Maalayil Yaro Manathodu Song Lyrics

Chatriyan cover
Movie: Chatriyan (1990)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச தேகம் பூத்ததே. ஓ ஓ ஓ மோகம் வந்ததோ மோகம் வந்ததும். ஓ ஓ ஓ மௌனம் வந்ததோ நெஞ்சமே பாட்டெழுது. அதில் நாயகன் பேரெழுது

பெண்: வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற வரட்டும் வாசல் தேடி இன்று காவல் மீற

பெண்: வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை நெஞ்சமே பாட்டெழுது. அதில் நாயகன் பேரெழுது

பெண்: மாலையில் யாரோ மனதோடு பேச மார்கழி வாடை மெதுவாக வீச

பெண்: கறை மேல் நானும் காற்று வாங்கி

விண்ணைப் பார்க்க கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க

பெண்: அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ நெஞ்சமே பாட்டெழுது. அதில் நாயகன் பேரெழுது

Female: Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa Dhegam poothathae oh.. oo hoo Mogam vanthatho.. Mogam vanthathum oh.. oo hoo Mounam vanthatho.. Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu.uu Maalaiyil yaaro manathoda pesa

Female: Varuvaan kaadhal devan endru Kaatrum koora Varattum vaasal theedi indru Kaaval meera

Female: Valaiyal oosai raagamaga Isaithen vazhthu paadalai Oru naal vanna maalai sooda Valarthen aasai kaadhalai Nenjamae paatezhuthu. uu Athil nayagan perezhuthu.uu

Female: Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa..

Female: Karaimel naanum kaatru vangi Vinnai parkka Kadalmeen kootam oodi vanthu Kannai parkka

Female: Adada naanum meenai pola Kadalil vaazhakoodumo Alaigal velli aadai pola Udalin meethu aadumo Nenjamae paatezhuthu.. uu Athil nayagan perezhuthu.uu

Female: Maalaiyil yaaro manathoda pesa Margazhi vaadai methuvaga veesa Dhegam poothathae oh.. oo hoo Mogam vanthatho.. Mogam vanthathum oh.. oo hoo Mounam vanthatho.. Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu.uu Nenjamae.. paatezhuthu..uu Athil nayagan perezhuthu.uu

Other Songs From Chatriyan (1990)

Pootukkal Pottalum Song Lyrics
Movie: Chatriyan
Lyricist: Vaali
Music Director: Ilayaraja

Similiar Songs

Most Searched Keywords
  • morrakka mattrakka song lyrics

  • teddy en iniya thanimaye

  • kannamma song lyrics in tamil

  • thevaram lyrics in tamil with meaning

  • thaabangale karaoke

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics

  • gaana song lyrics in tamil

  • mgr padal varigal

  • neeye oli sarpatta lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • aagasam song soorarai pottru mp3 download

  • um azhagana kangal karaoke mp3 download

  • karaoke tamil christian songs with lyrics

  • best lyrics in tamil

  • tamil lyrics video download

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • mg ramachandran tamil padal

  • thalapathy song lyrics in tamil

  • tamil gana lyrics