Malayala Karaiyoram Song Lyrics

Anbe Anbe cover
Movie: Anbe Anbe (2003)
Music: Bharathwaj
Lyricists: Kabilan
Singers: Karthik and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: உசேலே உசேலே உசேலே உசேலே

ஆண்: மழையால கரையோரம் மயிலு ஒன்ன பார்த்தேண்டா மச்சான் நான் பார்த்ததுமே மனசுக்குள்ள வேர்த்தேனடா

ஆண்: நைட் எல்லாம் தூக்கமில்ல நெஞ்ச பறிச்சிட்டா அவ நேந்திரம் பழ சிப்ஸ்ச போலே என்ன வருத்திட்டா

ஆண்: சங்கு கழுத்து பாக்கு மரம் செஞ்சு வச்ச தேக்கு மரம் முண்டு போட்ட தென்னை மரம் மனச படுத்தும் ரப்பர் மரம் இடுப்பு மட்டும் மொளகு கொடிடா அவதான் கால் மொளைச்ச கன்னி வெடிடா

குழு: மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு: ஓ ச்சே சே

ஆண்: சூரியன் உதயம் பார்க்க குமரிக்கு போனேண்டா சுந்தரி அவள பார்த்து பஞ்சர் ஆனேன்டா

குழு: எந்தா எந்தா சாரே அவ எந்த ஊரு சாரே எந்தா எந்தா சாரே அட என்ன பேரு சாரே

ஆண்: திருச்சூர் விளக்க போலே ஜொலிக்கிற கண்ணுடா விட்டில் பூச்சி போலே விழுந்தேன் நானுடா

ஆண்: நாலு கெலம நேரம் என்ன மறந்து போனேண்டா நாயர் கட சாயா போலே சூடா ஆனேன்டா

ஆண்: வலை விரிச்சா என்னை புடிச்சா மெல்ல சிரிச்சா ஐயோ கவுத்திட்டா..ஆஅ..

குழு: மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா

குழு: அச்சச்சோ எம்மம்மா அச்சச்சோ எம்மா எம்மா எம்மா விசில்: ............

குழு: உசேலே உசேலே.........

ஆண்: அவளோட கை பிடிக்க ஆண்டவன வேண்டுவேன் கேரளா நாட்டுக்குத்தான் சொந்தமா மாறுவேன்

குழு: கட்டு கட்டு கட்டு அவ நினைப்ப இறுக்கி கட்டு கொட்டு கொட்டு கொட்டு உன் மனச தொறந்து கொட்டு

ஆண்: ஹேய் கதகளி கத்திகிட்டு அவளோட ஆடுவேன் ஓணம் பண்டிகையில் ஒன்னா சேருவேன்

ஆண்: மதம் பிடிச்ச யானை போல ஆசை அலையுது செவப்பு அரிசி சாதம் போல பொங்கி வழியுது

ஆண்: தலை குளிச்சா அள்ளி முடிச்சா என் மனச அவ புளிஞ்சிட்டா..ஆஅ..ஹோய்

குழு: மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண்: டுர்ர்ர்..ஆஅ..
குழு: மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண்: உமாஹ் உமாஹ் உமாஹ்
குழு: மலையாள பிகரு வேணாம்டா நாம பிட்டு படம் பார்த்துகலாம்டா
ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

Chorus: Uselae uselae uselae uselae

Male: Malayaala karaiyoram Mayilu onna paarthendaa Machaan naan paarthathumae Manasukkulla vaerthendaa

Male: Night-ellaam thookamilla Nenja parichitta Ava naethiram pazha chips-a polae Enna varuthitaa

Male: Sangu kazhuthu paaku maram Senju vecha thaeku maram Mundu potta thennai maram Manasa paduthum rubber maram Iduppu mattum molagu kodidaa Ava thaan kaal molacha kanni vedidaa

Chorus: Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda

Chorus: Oh chae che

Male: Sooriyan udhayam paarka Kumarikku ponendaa Sundhari avala paarthu Puncture aanendaa

Chorus: Enndha enndha saare Ava endha ooru saare Enndha enndha saare Ada enna peru saare

Male: Thiruchchoor vilakka polae Jolikkira kannudaa Vittil poochi polae Vizhunthen naanudaa

Male: Naalu kelama neram enna Marandhu poanendaa Naayar kada chaayaa polae Soodaa aanendaa

Male: Vala virichaa Ennai pudichaa Mella siricha Ayyoo kavuthittaa.aaa.

Chorus: Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda

Chorus: Achachchoo Yemmamma Achachchoo Yemma yemma yemma Whistling: ........

Chorus: Uselae uselae .....

Male: Avaloda kai pudikka Aandavana venduven Kerala naatukkuthaan Sonthama maaruven

Chorus: Kattu kattu kattu Ava nenappa irukki kattu Kottu kottu kottu Un manasa thorandhu kottu

Male: Hei kathakali kathukittu Avaloda aaduvan Onam pandigaiyil Onna seruven

Male: Madham pidicha yaana pola Aasai alaiyuthu Sevappu arisi saadham pola Pongi valiyuthu

Male: Thala kulichaa Alli mudichaa En manasa ava pulinjittaa.aa...hoi

Chorus: Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda
Male: Durrrr.aah
Chorus: Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda
Male: Umaah ummah umaah
Chorus: Malayaala figure-u venaamdaa Naama bit-u padam paathukkalaamda
Male: Hae hae hae hae

Other Songs From Anbe Anbe (2003)

Similiar Songs

Yamma Yamma Song Lyrics
Movie: 7aum Arivu
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Nee Illa Naanum Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Kabilan
Music Director: A. R. Rahman
Vaarayo Vaarayo Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Kabilan
Music Director: Harris Jayaraj
Aasal Song Lyrics
Movie: Aasal
Lyricist: Vairamuthu
Music Director: Bharathwaj
Most Searched Keywords
  • comali song lyrics in tamil

  • viswasam tamil paadal

  • morrakka mattrakka song lyrics

  • tamil happy birthday song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • tamil karaoke with malayalam lyrics

  • en iniya pon nilave lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • unnodu valum nodiyil ringtone download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • best lyrics in tamil love songs

  • best love lyrics tamil

  • megam karukuthu lyrics

  • paatu paadava karaoke

  • new tamil christian songs lyrics

  • tamil christian devotional songs lyrics

  • soorarai pottru songs singers

  • bigil song lyrics

  • jesus song tamil lyrics

  • vaathi coming song lyrics