Ku Ku Kulirudhu Song Lyrics

Vasanthi cover
Movie: Vasanthi (1988)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: ஸ்அ..ஆஹ்..அ..ஆஹ்..அ..ஆஹ்..

பெண்: கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

பெண்: கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது

பெண்: நீயும் நானும் நெருங்கி விட்டோம் நேரம் காலம் மறந்து விட்டோம்... ஆஹ் ஆ..அஹஹாஹ் ஹ்ம்ம். கையும் கையும் கலந்து விட்டோம் காதல் ருசியை அறிந்து விட்டோம்

பெண்: உன்னோடு இருக்க வந்துவிட்டேன் உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன் தாலி தரும் முன் சாவியை கொடு

பெண்: கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும்

பெண்: புல்லை கொடுத்தால் குதிரை வரும் பொருளைக் கொடுத்தால் அழகு வரும் ஆஹ் ஆ..அஹஹாஹ் ஹ்ம்ம்.ஹ்ம்ம்.. கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும் என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான்

பெண்: தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா சரசம் போதும் ஜாதகம் கொடு..

பெண்: கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது..

Female: Sh aa..aaah..sh aa..aaah.. Sh aa..aaah..

Female: Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female: Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

Female: Neeyum naanum nerungi vittom Neram kaalam maranthu vittom Aah aa..ahahaah hmm.. Kaiyum kaiyum kalanthu vittom Kadhal rushiyai arinthu vittom

Female: Unnodu irukka vanthuvittaen Ullaththai muzhukka thanththuvitten Thaali tharum mun saaviyai kodu

Female: Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female: Pullai koduththaal kudhirai varum Porulai koduththaal azhagu varum Aah aa..ahahaah hmm..hmmm Kallai koduththaal unmai varum Ennai koduththaal enna varum haan

Female: Thangaththil enakku kattil undaa Kattil mel enakku kappam undaa Sarasam podhum jaadhagam kodu..

Female: Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum

Female: Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu

Other Songs From Vasanthi (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • only tamil music no lyrics

  • namashivaya vazhga lyrics

  • oru manam movie

  • best love lyrics tamil

  • morrakka mattrakka song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • marriage song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • chellamma song lyrics download

  • tamil christian songs lyrics pdf

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • comali song lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • bigil song lyrics

  • believer lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • theriyatha thendral full movie

  • tamil music without lyrics free download

  • master the blaster lyrics in tamil