Added Date: Feb 11, 2022
பெண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்

பெண்: கணவனைத் தேடி அலைகின்ற போதும் குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும் உயிரைக் கொடுத்து என்றும் ஓடாகித் தேய்வாளம்மா...

பெண்: காற்றோடு வெயிலோடு மழை வந்த போதும் தாங்கும் மண் தாய் போல பெண் அவள்
பெண்: கல்லோடு புல்லோடு தனை தோண்டும் போதும் தடுக்காத மண் போல பெண் அவள்
பெண்: சுமைகளை தாங்காத சுமைதாங்கி உண்டோ சுமை கண்டு சோர்கின்ற பெண் எங்கு உண்டோ
பெண்: கண்ணுக்குள்ளே கண்ணீரின் ஆறொன்று கன்னத்திலே பாயாமல் பாப்பாளே

ஆண்: உனை நம்பி உள்ளோரை நீ மறந்து வந்தால் நீ நம்பும் தெய்வங்கள் உனைக் காக்குமா
ஆண்: அவள் கண்ட துன்பத்தில் உன் பங்கு இல்லை இன்பங்கள் இங்குன்னைச் சேருமா
ஆண்: அப்போதும் உன் போதை தவறான போதை இப்போதும் உன் பாதை தவறான பாதை
ஆண்: தன் கடமை தவறிடும் பேர்க்கெல்லாம் வேண்டியதை தெய்வங்கள் காட்டாது
ஆண்: பொண்ணா பொறந்த இந்தப் பாவம் இந்த மண்ணில் என்றைக்கு இங்கு தீரும்
ஆண்: கணவனைத் தேடி அலைகின்ற போதும் குடும்பத்துக்காக உழைக்கின்ற போதும் உயிரைக் கொடுத்து என்றும் ஓடாகித் தேய்வாளம்மா...ஆ

Female: Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum
Female: Kanavanai thedi alaigindra podhum Kudumbathukkaaga uzhaikkindra podhum Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa
Female: Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum
Female: Kaatrodu veyilodu Mazhai vandha podhum Thaangum man thaai pola pen aval Kallodu pullodu Thamai thondum podhum Thadukkaadha man pola pen aval
Female: Sumaigalai thaangaadha Sumai thaangi undo Sumai kandu sorgindra pen engum undo Kannukkullae kanneerin aarondru Kannatthilae paayaamal paappaalae
Female: Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum
Male: Unai nambi ullorai Nee marandhu vandhaal Nee nambum dheivangal Unai kaakkumaa Aval kanda thunbathil Un pangu illai Inbangal ingunnai chaerumaa
Male: Appodhum un bodhai Thavaraana bodhai Ippodhum un paadhai Thavaraana paadhai Than kadamai thavaridum perkkellaam Vendiyadhai dheivangal kaattaadhu
Male: Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum
Male: Kanavanai thedi alaigindra podhum Kudumbathukkaaga uzhaikkindra podhum Uyirai koduthu endrum odaagi thaeivaalammaa
Male: Ponnaa porandha indha paavam Indha mannil endraikku ingu theerum
tamil song lyrics in english translation
tamil poem lyrics
mudhalvane song lyrics
viswasam tamil paadal
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sarpatta parambarai song lyrics in tamil
tamil worship songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
aigiri nandini lyrics in tamil
alli pookalaye song download
karnan movie song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
oru manam whatsapp status download
vinayagar songs tamil lyrics
tamil happy birthday song lyrics
tamil lyrics video song
lyrics of soorarai pottru
vennilavai poovai vaipene song lyrics
maara theme lyrics in tamil
comali song lyrics in tamil