Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
பெண்: நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி
ஆண்: நகுமோ ஹே சுகமோ வெட்கம் தகுமோ முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
பெண்: நகுமோ ஹே சுகமோ வெட்கம் விடுமோ முத்தம் போடும் போது மூடும் இளங்கொடி நகுமோ ஓஓஓஓ ஓஓ ஓஓ
பெண்: வெள்ளி கொலுசு இது ஓசை ஓசை இட வெள்ளிக் கிழமையில் ஆசை ஆசை வர முத்தம் தருகையில் மீசை மீசை வந்து மோகம் தூண்டிவிடுதே
ஆண்: உச்சந்தலையில என்னை எண்ணிக் கொண்டு உள்ளங்கால் வரை பின்னி பின்னிக்கொண்டு முத்தம் தருகையில் மோகமான கிளி உதட்ட கடிச்சு விட்டதே
பெண்: நெசமா
ஆண்: நெசந்தான்
பெண்: காயமா
ஆண்: பாருமா
பெண்: ரி ரி க
ஆண்: ப ப க
பெண்: ரி ரி க
ஆண்: ப ப க
ஆண் &
பெண்: க ரி ச நி ச நி ச நி தா ப த ச ரி
பெண்: நகுமோ
ஆண்: ஹே சுகமோ
பெண்: வெட்கம் விடுமோ
ஆண்: முத்தம் போடும் போது ஆடும் இளங்கொடி
பெண்: நகுமோ ஓஓ ஓஓ ஓஓஓஓஓ
பெண்: அல்லி மலர்வது இரவு நேரத்துல மல்லி மலர்வது மாலை நேரத்துல பெண்மை மலர்வது எந்த நேரத்துல எங்க கண்டு பிடிச்ச
ஆண்: கட்டை விரல் கொண்டு கோலம் போடுகையில் கண்ணின் கடைவிழி சாய்ந்து மூடுகையில் காலின் கொலுசுகள் தாளம் ஆடுகையில் பெண்மை மலர்ந்து நிற்குமே
ஆண்: சரியா
பெண்: சரிதான்
ஆண்: பரிசு
பெண்: இதுதான்
ஆண்: ரி ரி க
பெண்: ப ப க

பெண்: நகுமோ ஓஓஓஓ ஓஓ ஓஓ

Female: Nagumo hey sugamo vetkam vidumo Mutham podum bodhu moodum ilankodi
Male: Nagumo hey sugamo vetkam thagumo Mutham podum bodhu aadum ilankodi
Female: Nagumo hey sugamo vetkam vidumo Mutham podum bodhu moodum ilankodi Nagumoo ooo oo oo
Female: Velli kolusu idhu osai osai ida Velli kizhamaiyil aasai aasai vara Mutham tharugaiyil meesai meesai vandhu Mogam thoondi vidudhae
Male: Uchandhalaiyila ennai enni kondu Ullankaal varai pinni pinni kondu Mutham tharugaiyil mogamana kili Udhata kadichu vittadhae
Female: Nesamaa
Male: Nesandhaan
Female: Kaayamaa
Male: Paarumaa
Female: Ri ri ga
Male: Pa pa ga
Female: Ri ri ga
Male: Pa pa ga
Male &
Female: Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female: Nagumo
Male: Hey sugamo
Female: Vetkam vidumo
Male: Mutham podum bodhu aadum ilankodi
Female: Nagumoo ooo oo ooooo
Female: Alli malarvadhu iravu nerathula Malli malarvadhu maalai nerathula Penmai malarvadhu endha nerathula Enga kandu pidicha
Male: Kattai viral kondu kolam podugaiyil Kannin kadai vizhi saaindhu moodugaiyil Kaalin kolusugal thaalam aadugaiyil Penmai malarndhu nirkumae
Male: Seriyaa
Female: Seri thaan
Male: Parisu
Female: Idhu thaan
Male: Ri ri ga
Female: Pa pa ga
Male: Ri ri ga
Female: Pa pa ga
Male &
Female: Ga ri sa / ni sa ni
Sa ni dha / pa dha sa ri
Female: Nagumo hey sugamo vetkam vidumo Mutham podum bodhu moodum ilankodi
Male: Nagumo heyey sugamo vetkam thagumo Mutham podum bodhu aadum ilankodi
Female: Nagumoo ooo oooo ooooo
soorarai pottru song lyrics tamil download
photo song lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
best love song lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
80s tamil songs lyrics
tamil song search by lyrics
maruvarthai song lyrics
natpu lyrics
chill bro lyrics tamil
master tamil lyrics
dhee cuckoo
tamil karaoke male songs with lyrics
lyrics of kannana kanne
tamil karaoke songs with lyrics for female
best love lyrics tamil
tamil love song lyrics in english
putham pudhu kaalai movie songs lyrics
tamil songs lyrics with karaoke
raja raja cholan song lyrics tamil