Chinna Ponne Song Lyrics

Dhuruva Natchathiram cover
Movie: Dhuruva Natchathiram (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Malaysia Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான் சான் ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு சிக்கான் சான் ஏ ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சான் ஜான் ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சிக்கான் ஜிஞ்சுக்கு ஜிஞ்சுக்கு சான் ஹேய்

ஆண்: சின்ன பொன்னே சின்ன பொன்னே உண்மைய நீ சொல்லு கண்ணே சின்ன பொன்னே சின்ன பொன்னே உண்மைய நீ சொல்லு கண்ணே வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா அடி வாந்தி இல்ல மசக்கை இல்ல ஆனா இந்த வயிறு மட்டும் எப்படி வந்தது தானா

ஆண்: ஆஹா கழுத்துலே தாலி கட்டி முடிக்கலே அட எனக்கு நீ பால் எடுத்து கொடுக்கலே அடி அதுக்குள்ளே இதுக்குள்ளே ஒதுக்கலாமா

ஆண்: சின்ன பொன்னே சின்ன பொன்னே உண்மைய நீ சொல்லு கண்ணே சின்ன பொன்னே சின்ன பொன்னே உண்மைய நீ சொல்லு கண்ணே

ஆண்: பொன்னான போட்ட புள்ள பொய்யா சொன்னா நல்லா இல்ல உன் போல ஊருக்குள்ள உத்தமி இல்ல ஹே கல்யாணம் கட்டிவில்ல கையும் கையும் ஒட்டவில்ல உள்ளூர உண்டாச்சுன்னா நல்லது இல்ல

ஆண்: பொய்யா இப்ப மெய்யாக ஆக்கி காட்டவா ஹேய் பூசாரியா நான் மாறி பேய ஓட்டவா கன்னி பொண்ணு ராணி நல்ல கட்டழகு மேனி கள்ளத்தனம் வேணா இப்ப கச்சேரிக்கு வா நீ அடி சும்மா இரு ஐயா இப்போ சொன்னது சொன்னதுதான் ஹேய்

ஆண்: நல்லாருக்கு நல்ல புள்ள நாட்டுக்கு நான் செல்ல புள்ள இல்லாத ஏழ புள்ள கேளடி புள்ள ஹே உள்ளூர நம்பி பல ஊழல நான் செய்யவில்ல கேளம்மா வாங்கிக்கிட்டா கேவலம் இல்ல

ஆண்: என்ன மிஞ்ச இங்கேதும் ஆளு ஏதம்மா ஹேய் பொண்ணுக்கிப்ப ஆகாத வேகம் ஏனம்மா கன்னி வெக்க வேணா வந்து கைய வெக்க வேணா புள்ளி வெச்சேன் நான்தான் இனி போட்டி ஏதும் வேணா அடி சும்மா இரு ஐயா இப்போ சொன்னது சொன்னதுதான் ஹேய்

Male: Jinchukku chikkaan jinchukku chikkaan Jinchukku chikkaan chaan Jinchukku chikkaan jinchukku chikkaan Jinchukku chikkaan chaan Ae jinchukku jinchukku jinchukku chikkaan Jinchukku jinchukku chaan Jaan jinchukku jinchukku jinchukku chikkaan Jinchukku jinchukku chaan haei

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa Adi vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male: Aahaa kazhuthulae thaali katti mudikkalae Ada enakku nee paal eduthu kodukkalae Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae

Male: Ponnaana potta pulla Poiya chonnaa nallaa illa Un pola oorukkulla uthami illa hae Kaliyaanam kattavilla Kaiyum kaiyum ottavilla Ulloora undaachunnaa nalladhu illa

Male: Poiya ippa meiyaaga aakki kaattavaa Haei poosaariyaa naan maari paeya ottavaa Kanni ponnu raani nalla kattazhagu maeni Kallathanam vaenaa ippa kachaerikku vaa nee Adi summaa iru aiyaa ippo Sonnadhu sonnadhu thaan haei

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa Adi vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male: Aahaa kazhuthulae thaali katti mudikkalae Ada enakku nee paal eduthu kodukkalae Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae

Male: Nallaarkku nalla pulla Naattukku naan chella pulla Illaadha ezha pulla kaeladi pulla hae Ullora nambi pala Oozhala naan seiyavilla Kaelaama vaangikkittaa kaelavam illa

Male: Enna minja ingaedhum Aalu yaedhammaa haei Ponnukkippa aagaadha vegam yenammaa Kanni vekka venaa Vandhu kaiya vekka vaenaa Pulli vechen naan thaan ini potti yaedhum venaa Adi summaa iru aiyaa ippo Sonnadhu sonnadhu thaan haei

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa Adiyae vaandhi illa masakkai illa aanaa Indha vayiru mattum eppadi vandhadhu thaanaa

Male: Aahaa kazhuthulae thaali katti mudikkalae Ada enakku nee paal eduthu kodukkalae Adi adhukkullae idhukkullae odhukkalaamaa

Male: Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae Chinna ponnae chinna ponnae Unmaiya nee sollu kannae

Similiar Songs

Most Searched Keywords
  • tamil music without lyrics free download

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • padayappa tamil padal

  • nagoor hanifa songs lyrics free download

  • karnan lyrics tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil christian devotional songs lyrics

  • kannalane song lyrics in tamil

  • maara tamil lyrics

  • whatsapp status lyrics tamil

  • tamil movie songs lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • putham pudhu kaalai movie songs lyrics

  • tamil christian songs lyrics free download

  • romantic love song lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • paadal varigal

  • tamil movie songs lyrics

  • tamil christian songs lyrics

  • tamil song lyrics