Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் சங்கர் ராஜா
பெண்: படபட படவென அடிக்குது இதயம் தடதட தடவென துடிக்குது இமைகள் சலசல சலவென சுழருது விழிகள்
பெண்: அடுத்தது யாரோ அடுத்தது யாரோ எடுப்பது யாரோ எடுப்பது யாரோ எனதா உனதா என்னவே என்னவே தவிக்குது தவிக்குது தவிக்குது தவிக்குது
பெண்: ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஆண்: ஏ நெஞ்சே என் நெஞ்சே என்னை கேளாமல் அலை பாய்கின்றாய்
ஆண்: ஹே ஹே ஹே காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான் ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்
பெண்: மாய கரம் ஒன்று மயிலிறகு கொண்டு சில்லென்று மலரை தொடுதே

குழு: .............
பெண்: என் நிலவில் மாற்றம் எதிலும் தடுமாற்றம் பார்வை பரிமாற்றம் ஒரு ஆனந்த ஏக்கம்
குழு: ............
ஆண்: கண்ணை விட்டு வெளியே காணும் ஒரு கனவே வரைந்து அழைத்தாலும் இனி வாராது தூக்கம்
பெண்: வெகு நேரம் பேசி பின்பு விடை பெற்று போகும் நேரம் நாள் அடிகள் நடக்கும் கால்கள் நடை மறந்து திரும்பும் ஏனோ
ஆண்: பேசாத நேரம் தானே பெரிதாக தோணும் அன்பே காலங்கள் தோற்க்கும் இங்கே

பெண்: நேற்று வரும் கனவில் நிலவு வரவில்லை அடம்பிடிக்கும் நிலவை இனி நான் என்று பார்ப்பேன்
குழு: ............
ஆண்: காதல் வரும்போது கனவுகளும் மாறும் நீ விரும்பும் நிலவை இனி தினம் தோறும் பார்ப்பாய்
பெண்: யார் யாரோ எழுதி சென்ற புரியாத கவிதை எல்லாம் நான் கேட்டு ரசித்தேன் இன்று
ஆண்: நான் பார்த்த மரமும் இலையும் புது போர்வை போர்த்தி கொண்டு புது பார்வை பார்த்துக்கொண்டு நம்மை பார்த்து சிரிக்கின்றதே

ஆண்: ஓ ஓ ஓ காதல் ஒரு காந்தம் என கண்டேன் நான் ம்ம் ம்ம் ம்ம் ஈர்க்கும் அதன் திசையில் இன்று வீழ்ந்தேன் நான்

Female: Padapada padavena Adikkuthu idhayam Thadathada thadavena Thudikkuthu imaigal Salasala salavena Suzharuthu vizhigal
Female: Adutthathu yaaro Adutthathu yaaro Eduppathu yaaro Eduppathu yaaro Yenathaa unathaa Ennavae ennavae Thavikkuthu thavikkuthu Thavikkuthu thavikkuthu.
Female: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
Male: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
Male: Hey hey hey Kaadhal oru gaandham Ena kanden naan Mm..mm..mm Eerkkum athan dhisaiyil Indru veezhnthen naan
Female: Maaya karam ondru Maiyiliragu kondu Chillendru malarai thoduthae
Male: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
Chorus: Papababa papababa paa Papababa papababa Papababa papababa paa Papababa papababa Paabaaba..aaa..paabaapa Papababa papababa Paabaaba..aaa..paabaapa
Female: En nilavil maattram Edhilum thadumaattram Paarvai parimaattram Oru aanandha yekkam
Chorus: Ooh-a ooh-a Yeah-i yeah-i yeah
Male: Kannai vittu velliyae Kaanam oru kanavae Varanthi azaithaalum Ini vaaraathu thookkam
Female: Vegu neram pesi pinbu Vidai petru pogum neram Naaal adigal nadakkum kaalgal Nadai maranthu thirumbum yeno
Male: Pesaatha neramthaanae Perithaaga thonum anbae Kaalangal thorkkum ingae.
Female: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
Chorus: ...............
Female: Netru varum kanavil Nilavu varavillai Adampidikkum nilavai Ini naan endru paarppen
Chorus: Ooha ooha Yeahi yeahi yeah
Male: Kaadhal varumbodhu Kanavugalum maarum Nee virumbum nilavai Ini dhinamdhorum paarppaai
Female: Yaar yaaro ezuthi sendra Puriyaatha kavithai ellaam Naan kettu rasitthen indru
Male: Naan paarttha maramum ilaiyum Pudhu porvai porthikkondu Pudhu paarvai paarthukkondu Nammai paarthu sirikindrathae
Female: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
Male: Ooh ..ooh ..ooh Kaadhal oru gaandham Ena kanden naan Mm..mm..mm Eerkkum athan dhisaiyil Indru veezhnthen naan
Female: Maaya karam ondru Maiyiliragu kondu Chillendru malarai thoduthae
Male: Yeh nenjae en nenjae Ennai kelaamal alai paaigindraai
soorarai pottru movie song lyrics
movie songs lyrics in tamil
christian padal padal
kangal neeye karaoke download
kadhalar dhinam songs lyrics
oru yaagam
aagasam song soorarai pottru mp3 download
thalapathi song in tamil
kanakadhara stotram tamil lyrics in english
neeye oli lyrics sarpatta
thalattuthe vaanam lyrics
tamil love song lyrics in english
thaabangale karaoke
tamil karaoke songs with lyrics for male singers
master vijay ringtone lyrics
tamil album song lyrics in english
soorarai pottru song lyrics tamil
soorarai pottru movie lyrics
karnan movie songs lyrics
mappillai songs lyrics