Kuyilosai Vellum Song Lyrics

Mannippu cover
Movie: Mannippu (1969)
Music: S. M. Subbaiah Naidu
Lyricists: Vaali
Singers: A. P. Komala and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: குயிலோசையை வெல்லும்

பெண்: குயிலோசையை வெல்லும்

பெண்: நல்ல குரலோசையில் கொஞ்சும் ஒவ்வொரு சொல்லும் குயிலோசையை வெல்லும்

இருவர்: குயிலோசையை வெல்லும்

பெண்: துயிலாத கடல் போல அலைபாயும் நெஞ்சும்

பெண்: தேனான இசை கேட்டு தானாகத் துஞ்சும்

இருவர்: குயிலோசையை வெல்லும்

பெண்: மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும்

பெண்: மொழியோடு இசை சேர சங்கீதமாகும் முறையோடு அதைப் பாட தெய்வீகமாகும் தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்

பெண்: தெளிவான ஞானத்ததில் ஓஒ..ஓ.. தெளிவான ஞானத்ததில் உருவாகும் நாதம் தெவிட்டாத சுவையோடு செவியெங்கும் மோதும்

பெண்: புகழோடு பொருள் சேர்க்கும் கலையாகும் இசையே

பெண்: பொன்னள்ளிக் கொடுத்தாலும் இதற்கேது விலையே

பெண்: இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம் ஆஅ..ஆஅ..ஆஆ..ஆ..ஆ.. இசை வெள்ளம் பாய்கின்ற திசையெங்கும் இன்பம்

பெண்: இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்

இருவர்: இதை வெல்லப் புவி மீது வேறேது செல்வம்

Female: Kuyilosaiyai vellum

Female: Kuyilosaiyai vellum

Female: Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum

Female: Thuyilaadha kadal pola alaipaayum nenjum

Female: Thaenana isai kettu thaanagath thunjum

Both: Kuyilosaiyai vellum

Female: Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum

Female: Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum

Both: Kuyilosaiyai vellum

Female: Nalla kuralosaiyil konjum Ovvoru sollum Kuyilosaiyai vellum

Both: Kuyilosaiyai vellum

Female: Mozhiyodu isai sera sangeethamagum Muraiyodu athai paada dheiveegamaagum

Female: Thelivaana gnaaththil ooo..oo... Thelivaana gnaaththil uruvaagum naadham Thevittaatha suvaiyodu seviyengum mothum

Female: Pugalodu porul saerkkum kalaiyaagum isaiyae

Female: Ponnallik koduththaalum idharkaedhu vilaiyae

Female: Isai vellam paaigindra dhisaiyengum inbam Aaa...aaa...aaa...aa...aa... Isai vellam paaigindra dhisaiyengum inbam

Female: Idhai vella bhuvi meedhu vaereathu selvam

Both: Idhai vella bhuvi meedhu vaereathu selvam

Both: Kuyilosaiyai vellum

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • soorarai pottru theme song lyrics

  • en kadhale en kadhale karaoke

  • kathai poma song lyrics

  • dhee cuckoo

  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil2lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • kai veesum

  • unna nenachu nenachu karaoke download

  • neeye oli lyrics sarpatta

  • venmathi song lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • eeswaran song lyrics

  • eeswaran song

  • tamil christian songs lyrics with chords free download

  • karnan movie lyrics

  • mg ramachandran tamil padal

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kanave kanave lyrics

  • meherezyla meaning