Kannil Therikindra Song Lyrics

Ragasiya Police 115 cover
Movie: Ragasiya Police 115 (1968)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்

பெண்: கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ துள்ளி திரிகின்ற மேகம் தொட்டு தழுவாதோ

பெண்: { கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ } (2)

ஆண்: பொன்னழகு பெண்முகத்தில் கண் விழுந்தால் என்னாகும் பொன்னழகு பெண் முகத்தில் கண்விழுந்தால் என்னாகும் பொன்னாகும் பூவாகும் தள்ளாடும்

ஆண்: செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும் செங்கனி மங்கையர் மீது செவ்வரி வண்டாடும்

பெண்: சிவந்த மலர்கள் சிரிக்கும் அழகு நினைவில் எத்தனை சிந்தும்

ஆண்: கொடுக்கும் கரங்கள் துடிக்க துடிக்க எடுத்து முடிக்க சொல்லும் மலர் கிள்ளலாம் கையில் அள்ளலாம் கதை சொல்லலாம் வண்ண கன்னமெல்லாம் இன்னுமென்ன வந்து விடு சொல்லிவிடு சொல்லிவிடு

பெண்: அருவி விழுந்து நதியில் நடந்து கடலில் கலந்ததென்ன

ஆண்: பருவம் மலர்ந்து மடியில் விழுந்து பழகும் கதையை சொல்ல

பெண்: நதி வந்தது
ஆண்: கடல் கொண்டது
பெண்: சுவை கண்டது
ஆண்: என்ன சொந்தம் இது
பெண்: கொஞ்ச வரும் வஞ்சியரின் நெஞ்சமிது

பெண்: ஆட வந்தேன் மேடையிலே ஆடி விட்டேன் உன்மனதில்
ஆண்: ஆடுவதை காண வந்தேன் ஆடவைத்தேன் உன்மனதை

ஆண் &

பெண்: கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ கட்டி அணைக்கின்ற மேனி பட்டொளி கொள்ளாதோ

Female: Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho

Female: Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho

Male: Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnazhagu penmugaththil Kanvizhunththaal ennaagum Ponnaagum poovaagum thallaadum

Male: Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum

Female: Sivantha malargal Sirikkum azhagu Ninaivil ethanai sindhum

Male: Kodukkum karanggal Thudikka thudikka Eduthu mudikka sollum Malar killalaam Kaiyil allalaam Kathai sollalaam Vanna kannamellaam Innumenna vanthu vidu Sollividu.sollividu..

Male: Senggani mangaiyar meedhu Sevvari vandaadum Senggani mangaiyar meedhu Sevvari vandaadum

Female: Aruvi vizhunthu Nathiyil nadanthu Kadalil kalanththathenna

Male: Paruvam malarnthu Madiyil vizhunthu Pazhagum kathaiyai solla

Female: Nathi vanthathu
Male: Kadal kondathu
Female: Suvai kandathu
Male: Enna sontham ithu
Female: Konjavarum vanjiyarin Nenjamithu

Female: Aada vanthen medaiyilae Aadivitten unmanathil
Male: Aaduvathai kaanavanthen Aadavaiththen unmanathai

Male &
Female: Kannil therigindra vaanam Kaigalil varaatho Thulli thirigindra megam Thottu thazhuvaatho

Male &
Female: Katti anaikkindra meni Pattoli kollaatho Katti anaikkindra meni Pattoli kollaatho

Most Searched Keywords
  • 3 movie tamil songs lyrics

  • siruthai songs lyrics

  • ovvoru pookalume song karaoke

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • album song lyrics in tamil

  • tamil collection lyrics

  • old tamil christian songs lyrics

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • tamilpaa gana song

  • thangachi song lyrics

  • old tamil songs lyrics in english

  • thalattuthe vaanam lyrics

  • kinemaster lyrics download tamil

  • lyrics with song in tamil

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • best love song lyrics in tamil

  • chellamma song lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • tamil bhajans lyrics

  • gal karke full movie in tamil