Added Date: Feb 11, 2022
ஆண்: வாக்கப் பட்டு வளவி போட்டு வடக்க மின்னே போற பொண்ணே
ஆண்: வாக்கப் பட்டு வளவி போட்டு வடக்க மின்னே போற பொண்ணே கோவப் பட்டு ஓம் புருஷன் வெரட்டிப்புட்டா என்னடி செய்வ ஏய் கோவப் பட்டு ஓம் புருஷன் வெரட்டிப்புட்டா என்னடி செய்வ எங்கடி போவ அடி என்னடி செய்வ எங்கடி போவ அடி என்னடி செய்வ
ஆண்: கர்த்தரை நம்பி விடு கர்த்தரை நம்பி விடு சூசை சொல்லுகிறேன் கர்த்தரை நம்பி விடு
குழு: கர்த்தரை நம்பி விடு கர்த்தரை நம்பி விடு சூசை சொல்லுகிறார் கர்த்தரை நம்பி விடு
குழு: லுலுலு லுலுலு லுலுலு லுலுலு ஏலே ஏலக் கிளியே எட்டு வெச்சு நெல்லுப் பயிர் கட்டுகள நட்டு முடி சம்பாமணி குலுங்கப் போகுதடி ஹோய்ஹோய் அம்மா துணை இருப்பா பாருங்கடி கட்ட எடுத்து எட்டு வெச்சு நாத்துகள் நட்டு முடி.
ஆண்: சேத்துக்குள்ள கால வெச்சு நாத்து நடும் பெண்டுகளே போட்ட நெல்லு வெளையலைன்னா சோத்துக்கு நீ என்ன செய்வ
ஆண்: ஏய் போட்ட நெல்லு வெளையலைன்னா சோத்துக்கு நீ என்ன செய்வ எங்கடி போவ அடி என்னடி செய்வ எங்கடி போவ அடி என்னடி செய்வ

ஆண்: பரமண்டலத்தில் இருக்கும் எங்கள் பரம பிதாவே இதோ உங்கள் முன்னால் இருக்கும் இந்த இளம் குழந்தைகளைப் பாரும் இவர்கள் தாங்கள் செய்வது இன்னதென்று அறிந்தே செய்து கொண்டிருக்கிறார்கள் தங்களையும் அறியாமல் ஒருவர் மேல் ஒருவர் தாகம் கொண்டிருக்கிறார்கள் இவர்களைக் காரும் இவர்களை ஒன்று சேரும் ஆமேன்.(வசனம்)
ஆண்: ஆதாமும் ஏவாளும்தான் அன்னைக்கு மட்டும் சேரலைன்னா நீ ஏது நானும் ஏது நெனச்சுப் பாரு நீ இப்போது
ஆண்: நீ ஏது நானும் ஏது நெனச்சுப் பாரு நீ இப்போது என்னடி பொண்ணே அது என்னடி முன்னே என்னடி பொண்ணே அது என்னடி முன்னே

ஆண்: காதலிச்ச ஜோடிகள கலைப்பதிலே லாபம் இல்ல ஜோடி இப்ப சேந்த பின்னே நமக்கு இங்கே வேலை இல்ல
ஆண்: ஜோடி இப்ப சேந்த பின்னே நமக்கு இங்கே வேலை இல்ல வாருங்க பின்னே நான் போறேன் முன்னே வாருங்க பின்னே நான் போறேன் முன்னே

Male: Vaakka pattu valavi pottu Vadakka minnae pora ponnae
Male: Vaakka pattu valavi pottu Vadakka minnae pora ponnae Kova pattu om purushan Verattipputtaa ennadi seiva Aei kova pattu om purushan Verattipputtaa ennadi seiva Engadi pova adi ennadi seiva Engadi pova adi ennadi seiva
Male: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiren kartharai nambi vidu
Chorus: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiran kartharai nambi vidu
Chorus: Lululu lululu lululu lululu Aelae aelak kiliyae ettu vechu Nellup payir kattugala nattu mudi Sambaa mani kulunga pogudhadi hoihoi Ammaa thunai iruppaa paarungadi Katta eduthu ettu vechu naathugala nattu mudi.
Male: Saethukkulla kaala vechu Naathu nadum pendugalae Potta nellu velaiyalainnaa Sothukku nee enna seiva
Male: Aei potta nellu velaiyalainnaa Sothukku nee enna seiva Engadi pova nee ennadi seiva Engadi pova nee ennadi seiva
Male: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiren kartharai nambi vidu
Chorus: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiran kartharai nambi vidu
Male: Paramandalathil irukkum Engal parama pidhaavae Idho ungal munnaal irukkum Indha ilam kuzhandhaigalai paarum Ivargal thaangal seivadhu innadhendru Arindhae seidhu kondirukkindraargal Thangalaiyum ariyaamal Oruvar mel oruval dhaagam kondirukkindraargal Ivargalai kaarum ivargalai ondru saerum Aamaen. (Dialogue)
Male: Aadhaamum yaevaalum thaan Annaikku mattum seralannaa Nee yaedhu naanum yaedhu Nenachu paaru nee ippodhu
Male: Nee yaedhu naanum yaedhu Nenachu paaru nee ippodhu Ennadi ponnae adhu ennadi munnae Ennadi ponnae adhu ennadi munnae
Male: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiren kartharai nambi vidu
Chorus: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiran kartharai nambi vidu
Male: Kaadhalicha jodigala kalaippadhilae Laabam illa Jodi ippa saendha pinnae Namakku ingae velai illa
Male: Jodi ippa saendha pinnae Namakku ingae velai illa Vaarunga pinnae naan poren munnae Vaarunga pinnae naan poren munnae
Male: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiren kartharai nambi vidu
Chorus: Kartharai nambi vidu Kartharai nambi vidu Soosai sollugiran kartharai nambi vidu
rummy koodamela koodavechi lyrics
alagiya sirukki ringtone download
hare rama hare krishna lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
aalankuyil koovum lyrics
asuran song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
soorarai pottru songs lyrics in english
tamil lyrics video song
tamil karaoke old songs with lyrics 1970
tamil music without lyrics free download
tamil mp3 song with lyrics download
yaar alaipathu lyrics
national anthem lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics
uyirae uyirae song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
tamil christian karaoke songs with lyrics free download
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
tamil karaoke download mp3