தேர் மேலே நீ வந்து மார் மேலே சந்தனம் பூசிடணும் ஹேய் வீராதி வீரன்னு சூராதி சூரன்னு யாரும் பேசிடணும் வந்து விசிறி வீசிடணும் ஹேய்

ஆண்
குழு: யாரும் பேசிடணும் வந்து விசிறி வீசிடணும் ஹேய்

Male: Haei dhaesaadhi dhaesam ellaam Indha raasaavin raasaangam thaan Dhaevaadhi dhaevar ellaam Ivar dhaasaana dhaasanga thaan Naan vandhaa thaer melae Nee vandhu maar melae Sandhanam poosidanum haei Veeraadhi veerannu sooraadhi soorannu Yaarum pesidanum Vandhu visiri veesidanum haei

Male
Chorus: Haei dhaesaadhi dhaesam ellaam Indha raasaavin raasaangam thaan Dhaevaadhi dhaevar ellaam Ivar dhaasaana dhaasanga thaan

Female: Vithaara kalli Vazhi thappi ponaa Kothoda mullu kuthiduchaa

Male: Othaasa seiya ododi vandha Athaana kandu ottikkichaa

Female: Maaman viral pattu viral pattu thaan Malarum madal vittu ila mottu thaan

Male: Haa kaaman kan pattu kan pattu thaan Kaniyum udhirattum kilai vittu thaan

Female: Kannaalan konjura

Male: Kanni nee thaanaa

Female: Kaiyodu allura

Male: Kombu thaenaa

Female: Pennaaga vandhadhu

Male: Vanna maan thaanaa

Female: Sithaada kattura

Male: Chinna meenaa

Female: Unakkaaga manam vaada Varalaam medhuvaa thodalaam

Male: Dhaesaadhi dhaesam ellaam Indha raasaavin raasaangam thaan Dhaevaadhi dhaevar ellaam Ivar dhaasaana dhaasanga thaan Naan vandhaa thaer melae Nee vandhu maar melae Sandhanam poosidanum Vandhu visiri veesidanum haei haei

Male
Chorus: Haei dhaesaadhi dhaesam ellaam Indha raasaavin raasaangam thaan

Male: Eppodhum naanum kuri vechu paathaa Thappaadhu paaru sathiyamaa

Female: Mallaadi endrum malai yera paakkum Killaadi nee thaan sollanumaa

Male: Naanum pudhu mettu pudhu mettu thaan Padikka mayangattum mani chittu thaan

Female: Neeyum idai thottu idai thottu thaan Varutham vilagattum enai vittu thaan

Male: Thottaalae pongudhu

Female: Indha neerodai

Male: Thaalaatta vandhadhu

Female: Andhi vaadai

Male: Mundhaanai kondadhu

Female: Indha maanjolai

Male: Muthaada cholludhu

Female: Indha vaelai

Male: Madi meedhu kudiyaera Idam thaan adiyae dhinam thaan

Male: Dhaesaadhi dhaesam ellaam Indha raasaavin raasaangam thaan Dhaevaadhi dhaevar ellaam Ivar dhaasaana dhaasanga thaan Naan vandhaa thaer melae Nee vandhu maar melae Sandhanam poosidanum haei Veeraadhi veerannu sooraadhi soorannu Yaarum pesidanum Vandhu visiri veesidanum hoi haei

Male
Chorus: Yaarum pesidanum Vandhu visiri veesidanum hoi

Other Songs From Dhuruva Natchathiram (1993)

Most Searched Keywords
  • soorarai pottru song lyrics

  • azhagu song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • mayya mayya tamil karaoke mp3 download

  • marriage song lyrics in tamil

  • saraswathi padal tamil lyrics

  • kutty pattas full movie tamil

  • asuran song lyrics in tamil download

  • hare rama hare krishna lyrics in tamil

  • rasathi unna song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • tamil album song lyrics in english

  • tamil karaoke songs with lyrics for female singers

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • naan unarvodu

  • tamil christian songs lyrics free download

  • kutty pasanga song

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • tamil songs lyrics download free

  • karaoke with lyrics tamil