Vallava Ennai Vellava Song Lyrics

Vallavan cover
Movie: Vallavan (2006)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Sunidhi Chauhan

Added Date: Feb 11, 2022

பெண்: வல்லவா என்னை வெல்லவா கொஞ்சம் கொல்லவா நெஞ்சை அள்ளவா

பெண்: வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவா

பெண்: பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே

பெண்: சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்

பெண்: என் நெற்றி மீது உன் வேர்வை சிந்தி ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும் உன் மூச்சு காற்று வெப்பத்தை சேர்த்து மூழ்கும் முன்னே என்னை மீட்டு விடும்

பெண்: வெளித் தோற்றம் தரும் காதல் யாவும் சில நாளே வரும் மாயம் ஆகும் அடி நெஞ்சில் சென்று குடி ஏறும் குணம் தானே பல யுகம் வாழும்

பெண்: நீயாய் எனை இழுப்பதை அணைப்பதை மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன் வெளியே அது பிடிக்கலை பிடிக்கலை என ஒரு நாடகம் நடிப்பேன்

பெண்: வல்லவா வல்லவா ..

பெண்: ஏமாந்து போனேன் ஏமாந்து போனேன் தென்றல் என்றே உன்னை எண்ணி விட்டேன் நீ என்னை சூழ்ந்து ஆட்கொண்ட போது புயலென்று உன்னை கண்டு கொண்டேன்

பெண்: என்னோடு நீ இருக்கும் போது பொருள் இல்லா பல சண்டை தோன்றும் எனதறையில் உள்ள சுவர் நான்கும் வித விதமாய் உன் படம் தாங்கும்

பெண்: காலம் பல கடந்தது கடந்தது உறவிது உறவிது கண்ணா யாரும் இதை பிரித்திட நினைத்திட உடல் மட்டும் உலவிடும் கண்ணா

பெண்: பாதி கண்கள் மூடியும் பார்வை உன்னை தேடுதே உன்னை எண்ணி எண்ணியே உள்ளம் தான் வாடுதே ஏ..ஏ..ஏ.ஏ.ஏ...

பெண்: சந்தோஷத்தில் தள்ளாடுறேன் கற்பனைகளில் திண்டாடுறேன் காதலை நான் கொண்டாடுறேன் கொண்டாடுறேன் கொண்டாடுறேன்..

பெண்: வல்லவா என்னை வெல்லவா கொல்லவா அள்ளவா

பெண்: வல்லவா என்னை வெல்லவா உன்னை கண்டதே வரம் அல்லவாவல்லவா

Female: Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa

Female: Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae

Female: Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren

Female: Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa

Female: En netri meethu Un vervai sinthi Eerathilae ennai azhthividum Un moochu kaatru Veppathai serthu Moozhgum munnae enai meettuvidum

Female: Velithotrum tharum Kaadhal yaavum Sila naalae varum mayam agum Adi nenjil sendru kudiyerum Gunam thaanae pala yugam vazhum

Female: Neeyaai enai Izhuppathai anaippathai Manasukkul manasukkul rasippen Veliyae athu pidikkalai pidikalai Ena oru naadagam nadippen

Female: Vallavaa..vallavaa

Female: Yemaanthu ponen Yemaanthu ponen Thendralendrae unnai ennivitten Nee ennai soozhnthu Aatkonda pothu Puyal endru unnai kandukonden

Female: Ennodu nee irukkumbothu Porulilla pala sandai thondrum Enadharaiyil ulla suvar naangum Vidha vidhamai un padam thaangum

Female: Kaalam pala Kadandhathu kadandhathu Uravidhu uravidhu kannaa Yaarum ithai pirithida ninaithida Udal mattum ulavidum kannaa

Female: Vallava ennai vellavaa Konjam kollava nenjai allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa

Female: Paathi kangal moodiyum Paarvai unnai theduthae Unnai yenni yenniyae Ullam than vaaduthae.. Ae.ae..ae..ae.ae..ae.heyyy..

Female: Sandhoshathil thallaaduren Karpanaigalil thindaaduren Kadhalai naanum kondaaduren Kondaaduren kondaaduren ey ey eyyy

Female: Vallava ennai vellavaa Kollava allava Vallavaa ennai vellavaa Unnai kandathae varam allavaa

Other Songs From Vallavan (2006)

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil christmas songs lyrics pdf

  • maara song lyrics in tamil

  • new tamil songs lyrics

  • usure soorarai pottru lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • google goole song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • enjoy enjoy song lyrics in tamil

  • theera nadhi maara lyrics

  • tamil thevaram songs lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • tamil song meaning

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • mgr karaoke songs with lyrics

  • thullatha manamum thullum padal

  • dhee cuckoo

  • anbe anbe song lyrics