Onnu Rendu Song Lyrics

Iraivi cover
Movie: Iraivi (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Vivek
Singers: S.J. Surya

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒன்னு ரெண்டு மூனு நாலு ஐஞ்சு ஆறு போரு எடுத்த எடுப்பில் எய்ட்த்து ரவுண்டு போகப்போறேன் பாரு

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு: ஆஹா மூனு நாலு
குழு: ஆஹா ஹ்ம்ம் ஹ்ம்ம்
குழு: ஆஹா ஏழு
குழு: ஆஹா

ஆண்: வெய்ட்டான வேதாளம் தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன் டவுட் எல்லாம் கேட்டாலும் கிளியா் பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்

ஆண்: படுத்த மனசு எழுப்பப் பாக்குது எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது அடிச்சி அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது...

ஆண்: வேஸ்ட்டு வேஸ்ட்டு
குழு: பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு
குழு: பாட்டலு டேஸ்ட்டு டேஸ்ட்டு
குழு: பாட்டலு கோஸ்ட்டு கோஸ்ட்டு
குழு: பாட்டலு

ஆண்: ஒன்னு ரெண்டு
குழு: ஆஹா மூனு நாலு
குழு: ஆஹா ஐஞ்சு ஆறு
குழு: ஆஹா ஏழு
குழு: ஆஹா

குழு: பாட்டலு.. பாட்டலு பாட்டலு பாட்டலு

ஆண்: நல்லாத்தானே கல்லாக்கட்டி ஓடுச்சி என் வண்டி எந்தப் புளிய மரத்தில் உட்டேன் ரெண்டு வீலு நொண்டி

ஆண்: வெத்துவேட்டு லிஸ்டுலதான் சேரனும் நான் போயி வெந்த புண்ணுல வேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி

Male: Onnu rendu moonu naalu Anju aaru bore-u Edutha eduppil eighth-u round-u Poga poren paaru

Male: Hmm hmm..
Chorus: Aahaaa.. Moonu Naalu..
Chorus: Aahaaa.. Hmm hmm..
Chorus: Aahaaa.. Ezhu.uhh..
Chorus: Aahaaa..

Male: Weight aana vedhalam Thala mela onnu yethikitten Doubt yellam ketalum Clear panni ulla oothikitten

Male: Padutha manasu ezhuppa paakudhu Ezhuppi theliya vachi adikka paakudhu Adichi..adutha nimisham sirichi paakudhu Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh

Male: Waste-u waste-u ..
Chorus: Bottle-u Taste-u taste-u.
Chorus: Bottle-u Taste-u Taste-u..
Chorus: Bottle-u Ghost-u ghost-u ..
Chorus: Bottle-u

Male: Onnu rendu..
Chorus: Aahaaa.. Moonu naalu.
Chorus: Aahaaa.. Anju aaru.
Chorus: Aahaaa.. Ezhu.uhhh..
Chorus: Aahaaa..

Chorus: Bottle-u. bottle-u Bottle-u. bottle-u

Male: Nalla thaanae kalla katti Ooduchi en vandi Endha puliya marathil utten Rendu wheel-u nondi

Male: Veththu vettu list-u la thaan Seranum naan poyi Vendha punnila vettu potu Sirichudhu andha pei

Male: Padutha manasu ezhuppa paakudhu Ezhuppi theliya vachi adikka paakudhu Adichi..adutha nimisham sirichi paakudhu Sirichi kalutha kavvi kadikka paakudhu..uh..uh..uh

Male: Waste-u waste-u ..
Chorus: Bottle-u Taste-u taste-u.
Chorus: Bottle-u Taste-u Taste-u..
Chorus: Bottle-u Ghost-u ghost-u ..
Chorus: Bottle-u

Male: Onnu rendu moonu naalu Anju aaru bore-u Edutha eduppil eighth-u round-u Poga poren paaru

Male: Hmm hmm..
Chorus: Aahaaa.. Moonu Naalu..
Chorus: Aahaaa.. Hmm hmm..
Chorus: Aahaaa.. Ezhu.uhh..
Chorus: Aahaaa..

Male: Onnu rendu..
Chorus: Bottle-u Moonu naalu..
Chorus: Bottle-u Anju aaru.
Chorus: Bottle-u Ezhu..uh..
Chorus: Bottle-u

Other Songs From Iraivi (2016)

Dhushta Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan
Kadhal Kappal Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Muthamil
Music Director: Santhosh Narayanan
Manidhi Song Lyrics
Movie: Iraivi
Lyricist: Vivek
Music Director: Santhosh Narayanan

Similiar Songs

Most Searched Keywords
  • tamil mp3 songs with lyrics display download

  • aarathanai umake lyrics

  • cuckoo lyrics dhee

  • vathikuchi pathikadhuda

  • tamil song lyrics download

  • maara movie lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • bujjisong lyrics

  • kanakangiren song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • tik tok tamil song lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • 90s tamil songs lyrics

  • aagasatha

  • kannathil muthamittal song lyrics free download

  • 3 movie tamil songs lyrics

  • oru manam movie

  • kathai poma song lyrics

  • vaseegara song lyrics

  • maara theme lyrics in tamil