Poo Thendrale Song Lyrics

Bhuvana Oru Kelvi Kuri cover
Movie: Bhuvana Oru Kelvi Kuri (1977)
Music: Ilayaraja
Lyricists: Panchu Arunachalam
Singers: P. Jayachandhiran and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: நன நன நனனனனனனனா... நன நன னன நானா நன நன னன நானா நானா

ஆண்: பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா

ஆண்: பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா பூந்தென்றலே

பெண்: பார்வை சொல்லும் ஜாடை என்ன தேவை என்பதோ கண்ணான ராஜா.
ஆண்: ஹேய் பொன்னான ராணி

ஆண்: தோளில் உன்னை சாய்த்து அந்த அர்த்தம் சொல்லவோ பொன்னான ராணி
பெண்: ஹேய் கண்ணான ராஜா ...

பெண்: {பாலில் நெய்த இளமேனி பருவம் விளையாடும்} (2)
ஆண்: பொன் மேடை மேனியெங்கும் நாதம் உருவாகும்

பெண்: என்னென்ன உறவுகள் என்னென்ன புதுமைகள்
ஆண்: என்னென்ன கனவுகள் என்னென்ன இனிமைகள்

பெண்: பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா பூந்தென்றலே

ஆண்: தாழம்பூவின் வாசம் உந்தன் தேகம் கொண்டதோ கண்ணான கண்ணே
பெண்: ஹேய் கண்ணான கண்ணா

பெண்: வாசம் கண்ணில் நேசம் கொள்ளும் சொந்தம் வந்ததோ கண்ணான ராஜா
பெண்: ஹேய் கண்ணான கண்ணே

ஆண்: {ஏங்கும் நெஞ்சம் இளவேனில் இன்பம் கொண்டாடும்} (2)
பெண்: எந்நாளும் பாவை உள்ளம் காதல் பண்பாடும்

ஆண்: என்னென்ன உறவுகள் என்னென்ன புதுமைகள்
பெண்: என்னென்ன கனவுகள் என்னென்ன இனிமைகள்

ஆண்: பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும்
பெண்: பழகிய பலன் உருவாகும் பாடிவா பாடிவா
ஆண்: பூந்தென்றலே

பெண்: ..........

Female: Nananananananananaanaa Naana naana naana naana naanaanaa Naananna naanananana Naananna naanananana Nana nana naa nana nana naa Nanananananananananana

Male: Poonthendralae Nalla neram kaalam serum Pazhagiya palan uruvaagum Paadi vaa paadi vaa

Male: Poonthendralae Nalla neram kaalam serum Pazhagiya palan uruvaagum Paadi vaa paadi vaa

Male: Poonthendralae

Female: Paarvai sollum jaadai Enna thevai endradho Kannaana raajaa.
Male: Hey ponnaana raani.

Male: Tholil unnai saaitthu Andha artham sollavo Ponnaana raani.
Female: Hey kannaana raajaa.

Female: Paalil neidha ila maeni Paruvam vilaiyaadum Paalil neidha ila maeni Paruvam vilaiyaadum
Male: Pon medai maeni engum Naadham uruvaagum

Female: Ennenna uravugal Ennenna pudhumaigal
Male: Ennenna kanavugal Ennenna inimaigal

Female: Poonthendralae Nalla neram kaalam serum Pazhagiya palan uruvaagum Paadi vaa paadi vaa

Female: Poonthendralae

Male: Thaazham poovin vaasam Undhan dhegam kondadho Kannaana kannae..
Female: Hey kannaana kannaa.

Female: Vaasam kandu nesam kollum Sondham vandhadho Kannaana kannaa.
Male: Hey kannaana kannae..

Male: Yengum nenjam ilavenil Inbam kondaadum Yengum nenjam ilavenil Inbam kondaadum
Female: Ennaalum paavai ullam Kaadhal pan paadum

Male: Ennenna uravugal Ennenna pudhumaigal
Female: Ennenna kanavugal Ennenna inimaigal

Male: Poonthendralae Nalla neram kaalam serum
Female: Pazhagiya palan uruvaagum Paadi vaa paadi vaa

Male: Poonthendralae
Female: Lallalla laala lallaa

Female: Lallalla laala lallaa lallalla laala lallaa Lallalla laala lallaa lallalla laala lallaa Lallalla laala lallaa lallalla laala lallaa Lallalla laala lallaa lallalla laala lallaa

Other Songs From Bhuvana Oru Kelvi Kuri (1977)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil2lyrics

  • tamil christmas songs lyrics

  • thamizha thamizha song lyrics

  • namashivaya vazhga lyrics

  • tamil thevaram songs lyrics

  • google goole song lyrics in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • 96 song lyrics in tamil

  • nerunjiye

  • kutty story in tamil lyrics

  • kai veesum

  • tamil song lyrics in english free download

  • kanakadhara stotram tamil lyrics in english

  • oru naalaikkul song lyrics

  • kutty pattas full movie in tamil

  • only tamil music no lyrics

  • medley song lyrics in tamil

  • tamil songs lyrics in tamil free download

  • lyrics of new songs tamil

  • tamil karaoke songs with lyrics free download