Added Date: Feb 11, 2022
ஆண்: ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே
ஆண்: தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
ஆண்: ஏ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
ஆண்: எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
ஆண்: ரிப்பிட்டு
குழு: எங்காளின் உள்ளங்கள் எல்லாமே வைரங்கள் நீ கொஞ்சம் பட்டை தீட்டடா
ஆண்: சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ.. சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ...

ஆண்: ஏ ஹரே ஹரே ஹரே ஹரே ஹரேரா ஹரே ஹரேரா ஹரே
ஆண்: எண்ணிப்பாரு கொஞ்சம் ஏர் பிடிக்கும் ஆள சோத்தில் நாம கைய வைக்க சேத்தில் வைப்பான் கால
குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: சாக்கடைக்குள் போயி சுத்தம் செய்யும் பேரு நாலு நாளு லீவு போட்டா நாறிப்போகும் ஊரு
ஆண்: முடி வெட்டும் தொழில் செய்யும் தோழன் தான் இல்லையேல் நமக்கெல்லாம் ஏது அழகு நதி நீரில் நின்று துணி துவைப்பவன் இல்லையேல் வெளுக்குமா உடை அழுக்கு
ஆண்: எந்த தொழில் செய்தால் என்ன செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னானே

ஆண் &
குழு: ஆ தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா
குழு: .........
ஆண்: உன்னைப்பற்றி யாரு அடஎன்ன சொன்னால் என்ன இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு
ஆண்: மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு
ஆண்: பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் பந்து வரும் தண்ணி மேலத்தான் அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும் தம்பி வாடா பந்து போலத்தான்
ஆண்: மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா

ஆண்: தேவுடா தேவுடா ஏழுமலை தேவுடா
குழு: ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே ஹரே
ஆண்: சுவாமி சூடூடா சூடூடா எங்க பக்கம் சூடூடா

ஆண்: சபாஷ்சு
ஆண் &
குழு: சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே ஓஓ.. சொர்க்கம் வரும் இந்த மண் மேலே ஓஓ...

Male: Arae arae arae arae arae
Male: Devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa
Male: Ehh..devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa
Male: Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa
Male: Repeeatuu..
Chorus: Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa
Male: Sakthiyellam ondru sernthaalae. Ooohhhhoooohhhh... Sorgam varum intha mann melae.. Oooohhoooooooooohhhh
Male: Devuda devuda Eluzmalai devuda Chuududa chuududa Enga pakkam chuududa
Male: Eh arae arae Arae arae Araera arae Araera arae
Male: Enni paru koncham Err piddikkum aala Sothil namma kaiya vaika Saethil vaipaan kaala..
Chorus: Hay.hay.hay.hay.
Male: Sakkadaikul poyi Sutham seiyum peru Naalu naallu leavu potta Naari poghum ooru .
Male: Mudi vettum tholil seiyum Thozhan thaan illayeal.. Namakkellam ethu azagu .. Nadhi neeril nindru Thuni thoipaven illayeal .. Velukkuma udai alukku
Male: Entha tholil seithaal enna Seiyum tholil deivam endru.. Pattukottai paatil sonnanae .
Male: Repeeatuu..
Male: Sakthiyellam ondru sernthaalae. Ooohhhhoooohhhh... Sorgam varum intha mann melae.. Oooohhoooooooooohhhh
Male &
Chorus: Ahh..devuda devuda
Eluzmalai devuda
Chuududa chuududa
Enga pakkam chuududa
Chorus: Harrrr.rae Chal chal..okay .ha..ha..ha..ha..ha.hoii.
Male: Unnai patri yaaru Ada enna sonnal ennna.. Intha kathil vangi athai Antha kathil thallu ..
Male: Megam midhanthallum Kaakam paranthallum Agayam thaan alukkaga Agathunnu sollu
Male: Poo panthai yaarum Neril pothi thaan vachalum Panthu varum thanni mela thaan Ada unnai yaarum Oram katti thaan vachallum Thambi vaada panthu pola thaan
Male: Moonam pirai mella mella Vennilavai minnuvathai .. Min minigal thaduthiduma
Male: Repeeatuu..
Male: Sakthiyellam ondru sernthaalae. Ooohhhhoooohhhh... Sorgam varum intha mann melae.. Oooohhoooooooooohhhh
Male: Devuda devuda
Eluzmalai devuda
Chorus: Arae arae arae arae
Arae arae arae arae arae ..
Male: Swami chuududa chuududa
Enga pakkam chuududa
Chorus: Arae arae arae arae
Arae arae arae arae arae ..
Male: Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa
Male: Repeeatuu..
Chorus: Engaalin ullangal ellamae vairangal Nee koncham pattai thetadaa
Male: Sabashuuu..
Male &
Chorus: Sakthiyellam ondru sernthaalae.
Ooohhhhoooohhhh...
Sorgam varum intha mann melae..
Oooohhoooooooooohhhh
kutty story song lyrics
best lyrics in tamil love songs
friendship songs in tamil lyrics audio download
chellamma song lyrics download
naan pogiren mele mele song lyrics
maara tamil lyrics
songs with lyrics tamil
best love lyrics tamil
mahabharatham song lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
photo song lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
tamil christian devotional songs lyrics
saraswathi padal tamil lyrics
aalapol velapol karaoke
karaoke songs in tamil with lyrics
karaoke songs tamil lyrics
tamil songs without lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil female karaoke songs with lyrics