Mudhal Kanavae Song Lyrics

Majunu cover
Movie: Majunu (2001)
Music: Harris Jayaraj
Lyricists: Vairamuthu
Singers: Bombay Jayashree and Harish Raghavendra

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்

பெண்: முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்

பெண்: முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா

ஆண்: முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா

ஆண்: எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன்

பெண்: இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன்

ஆண்: தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய்

பெண்: இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்

பெண்: ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு

ஆண்: கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு

பெண்: நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை

ஆண்: தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன்

பெண்: சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்

பெண்: தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்

Female: Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandhaai Nee marubadi en vandhaai

Female: Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandhaai Nee marubadi en vandhaai Vizhi thiranthathum marubadi kanavugal varuma varuma Vizhi thirakkayil kanavennai thurathudhu nijama nijama

Male: Mudhal kanavu mudhal kanavu Moochulla varayil varumallava Kanavugal theerndu ponaal vazhvillai allava Kanavalavae kanavalavae kanmani naanum nijam allava Sathiyathil udaithu kaadhal saagadhu allava

Female: Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandaai Nee marubadi en vandaai Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama

Male: Engae engae nee engae endru Kaadu medu thedi odi Iru vizhi iru vizhi tholaithu vitten

Female: Ingae ingae nee varuvaai endru Chinna kangal sindukindra Thuligalil thuligalil uyir valarpen

Male: Tholainda en kangalai parthathum koduthu vittai Kangalai koduthu idhayathai eduthuvittai

Female: Ithayathai tholaithadharka en jeevan edukkirai

Female: Mudhal kanavae mudhal kanavae Marubadi en vandaai Nee marubadi en vandaai Vizhi thirnthathum marubadi kanavugal varuma varuma Vizhi thirakkayil kanavennai thurathudu nijama nijama

Female: Oodal vendam odalghal vendam Osaiyodu naadham pola Uyirilae uyirilae kalandhu vidu

Male: Kaneer vendam kaayangal vendam Aaru matha pillai pola Madiyilae madiyilae urangividu

Female: Nila varum neram natchathiram thevai illai Nee vandha neram nenjil oru oodal illai Vanna pookal verkkum munne varachollu thendralai

Varachollu thendralai

Male: Thamarayae thamarayae neeril oliyaadhae Nee neeril oliyaadhae Dhinam dhinam oru sooriyan pola varuven varuven Anudinam unnai aaryiram kaiyyal thoduven thoduven

Female: Sooriyanae sooriyanae thamarai mugavari thevai illai Vinnil neeyum irundukondae viral neeti thirakkirai Marangothiyae marangothiyae manadhai kothi thulai iduvai Ullathukkul vilakkadithu thoongum kaathal ezhuppuvai Thoongum kaathal ezhuppuvai

Female: Thoongum kaathal ezhuppuvai Nee thoongum kaathal ezhuppuvai Thoongum kaathal ezhuppuvai.

Other Songs From Majunu (2001)

Similiar Songs

Most Searched Keywords
  • cuckoo cuckoo song lyrics dhee

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • karaoke lyrics tamil songs

  • tamil song meaning

  • cuckoo padal

  • ore oru vaanam

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • soorarai pottru lyrics tamil

  • tamil melody lyrics

  • kutty pattas full movie download

  • rasathi unna song lyrics

  • saraswathi padal tamil lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • lyrics status tamil

  • tamil kannadasan padal

  • vathi coming song lyrics

  • lyrics video in tamil

  • vaalibangal odum whatsapp status

  • unsure soorarai pottru lyrics

  • old tamil songs lyrics in english