Yedhedho Penne Song Lyrics

Meendum Oru Kadhal Kadhai cover
Movie: Meendum Oru Kadhal Kadhai (2016)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Ajeesh and Ranina Reddy

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண்: ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்

பெண்: என் காற்றில் இன்று உன் சுவாசம் தேடி இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்

ஆண்: என் ஆசை நினைப்பது ஏராளம் என்றாலும் என்னிடம் மொழி இல்லை

பெண்: பெண் ஆசை மறைப்பது ஏராளம் அதை எல்லாம் சொல்லிட வழி இல்லை

ஆண்: ஓ அன்பே என் அன்பே என் இதயத்தை உன் கையில் நான் தந்தேன் ஓர் கடிதத்தை

பெண்: உன் இதயம் என் வசத்தில் என் இதயம் உன் தடத்தில்

ஆண்: இருவருமே ஓர் இடத்தில் காதலெனும் கலவரத்தில் ஹோ

ஆண்: அன்பே என் ஞாபகம் தீண்டி உன் தூக்கம் தொலைந்ததா

பெண்: அங்கே என் யோசனை வந்தே உன் ஏக்கம் அலைந்ததா

ஆண்: காதலின் கைகளில் பொம்மையாய் உடைகிறேன்
பெண்: காயங்கள் உண்மையில் இன்பம்தான் அறிகிறேன்

ஆண்: உன் இதயம் என் வசத்தில் என் இதயம் உன் தடத்தில்

பெண்: வெவ்வேறு வேர்களில் பிறந்தோம் நம் காதல் இணையுமா
ஆண்: மனம் ஒன்றி சேர்ந்திடும் போது மெய்க்காதல் இறக்குமா

பெண்: காலத்தை காதலால் வென்று நாம் வாழுவோம்
ஆண்: காதலே உண்மையில் அன்பென பாடுவோம்

Male: Yedhedho pennae Nee vandhadhalae Thanneeril ilai pol Midhakiren

Female: En kaatril indru Un swasam thedi Indreno vinnodu parakiren

Male: En aasai ninaipadhu yeralam Endralum ennidam mozhi illai
Female: Pen aasai maraipadhu yeralam Adhai ellam sollida vazhi illai

Male: Oh anbae en anbae En idhayathai Un kaiyil naan thandhen Oor kadidhathai

Female: Un idhayam en vasathil En idhayam un thadathil
Male: Iruvarumae oor idathil Kaadhalenum kalavarathil.hoo.

Male: Anbae en nyabagam theendi Un thookkam tholaindhadha
Female: Angae en yosanai vandhae Un yekam alaindhadha

Male: Kaadhalin kaigalil Bommaiyaai udaigiren
Female: Kaayangal unmaiyil Inbam thaan arigiren

Male: Un idhayam en vasathil

                 En idhayam un thadathil

Female: Veveru vergalil pirandhom Nam kaadhal inaiyuma
Male: Manamondri serndhidum bodhu Mei kaadhal irakkuma

Female: Kaalathai kaadhalal Vendru naam vaazhuvom
Male: Kaadhalae unmaiyil Anbena paaduvom

Female: Un idhayam en vasathil En idhayam un thadathil

Male: Yedhedho pennae Nee vandhadhalae Thanneeril ilai pol Midhakiren

Female: En kaatril indru Un swasam thedi Indreno vinnodu parakiren

Male: En aasai ninaipadhu yeralam Endralum ennidam mozhi illai
Female: Pen aasai maraipadhu yeralam Adhai ellam sollida vazhi illai

Most Searched Keywords
  • soorarai pottru movie lyrics

  • i songs lyrics in tamil

  • chinna sirusunga manasukkul song lyrics

  • tamil song writing

  • tamil songs lyrics with karaoke

  • valayapatti song lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • bhagyada lakshmi baramma tamil

  • mudhalvan songs lyrics

  • sundari kannal karaoke

  • tamil film song lyrics

  • national anthem lyrics tamil

  • veeram song lyrics

  • thangachi song lyrics

  • murugan songs lyrics

  • ilayaraja song lyrics

  • arariro song lyrics in tamil

  • tamil karaoke download

  • mappillai songs lyrics

  • um azhagana kangal karaoke mp3 download