Alli Alli Anarkili Song Lyrics

Arunachalam cover
Movie: Arunachalam (1997)
Music: Deva
Lyricists: Pazhani Bharathi
Singers: Mano and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: {தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே} (2)

ஆண்: அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி ஆல் ரவுண்டர் நான்தான் கிளி பாத்துக்கோ என்ன பாத்துக்கோ

குழு: தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே

பெண்: அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி அள்ளித் தருவாள் உந்தன் கிளி சேர்த்துக்கோ என்னை ஏத்துக்கோ

குழு: ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஆஹா ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்ஹாய் ஹாய் ஹாய் ஹாய் ஹாய்யா யாய்யாய் ஹாய்யா யாய்யாய்

ஆண்: நான் குளிக்க நீ எதுக்கு நெனஞ்ச என் மனசுக்குள் எப்படி நீ நுழைஞ்சே ஹேய்

பெண்: ஒரு பட்டாம்பூச்சி போல வந்து திரிஞ்ச நான் தொட்டதுமே பூவுக்குள்ளே நொழைஞ்ச

குழு: தூத்துக்கு தூத்துக்கு தூத்தியா தூத்தூவாரே

ஆண்: வெள்ளரிக்க இடுப்ப நீ துள்ளி துள்ளி வளைச்சே புல்லரிக்க வச்சு என்ன மெல்ல மெல்ல பறிச்ச

பெண்: மன்மதனும் கத்துகிட்டான் உன்னுடைய ஸ்டைலு ஆனாலும் இது போல எம் மனசு படல

பெண்: மேகம் போல உந்தன் நிறம் கருப்பு ஆனா சூரியனை கொண்டு வரும் உன் சிரிப்பு ஹேய்

ஆண்: அடி பொம்பளையில் உனக்கொரு சிறப்பு நீ எலும்பே இல்லாத படைப்பு ஹஹா

பெண்: என்ன விட்டு அடிக்கடி வடக்கே நீ போறே இஷ்டப்பட்டா மட்டும் தானே ஊருக்குள்ளே வாரே

ஆண்: ஹாய் உன்னை போல பொம்பளைங்க தொந்தரவுனாலே காவி கட்டி போறது ரொம்ப நல்ல வேலை

ஆண்: ஹேய் அல்லி அல்லி அனார்க்கலி லவ்லி லவ்லி ரோஜக்கிளி ஆல் ரவுண்டர் நான்தான் கிளி பாத்துக்கோ என்ன பாத்துக்கோ

பெண்: ஹே ஹே

ஆண்: ஹே ஹே

Chorus: {Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae} (2)

Male: Alli alli anaarkali Lovely lovely rojaa kili All rounder naan thaan kili Paatthukko enna paatthukko

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Female: Alli alli anaarkali Lovely lovely rojaa kili Alli tharuvaa indha kili Yaethukko enna yaethukko

Chorus: Haai haaihaai haai haai haai Aahaa haaihaai haai haai haai Haai haaihaai haai haai haai Haaiyaa yaaiyaai haaiyaa yaaiyaai

Male: Naan kulikka nee edhukku nananjae En manasukkul eppadi nee nozhanjae hae

Female: Oru pattaampoochi pola vandhu thirinja Naan thottadhumae poovukkulla nozhanja

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Male: Vellarikkaa iduppa nee Thulli thulli valacha Pullarikka vechu enna Mella mella paricha

Female: Manmadhanum kathukkittaan Unnudaiya style Aanaalum idhu pola Em manasu padala

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Male: Alli alli anaarkali Lovely lovely rojaa kili All rounder naan thaan kili Paatthukko enna paatthukko

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Female: Maegam pola undhan niram karuppu Aanaa sooriyanai kondu varum sirippu hae

Male: Adi pombalaiyil unakkoru sirappu Nee elumbae illaadha padaippu haa ha

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Female: Enna vittu adikkadi Vadakkae nee porae Ishta pattaa mattum thaanae Oorukkullae vaarae

Male: Haai unna pola pombalainga Thondharavunaala Kaavi katti poradhu romba nalla vaela

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Male: Haei alli alli anaarkali Lovely lovely rojaa kili All rounder naan thaan kili Paatthukko enna paatthukko

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Female: Alli alli anaarkali Lovely lovely rojaa kili Alli tharuvaa indha kili Yaethukko enna yaethukko

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Female: Hae hae

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Male: Hae hae

Chorus: Dhoothukku dhoothukku Dhootthiyaa dhootthoovaarae

Other Songs From Arunachalam (1997)

Nagumo Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Athanda Ithanda Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Singam Ondru Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Vairamuthu
Music Director: Deva
Thalai Maganae Sad Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Kalidasan
Music Director: Deva
Thalai Maganae Song Lyrics
Movie: Arunachalam
Lyricist: Kalidasan
Music Director: Deva

Similiar Songs

Adada Nadandhu Varaa Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
April Mazhai Megame Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Oru Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Hey Penne Song Lyrics
Movie: 123
Lyricist: Lyricist Not Known
Music Director: Deva
Most Searched Keywords
  • rakita rakita song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • best lyrics in tamil love songs

  • soorarai pottru song lyrics tamil

  • master the blaster lyrics in tamil

  • soorarai pottru kaattu payale lyrics

  • alli pookalaye song download

  • kannamma song lyrics in tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • mahabharatham song lyrics in tamil

  • vathi coming song lyrics

  • song with lyrics in tamil

  • nice lyrics in tamil

  • karaoke with lyrics tamil

  • kathai poma song lyrics

  • namashivaya vazhga lyrics

  • lyrics tamil christian songs