Added Date: Feb 11, 2022
ஆண்: தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
ஆண்கள்: தேசாந்திரி பாடிடும் பாடலே மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள் சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
ஆண்கள்: கால் போகுற காடுகள் மேடுகள் கையை சேர்கின்றதே இசையிலே வாய் பேசிடும் ஓசையை காட்டிலும் அன்பின் ஜாடைகளே மொழிகளே
ஆண்கள்: ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே.ஏ..ஹேஹே.. கூரையில தங்குவோம் பால் நிலா சொல்லடா எங்குமே செல்லடா
ஆண்: தேசாந்திரி நான் தேச.அந்திரி நான் கால் போகுற காடுகள் மேடுகள் தேசாந்திரி நான்

ஆண்கள்: வாழ்வென்பதார் நாட்டிய நாடகம் சந்தம் சேர்க்கின்றதே நதிகளே நாள் தேதிகள் பார்த்திடா பாதங்கள் செல்லும் பாதைகளே திசைகளே

ஆண்கள்: ஓடையா ஓடினால் சேரலாம் கடலையே யாதுமாய் வாழ்வதால் நீங்கலாம் உடலையே.ஏ..ஹேஹே..
ஆண்: தேசாந்திரி நான் தேச.அந்திரி நான் தேசாந்திரி நான்

Male: Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae
Males: Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae
Males: Kaal pogura kaadugal medugal Kaiyai serkkindradhae isaiyilae Vaai pesidum oosaiyai kaatilum Anbin jaadaigalae mozhigalae
Males: Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae.ae..haehe. Kooraiyil thanguvom Paal nilaa solladaa Engumae selladaa
Male: Desaandhiri naan Desa..andhiri naan Kaal pogura kaadugal medugal Desaandhiri naan
Males: Desaandhiri paadidum paadalae Maram ellam manidharaai aadudhae Pull poondugal poochigal patchigal Sondhamaai vazhiyellaam maaruthae
Males: Vaazhvenbadhoor naatiya naadagam Sandham serkkindradhae nadhigalae Naal thaedhigal paarthidaa paadhangal Sellum paadhaigalae dhisaigalae
Males: Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae.ae..haehe. Kooraiyil thanguvom Paal nilaa solladaa Engumae selladaa
Male: Desaandhiri naan Desa..andhiri naan Desaandhiri naan Kaal pogura kaadugal medugal Desaandhiri naan
Males: Odaiyaa odinaal Seralaam kadalaiyae Yaadhumaai vaazhvathaal Neengalaam udalaiyae.ae..haehe.
Male: Desaandhiri naan Desa.andhiri naan Desaandhiri naan
bhagyada lakshmi baramma tamil
tamil2lyrics
mgr karaoke songs with lyrics
mulumathy lyrics
cuckoo cuckoo dhee song lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
enjoy enjaami song lyrics
lyrics of new songs tamil
vijay songs lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamilpaa
asuran mp3 songs download tamil lyrics
ovvoru pookalume karaoke download
mgr padal varigal
azhagai nirkum yaar ivargal lyrics
tamil song in lyrics
mannikka vendugiren song lyrics
love songs lyrics in tamil 90s
new songs tamil lyrics
yaanji song lyrics