Maanam Pochi Song Lyrics

Iruttu Araiyil Murattu Kuththu cover
Movie: Iruttu Araiyil Murattu Kuththu (2018)
Music: Balamurali Balu
Lyricists: Gana Kadal
Singers: Tee Jay and Gana Kadal

Added Date: Feb 11, 2022

ஆண்: மச்சி எத பத்தி பாடனும் நீ சொல்லவே இல்லையே

ஆண்: பார பத்தி பாட்ரா

ஆண்: மச்சி எனக்கொரு குவாட்டரு சொல்லு ஊத்தி குடிச்சதும் கட்டனும் பில்லு ஒன்னா சேர்ந்து தட்டு நீ சியர்ஸ் சோகம் பறந்தா சொர்க்கம் தான் பாஸு

குழு: சாதி மதமே இல்ல பாருக்குள்ள நீ குடிக்காதவன காட்டு ஊருக்குள்ள ஹோய்

ஆண்: வாட்ஸ் அப் பேஸ் புக் ட்விட்டர் எப்ப லாகின் பண்ணாலும் பிகரு ப்ளிர்ட்டிங் டேட்டிங் மேட்டரு எது பண்ணாலும் என்ன பத்தி ருமொரு

குழு: கெட்ட பேர பட்டம் ஆக்கி ஏத்தி விட்டோம் உயரத்துல ஒத்த கேள்வியால இன்னும் ஒய்ப் கூட கிடைக்கவில்ல

ஆண்: ஏய் பார பத்தி பாட சொன்னா உன் சொந்த கதைய பாடிட்டு இருக்க
ஆண்: சாரி மச்சி இப்போ பாரு

ஆண்: எவன்டா கண்டு புடிச்சான் இந்த சரக்க எதுக்கு ஏத்தி திரிஞ்சோம் மண்ட கிறுக்க

ஆண்: மானம் போச்சி மரியாதை போச்சி சரக்க போட்டு ஏழரை ஆச்சி ஏரியாவாண்ட பேர் எல்லாம் நாரி எல்லாரான்டையும் கேட்டுக்கிறேன் ஐ எம் சோ சாரி ஐ எம் சோ சாரி ஐ எம் சோ சாரி ஐ எம் சோ சாரி ஐ எம் சோ சாரி

விஷ்லிங்: ............

Male: Machi etha pathi paadanum Nee sollavae illaiyae

Male: Bar ah pathi paadra

Male: Machi enakkoru quateru sollu Oothi kudichathum kattanum billu Onna sernthu thattu nee cheers Sogam parantha sorgam than bossu

Chorus: Saathi maathamae illa barukulla Nee kudikathavana kaatu oorukulla hoi

Male: Whatsapp facebook twitter Eppa login pannalum figure-u Flirting dating matteru Edhu pannalum enna paththi rumoru

Chorus: Ketta pera pattam aaki Yethi vittom uyarathula Oththa kelviyala innum wife Kuda kedaikavilla

Male: Yei bar-ah pathi paada sonna Un sontha kadhaiya paaditu irukka
Male: Sorry machi ippo paaru

Male: Evanda kandupudichan Intha sarakka Ethuku yethi thirinjom Mandai kirukka

Male: Maanam pochi mariyathai pochi Sarakka pottu ezharai aachi Areayavanda perellam naari Ellarandaiyum kettukiren I am so sorry I am so sorry I am so sorry I am so sorry. I am so sorry

Whistling: ............

Male: Machi enakkoru quateru sollu Oothi kudichathum kattanum billu Onna sernthu thattu nee cheers Sogam parantha sorgam than bossu

Chorus: Saathi maathamae illa barukulla Nee kudikathavana kaatu oorukulla hoi

Other Songs From Iruttu Araiyil Murattu Kuththu (2018)

Most Searched Keywords
  • tamil songs to english translation

  • murugan songs lyrics

  • malto kithapuleh

  • album song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • asku maaro karaoke

  • youtube tamil line

  • chill bro lyrics tamil

  • ovvoru pookalume karaoke

  • tamil love feeling songs lyrics download

  • dhee cuckoo

  • anegan songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • tamil song lyrics whatsapp status download

  • cuckoo cuckoo song lyrics dhee

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • sarpatta lyrics

  • kadhal song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • lyrics video tamil