Added Date: Feb 11, 2022
பெண்: சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு ரம்பா இத தெம்பா ரெண்டு கண்ணால கட்டி நெருக்கு
பெண்: நான் பக்கமிருந்தா அட பத்தும் பறக்கும் நான் கட்டிப் பிடிச்சா அந்த சொர்க்கம் தொறக்கும் என்ன வேணும் இந்தா...
பெண்: சம்பா புது சம்பா உன் முன்னால கொட்டியிருக்கு
பெண்: வெதவெதமா சொகம் இருக்கு அத உடனே கொண்டு வரவா ரகரகமா ரசம் இருக்கு வேணுமின்னா இங்கு தரவா
பெண்: முடிஞ்சா உனக்கு முழுதும் கொண்டாட்டம் விடிஞ்சா இருக்கு வெளியே திண்டாட்டம் எனக்கு வெட்கம் இல்ல சொல்லிப்புட்டேன் நான் துணிஞ்சா துக்கம் இல்ல தொட்டுப்புட்டேன் நான் கோடி சுகம் மேடையிலே கூறு கட்டி கெடக்கு

பெண்: பசியிருந்தா விருந்து வைப்பேன் பசிக்கல்லன்னா மருந்து வைப்பேன் என் மனச தொறந்து வச்சேன் இள மனச கறந்து வச்சேன்
பெண்: உலகம் முழுதும் தினமும் சந்தோஷம் உனக்கும் எனக்கும் தினமும் உல்லாசம் பொறந்தா இன்பங்களை கண்டு பிடிங்க பூவா பொண்ணுங்கள கட்டிப் பிடிங்க வெட்கம் இல்ல துக்கம் இல்ல வேலியில்ல இதுக்கு

Female: Sambaa pudhu sambaa Un munnaala kottiyirukku Rampaa itha thembaa rendu Kannaala katti nerukku
Female: Naan pakkamirunthaa ada paththum parakkum Naan katti pidichchaa Antha sorkkam thorakkum Enna venum inthaa
Female: Sambaa pudhu sambaa Un munnaala kottiyirukku
Female: Vedha vedhamaa sogam irukku Adha udanae kondu varavaa Ragaragamaa rasam irukku Venuminnaa ingu tharavaa
Female: Mudinjaa unakku muzhuthum kondaattaam Vidinjaa irukku veliyae thindaattam Enakku vetkkam illa solliputtaen naan Thuninjaa thukkam illa thottuputtaen naan Kodi sugam maedaiyilae kooru katti kedakku
Female: Sambaa pudhu sambaa Un munnaala kottiyirukku
Female: Pasiyirunthaa virunthu vaippaen Pasikkalaiyinnaa marunthu vaippaen En manasa thoranthu vachchaen Ila manasa karanthu vachchan
Female: Ulagam muzhuthum dhinamim santhosam Unakkum enakkum dhinamim ullaasam Poranthaa inbangalai kandu pidinga Poovaa ponnungala kattipidinga Vetkkam illa thukkam illa veliyilla idhukku
Female: Sambaa pudhu sambaa Un munnaala kottiyirukku Rampaa itha thembaa rendu Kannaala katti nerukku
Female: Naan pakkamirunthaa ada paththum parakkum Naan katti pidichchaa Antha sorkkam thorakkum Enna venum inthaa
Female: Sambaa pudhu sambaa Un munnaala kottiyirukku..
pacha kallu mookuthi sarpatta lyrics
believer lyrics in tamil
sarpatta parambarai song lyrics tamil
master tamilpaa
ennai kollathey tamil lyrics
rc christian songs lyrics in tamil
morattu single song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master dialogue tamil lyrics
comali song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
best tamil song lyrics in tamil
chellamma song lyrics download
soorarai pottru movie song lyrics in tamil
chellamma chellamma movie
tamil christian devotional songs lyrics
soorarai pottru songs singers
soorarai pottru mannurunda lyrics
aathangara orathil
mayya mayya tamil karaoke mp3 download