Varungala Mannargale Song Lyrics

Raja Chinna Roja cover
Movie: Raja Chinna Roja (1989)
Music: Chandrabose
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: லல்லாலா லல்லாலா லாலாலா லா லல லல்லாலா லல்லாலா லாலாலா லா

ஆண்: வருங்கால மன்னர்களே வாருங்கள் என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்
குழு: லல்லல்லா

ஆண்: இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து பறக்க வேண்டும் தும்பிகளே இமைய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே...ஹோ ஓ

குழு: லலலலலாலா....(3)

ஆண்: நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம் நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம் வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம் மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம் உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம் என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம் என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்

ஆண்: வருங்கால மன்னர்களே வாருங்கள் என் வார்த்தைகளை செவி குடுத்து கேளுங்கள்
குழு: லல்லல்லா

குழு: லல்லாலா
ஆண்: ஹேய்
குழு: லல்லாலா
ஆண்: ஹோ..
குழு: லல்லாலா லா
ஆண்: ஹோ ஹோ..
குழு: லல லல்லாலா
ஆண்: ஹா

குழு: லலல லாலா லாலா...(3) லலல லல லல

ஆண்: புகை புடிக்கும் போதை தண்ணி விட்டு விடுங்கள் போன காலம் போகட்டுமே திருந்தி நில்லுங்கள் அப்பன் பாட்டன் சொத்தை கொஞ்சம் தள்ளி வெய்யுங்கள் சொந்தாமாக வேர்வை சிந்தி சோறு தின்னுங்கள்

ஆண்: சுற்றி ஒரு பகை எழுந்தால் வாளை எடுங்கள் ஹான் தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு ஓலை விடுங்கள் தோள் கொடுப்பேன் எனக்கும் ஒரு ஓலை விடுங்கள்

குழு: ..........

ஆண்: ..........

Chorus: Lallaalaa lallaalaa lalaalaaa laa Lala lallaalaa lallaalaa lalaalaaa laa

Male: Varungaala mannargalae vaarungal En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus: Lalalalalaa

Male: Irukkum varaikkum rekkai virithu Parakka vendum thumbigalae Imaiya malaiyai idupil sumakkum Idhayam vendum thambigalae.hoo oo

Chorus: Lalalalaalalaa.(3)

Male: Nanbargalai thuyarathilae Kandukollalaam Nallavarai varumaiyilae kandukollalaam Vanjagarai vaarthaiyilae kandu kollalaam Manaiviyarai noiyinilae kandukollalaam Ungalai urudhiyilae kandukollalaam Ennai mattum irudhiyilae kandukollalaam Ennai mattum irudhiyilae kandukollalaam

Male: Varungaala mannargalae vaarungal En vaarthaigalai sevikuduthu kelungal haan
Chorus: Lalalalalaa

Chorus: Lallaalaa
Male: Hei
Chorus: Lallaalaa
Male: Hoo
Chorus: Lalaalaaa laa
Male: Hoo hoo
Chorus: Lala lallaalaa
Male: Haa
Chorus: Lallaalaa
Male: Haa
Chorus: Lalaalaaa laa
Male: Haa

Male: Irukkum varaikkum rekkai virithu Parakka vendum thumbigalae Imaiya malaiyai idupil sumakkum Idhayam vendum thambigalae.hoo oo

Male: Varungaala mannargalae vaarungal En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus: Lalalalalaa

Chorus: Lallala laalaa laalaa..(3) Lalala lala lala

Male: Pugai pudikkum bothai thannai Vittu vidungal Pona kaalam pogattumae Thirunthi nillungal Appan pattan soththai konjam Thalli veiyungal Sondhaamaaga vervai sindhi Soru thinnungal

Male: Suttri oru pagai ezhundhaal Vaalai edungal haan Thol koduppen enakkum oru Oolai vidungal Thol koduppen enakkum oru Oolai vidungal

Male: Varungaala mannargalae vaarungal En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus: Lalalalalaa

Male: Irukkum varaikkum rekkai virithu Parakka vendum thumbigalae Imaiya malaiyai idupil sumakkum Idhayam vendum thambigalae.hoo oo

Male: Varungaala mannargalae vaarungal En vaarthaigalai sevikuduthu kelungal
Chorus: Lalalalalaa

Chorus: Lallaalaa lallaalaa lalaalaaa laa Lala lallaalaa lallaalaa lalaalaaa laa
Male: Thannanaa thanna naa thanna naa naa Thana thanna naa thanna naa thanna naa naa

Other Songs From Raja Chinna Roja (1989)

Similiar Songs

Most Searched Keywords
  • murugan songs lyrics

  • comali song lyrics in tamil

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • paatu paadava karaoke

  • romantic love song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • unna nenachu lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • anbe anbe song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • indru netru naalai song lyrics

  • jesus song tamil lyrics

  • tamil karaoke songs with lyrics download

  • kattu payale full movie

  • chellamma chellamma movie

  • john jebaraj songs lyrics

  • neeye oli sarpatta lyrics