Added Date: Feb 11, 2022
ஆண்: பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு பேரு வெச்சதாரோ பேரு கேட்ட தாயோ ஏன் சாமி நீ சொல்லு
ஆண்: ஏதேதோ இந்த ஊரு பேசுது என்னான்னு சொல்ல நா கூசுது உலை வாயை மூட அறிவேனையா ஊர் வாயை மூட ஆகாதையா
ஆண்: பெத்துப் போட்டதாரோ குத்தம் உள்ள தாயோ ஏன் சாமி நீ சொல்லு ஏன் சாமி நீ சொல்லு
ஆண்: என் உசுரக் கண்ணில் வெச்சுக் காத்தது என் பசியக் கஞ்சி ஊத்தித் தீத்தது தாயப் போல யாரும் இல்ல அந்தத் தாய் இல்லாட்டி நானும் இல்ல நாள் எல்லாம் இந்தப் பிள்ளை தான் வாழ்வது அவ பிச்சை தான் உப்புத் தின்னப் பாசம் போய் விடுமா தப்புச் சொல்லிப் பேச வாய் வருமா

ஆண்: கங்கை என்ன கூவம் போல மாறுமா கோபுரம் தான் குப்பை மேடா ஆகுமா வானம் மண்ணில் வீழ்ந்திடுமா சுத்தத் தங்கம் தரம் தாழ்ந்திடுமா தாயைப் பார் அன்பு தெய்வமா தெய்வம் தான் குத்தம் செய்யுமா நெஞ்சம் இந்தக் கேள்வி கேட்கிறது என்ன பதில் நானும் கூறுவது

Male: Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Peru vechadhaaro Peru ketta thaayo Yaen saami nee sollu
Male: Yaedhaedho indha ooru pesudhu Ennaannu solla naa koosudhu Ulai vaayai mooda ariven aiyaa Oor vaayai mooda aagaadhaiyaa
Male: Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu
Male: En usura kannil vechu kaathadhu En pasiya kanji oothi theetthadhu Thaaya pola yaarum illa Andha thaai illaatti naanum illa Naal ellaam indha pillai thaan Vaazhvadhu ava pichai thaan Uppu thinna paasam poi vidumaa Thappu cholli pesa vaai varumaa
Male: Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu
Male: Gangai enna koovam pola maarumaa Gopuram thaan kuppai maedaa aagumaa Vaanam mannil veezhndhidumaa Sutha thangam tharam thaazhndhidumaa Thaayai paar anbu dheivamaa Dheivam thaan kutham seiyumaa Nenjam indha kelvi ketkiradhu Enna badhil naanum kooruvadhu
Male: Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu
Male: Yaedhaedho indha ooru pesudhu Ennaannu solla naa koosudhu Ulai vaayai mooda ariven aiyaa Oor vaayai mooda aagaadhaiyaa
Male: Pethu pottadhaaro Kutham ulla thaayo Yaen saami nee sollu Yaen saami nee sollu
unsure soorarai pottru lyrics
tamil song lyrics 2020
tamil christmas songs lyrics pdf
kutty pattas full movie download
karaoke with lyrics tamil
raja raja cholan song karaoke
marudhani song lyrics
tamil lyrics video songs download
tamil songs to english translation
amarkalam padal
ka pae ranasingam lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
enjoy enjami song lyrics
tamil duet karaoke songs with lyrics
megam karukuthu lyrics
ithuvum kadanthu pogum song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
idhuvum kadandhu pogum song lyrics
tamil poem lyrics