Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு வீடு இரு உள்ளம் ஒரு கோவில் இரு தெய்வம் இரு கண்கள் ஒன்றாக இரு காட்சி தனியாக
ஆண்: கண்ணே.. காக்கும் தெய்வம் கல்லானால் அன்பே... பார்க்கும் தெய்வம் நானுண்டு

ஆண்: தாயில்லா சேய் ஒன்று தாய் கேட்டது சேயில்லா தாய் ஒன்று சேய் கேட்டது தாய் உண்டு சேய் உண்டு குணம் இல்லையே குணம் இல்லையே

ஆண்: தாலாட்டவும் சீராட்டவும் தமிழன்றி வேறன்றி நமக்கில்லையே நமக்கில்லையே

ஆண்: பதினோரு மணியானால் சிரிப்போம் கண்ணே பனிரெண்டு மணியானால் அழுவோம் கண்ணே நம் வீட்டு டைம் டேபிள் அதுதான் கண்ணே.. அதுதான் கண்ணே..

ஆண்: இலை போட்டதும் பசித்தாகணும் எல்லாமே நேரத்தில் நடந்தாகணும் நடந்தாகணும்

Male: Oru veedu iru ullam Oru kovil iru dheivam Iru kangal ondraaga Iru kaatchi thaniyaaga
Male: Kannae kaakkum Dheivam kallaanaal Anbae paarkkum Dheivam naan undu Kannae kaakkum Dheivam kallaanaal Anbae paarkkum Dheivam naan undu
Male: Oru veedu iru ullam Oru kovil iru dheivam Iru kangal ondraaga Iru kaatchi thaniyaaga
Male: Thaai illaa saei ondru Thaai kettadhu Saei illaa thaai ondru Saei kaettadhu Thaai undu saei undu Gunam illaiyae gunam illaiyae
Male: Thaai illaa saei ondru Thaai kettadhu Saei illaa thaai ondru Saei kaettadhu Thaai undu saei undu Gunam illaiyae gunam illaiyae Thaalaattavum seeraattavum Thamizh andri verannai Namakkillaiyae namakkillaiyae
Male: Oru veedu iru ullam Oru kovil iru dheivam Iru kangal ondraaga Iru kaatchi thaniyaaga
Male: Padhinoru mani aanaal Sirippom kannae Panirendru mani aanaal Azhuvom kannae Nam veettu time table Adhu thaan kannae Adhu thaan kannae
Male: Padhinoru mani aanaal Sirippom kannae Panirendru mani aanaal Azhuvom kannae Nam veettu time table Adhu thaan kannae Adhu thaan kannae Ilai pottadhum pasithaaganum Ellaamae neraththil Nadandhaaganum nadandhaaganum
Male: Oru veedu iru ullam Oru kovil iru dheivam Iru kangal ondraaga Iru kaatchi thaniyaaga
siruthai songs lyrics
thamizha thamizha song lyrics
alagiya sirukki tamil full movie
pagal iravai kan vizhithidava song lyrics
kadhal theeve
snegithiye songs lyrics
kai veesum
unna nenachu nenachu karaoke download
rakita rakita song lyrics
google google tamil song lyrics in english
dosai amma dosai lyrics
isha yoga songs lyrics in tamil
megam karukuthu lyrics
padayappa tamil padal
veeram song lyrics
gaana song lyrics in tamil
kayilae aagasam karaoke
master vaathi coming lyrics
tamil mp3 song with lyrics download
old tamil songs lyrics