Thaenil Aadum Roja Song Lyrics

Avar Enakke Sontham cover
Movie: Avar Enakke Sontham (1977)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ........

பெண்: தேனில் ஆடும் ரோஜா பூந்தென்றல் ஆடக் கண்டேன் என் நெஞ்சம் பொன்னூஞ்சல் ஆடக் கண்டேன்

பெண்: இரு கண்ணில் எனை ஆளும் மணிவண்ணா.. பல்லாண்டு பாடக் கண்டேன் சொர்க்கத்தை உன்னாலே நேரில் கண்டேன்

பெண்: இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு லாலா

பெண்: இதழ் சிந்தும் முத்தங்கள் நூறு அது என் வாழ்வில் நான் பெற்ற பேரு

பெண்: கனவோடும் நினைவோடும் கவிதைகள் நீ பாடு உன்னால் காவியம் உருவாகும்

பெண்: கரும்பென்று நீ சொல்லும் மழலை அது அரும்பாக பொருள் செய்த மாலை லலலா

பெண்: கரும்பென்று நீ சொல்லும் மழலை அது அரும்பாக பொருள் செய்த மாலை

பெண்: கனித்தோட்டம் ம்ம்ம்ம்.... விளையாடும் கன்னங்கள் பூஞ்சோலை கண்ணே என்னுயிர் பாமாலை

Female: Lalallalaa laalalla lalaa laalalla lalaa Lalallalaa laalalla lalaa laalalla lalaa

Female: Thaenil aadum rojaa Poonthendral aada kanden En nenjam ponnoonjal aada kanden Iru kannil enai aalum manivannaa. aa. Pallaandu paada kanden Sorgaththai unnaalae neril kanden

Female: Thaenil aadum rojaa Poonthendral aada kanden En nenjam ponnoonjal aada kanden

Female: Idhazh sindhum Muththangal nooru Adhu en vaazhvil naan petra peru Laa laa

Female: Idhazh sindhum Muththangal nooru Adhu en vaazhvil naan petra peru Kanavodum.mmm.mm Kanavodum ninaivodum Kavidhaigal nee paadu Unnaal kaaviyam uruvaagum

Female: Thaenil aadum rojaa Poonthendral aada kanden En nenjam ponnoonjal aada kanden

Female: Karumbena nee sollum mazhalai Adhu arumbaaga porul seidha Maalai lalal lalaa

Female: Karumbena nee sollum mazhalai Adhu arumbaaga porul seidha Kani thottam. mmm.mm Kani thottam vilaiyaadum Kannangal pooncholai Kannae en uyir paamaalai

Female: Thaenil aadum rojaa Poonthendral aada kanden En nenjam ponnoonjal aada kanden Iru kannil enai aalum manivannaa. aa. Pallaandu paada kanden Sorgaththai unnaalae neril kanden

Female: Thaenil aadum rojaa Poonthendral aada kanden En nenjam ponnoonjal aada kanden

Most Searched Keywords
  • thalapathy song lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • nanbiye song lyrics

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil duet karaoke songs with lyrics

  • 3 movie tamil songs lyrics

  • dosai amma dosai lyrics

  • kutty pattas full movie in tamil download

  • lyrics of google google song from thuppakki

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • karaoke with lyrics in tamil

  • soorarai pottru song lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • amman kavasam lyrics in tamil pdf

  • asku maaro lyrics

  • tamil mp3 song with lyrics download

  • bujjisong lyrics

  • unnai ondru ketpen karaoke

  • piano lyrics tamil songs

  • karnan movie song lyrics in tamil