Added Date: Feb 11, 2022
பெண்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே
பெண்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே
பெண்: கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ...ஓ... அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ...ஓ.. விளையாடும் மானோ அலையோடும் மீனோ மடி மீதில் வந்தே சேராதோ ஓ..
பெண்கள்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ...ஓ...
பெண்: கண் வண்ணமே கண்டால் அது பௌர்ணமியாய் காணும் கை வண்ணமே கண்டால் அது தாமரையாய் தோணும்
பெண்: பொன் இதழ் தந்தது பூ இதழோ புன்னகை சிந்திய மாந்தளிரோ உன் குரல் தந்தது வேங்குழலா உன் மனம் வானத்து கார்முகிலா
பெண்: அரும்புத் தோட்டம் போலே அழகான வீச்சில் குறும்புக் கேள்வி கேட்கும் கரும்பு போல பேச்சில் கவி பாடும் சின்னக் கண்ணம்மா ஆ.
பெண்கள்: சின்னச் சின்னப் பூங்கொடி என்னைச் சுற்றிப் பாடுதே கண்மணி பொன்மணி கண்ணே நீ ஓ...ஓ... அன்புச் சின்னம் தந்ததே அள்ளித் தந்து நின்றதே என் உயிர் உன்னிடம் கண்ணே ஓ...ஓ..

Female: Chinna chinna poongodi. Ennai chutri paadudhae. Chinna chinna poongodi Ennai chutri paadudhae
Female: Chinna chinna poongodi Ennai chutri paadudhae
Female: Kanmani ponmani kannae Nee oo ..oo. Anbu chinnam thandhadhae Alli thandhu nindradhae En uyir unnidam kannae oo.ooo Vilaiyaadum maano alaiyodum meeno Madi meedhil vandhae seraadho ooo.
Females: Chinna chinna poongodi Ennai chutri paadudhae Kanmani ponmani kannae Nee oo ..oo.
Female: Kan vannamae Kandaal adhu Paurnamiyaai kaanum Kai vannamae kandaal adhu Thaamaraiyaai thonum
Female: Pon idhazh thandhadhu Poo idhazho Punnagai sindhiya maanthaliro Un kural thandhadhu vaenguzhala Un manam vaanathu kaarmugila Arumbu thottam polae azhagaana veechil Kurumbu kelvi ketkum karumbu pola pechil Kavi paadum chinna kannammaa aaa.
Females: Chinna chinna poongodi Ennai chutri paadudhae Kanmani ponmani kannae Nee oo ..oo. Anbu chinnam thandhadhae Alli thandhu nindradhae En uyir unnidam kannae oo..ooo.
aalapol velapol karaoke
tamil paadal music
hanuman chalisa in tamil and english pdf
sad song lyrics tamil
orasaadha song lyrics
nee kidaithai lyrics
ilayaraja song lyrics
mannikka vendugiren song lyrics
tamil album song lyrics in english
kai veesum
best lyrics in tamil
oru vaanavillin pakkathilae song lyrics
maara movie lyrics in tamil
new tamil songs lyrics
soorarai pottru movie song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
tamil christian christmas songs lyrics
en kadhale en kadhale karaoke
aagasam song soorarai pottru mp3 download
only music tamil songs without lyrics