Added Date: Feb 11, 2022
பெண்: { அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி } (2)
பெண்: எந்தக்காற்றின் அலாவளில் மலா் இதழ்கள் விாிந்திடுமோ எந்த தேவ வினாடியில் மன்னரைகள் திறந்திடுமோ
பெண்: ஒரு சிறுவலி இருந்ததுவே இதயத்திலே இதயத்திலே உனது இருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை அதுதானே இனி நிலாவின் கரை கரை
பெண்: அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவைதானே இவள்இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: சந்தித்தோமே கனாக்களில் சில முறையா பல முறையா அந்தி வானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடல் அலையே இரு இரு உயிா் தத்தளிக்கையில் வழிசொல்லுமா கலங்கரையே உனதலைகள் எனை அடிக்க கரை சோ்வதும் கனாவில் நிகழ்ந்திட

குழு: { ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் } (2)

Female: {Anal melae pani thuli Alaipaayum oru kili Maram thedum mazhai thuli Ivaithaanae ival ini Imai irandum thani thani Urakkangal urai pani Edharkaaga thadai inii.} (2)
Female: Endha kaatrin alaavalil Malaridazhgal virinthidumo Endha deva vinadiyil Manaraigal thirandidumo
Female: Oru siruvali irunthathuvae Idhayathilae idhayathilae Unadu iruvizhi tadaviyadhal Amilnthuvitten mayakathilae Udhiratumae udalin thirai Adhu thaanae nilaavin karai karai
Female: Anal melae pani thuli Alaipaayum oru kili Maram thedum mazhai thuli Ivaithaanae ival ini Imai irandum thani thani Urakkangal urai pani Edharkaaga thadai inii.
Chorus: Hmm.mmmm.mmmm.. Hmm.mmmm.mmmm..mmm.
Female: Santhithomae kanaakalil Sila muraiyaa pala muraiyaa Andhi vaanil ulaavinom Athu unakku ninaivillaiyaa Iru karaigalai udaiththidave Perugidumaa kadal alaiyae Iru iru uyir thaththalikkaiyil Vazhi sollumaa kalangaraiyae Unathalaigal ennai adikka Karai servathum kanaavil nigazhnthida
Female: Anal melae pani thuli Alaipaayum oru kili Maram thedum mazhai thuli Ivaithaanae ival ini Imai irandum thani thani Urakkangal urai pani Edharkaaga thadai inii.
Chorus: {Hmm.mmmm.mmmm.. Hmmm..mmmm..mmm..mmmm..} (2)
tamil hymns lyrics
whatsapp status tamil lyrics
3 song lyrics in tamil
kalvare song lyrics in tamil
google song lyrics in tamil
7m arivu song lyrics
tamil mp3 song with lyrics download
tamil christian songs lyrics in english
soorarai pottru song lyrics tamil
master dialogue tamil lyrics
oru naalaikkul song lyrics
tamil songs karaoke with lyrics for male
thoda thoda malarndhadhenna lyrics
kadhal mattum purivathillai song lyrics
kadhal kavithai lyrics in tamil
maruvarthai song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
tamil song lyrics in tamil
tamil poem lyrics
amman songs lyrics in tamil