Added Date: Feb 11, 2022
ஆண்: விழிகளின் அருகினில் வானம் வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம் இது ஐந்து புலன்களின் ஏக்கம் என் முதல் முதல் அனுபவம் ஓ யே
ஆண்: ஒலியின்றி உதடுகள் பேசும் பெறும் புயலென வெளிவரும் சுவாசம் ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம் இது அதிசய அனுபவம் ஓ யே
ஆண்: பெண்ணை சந்தித்தேன் அவள் நட்பை யாசித்தேன் அவள் பண்பை நேசித்தேன் வேறென்ன நான் சொல்ல ஓ யே
ஆண்: பூ போன்ற கன்னி தேன் அவள் பேர் சொல்லி தித்தித்தேன் அது ஏன் என்று யோசித்தேன் அடடா நான் எங்கு சுவாசித்தேன்
ஆண்: காத்தோடு மெளனங்கள் இசை வார்க்கின்ற நேரங்கள் பசி நீர் தூக்கம் இல்லாமல் உயிர் வாழ்கின்ற மாயங்கள்
ஆண்: அலைகடலாய் இருந்த மனம் துளி துளியாய் சிதறியதே
ஆண்: ஐம்புலனும் என் மனமும் எனக்கெதிராய் செயல்படுதே
ஆண்: விழி காண முடியாத மாற்றம் அதை மூடி மறைக்கின்ற தோற்றம் ஒரு மெளன புயல் வீசுதே அதில் மனம் தட்டு தடுமாறும் ஓ யே
பெண்
குழு: .........
ஆண்: கேட்காத ஓசைகள் இதழ் தாண்டாத வார்த்தைகள் இமை ஆடாத பார்வைகள் இவை நான் கொண்ட மாற்றங்கள்
ஆண்: சொல் என்னும் ஓர் நெஞ்சம் எனை நில் என்னும் ஓர் நெஞ்சம் எதிர்பார்க்காமல் என் வாழ்வில் ஒரு போர்க்காலம் ஆரம்பம்
ஆண்: இருதயமே துடிக்கிறதா துடிப்பது போல் நடிக்கிறதா உரைத்திடவா மறைத்திடவா ரகசியமாய் தவித்திடவா
ஆண்: ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும் எனை கத்தி இல்லாமல் கொய்யும் இதில் மீள வழி உள்ளதே இருப்பினும் உள்ளம் விரும்பாது ஓ யே

Male: Vizhigalin aruginil vaanam vegu Tholaivinil tholaivinil thookam ithu Ainthu pulangalin yekkam en Muthal muthal anubavam oh yeh
Male: Oli indri uthadugal pesum perum Puyal yena velivarum swaasam oru Suvadindri nadanthidum paatham Ithu athisaya anubavam oh yeh
Male: Pennai santhithen aval Natpai yasithen aval Panbai nesithen Ver enna naan solla oh yeh
Male: Poo pondra kannithaen aval Per solli thiththithen athu Yen yendru yosithen adada Naan yengu swasithen
Male: Kathodu mounangal isai Vaarkindra nerangal pasi Neer thookam illaamal uyir Vaazhkindra maayangal
Male: Azhai kadalaai iruntha manam Thuli thuliyaai sithariyadhae
Male: Aium pulanum en manamum Enakethiraai seyal padudhae
Male: Vizhi kaana mudiyatha matram athai Moodi maraikindra thotram oru Mouna puyal veesudhae athil manam Thattu thadumarum oh yeh
Female chorous: ...............
Male: Ketkaatha osaigal ithazh Thaandaatha vaarthaigal imai Aadatha paarvaigal ivai Naan konda matrangal
Male: Sol ennum oar nenjam enai Nil ennum oar nenjam ethir Paarkaamal en vaazhvil oru Porkaalam aarambam
Male: Irudhaiyamae thudikirathaa Thudipathu pol nadikiratha Uraithidavaa maraithidavaa Ragasiyamaai thavithidava
Male: Oru pennin nenaivenna seiyum enai Kathi illaamal koiyum ithil Meela vazhi ulladhae irupinum Ullam virumbaathu oh yeh
Male: Vizhigalin aruginil vaanam vegu Tholaivinil tholaivinil thookam ithu Ainthu pulangalin yekkam en Muthal muthal anubavam oh yeh
Male: Oli indri uthadugal pesum perum Puyal yena velivarum swaasam oru Suvadindri nadanthidum paatham Ithu athisaya anubavam oh yeh
Male: Pennai santhithen aval Natpai yasithen aval Panbai nesithen Ver enna naan solla oh yeh
tamil love feeling songs lyrics video download
whatsapp status tamil lyrics
tamil song search by lyrics
yaar alaipathu lyrics
karnan movie lyrics
kanakadhara stotram tamil lyrics in english
aagasam song soorarai pottru download
usure soorarai pottru lyrics
kayilae aagasam karaoke
konjum mainakkale karaoke
lyrics video tamil
ilaya nila karaoke download
tamil paadal music
irava pagala karaoke
sundari kannal karaoke
alagiya sirukki ringtone download
putham pudhu kaalai tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
thullatha manamum thullum padal