Uyire Uyire Song Lyrics

Bombay cover
Movie: Bombay (1995)
Music: Hariharan and K.S.Chithra Music by
Lyricists: Vairamuthu
Singers: Hariharan and K.S.Chithra Music by

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

ஆண்: உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

ஆண்: உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஆண்: என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

பெண்: உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் கனவே கனவே உந்தன் கண்ணோடு கறைந்துவிட்டேன்

ஆண்: காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

பெண்: ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

ஆண்: உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

பெண்: மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

Male: Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Male: En suvaasa kaatru varumpaadhai paarthu

Uyirthaangi naaniruppen Malarkonda penmai vaaramal ponaal

Malaimeedhu theekkulippen En uyir pogum ponaalum thuyarillai kannae

Adharkaagavaa paadinen Varum edhirkaalam un meedhu

Pazhipodum pennae Adharkaagathaan vaadinen Mudhalaa mudivaa adhai un kaiyil koduthuvitten

Female: Uyirae uyirae indru unnodu kalandhuvitten Uravae uravae indru en vaasal kadandhuvitten Ninaivae ninaivae undhan nenjodu niraindhuvitten Kanavae kanavae undhan kannodu karaindhuvitten

Male: Kaadhal irundhaal endhan kannodu kalandhuvidu Kaalam thaduthaal ennai mannodu kalandhuvidu Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu

Female: Oor paarvai paarthae uyirthandha penmai

Vaaraamal poyvidumaa Oru kannil konjam valivandha podhu

Maru kannum thoongidumaa Naan karumpaarai palathaandi veraaga vandhen

Kannaalan mugam Paarkkavae En kadungaaval palathaandi kaatraaga vandhen

Kannaa un kural ketkavae Adadaa adadaa indru kanneerum thithikkinradhae

Male: Uyirae uyirae vandhu ennodu kalandhuvidu Uyirae uyirae ennai unnodu kalandhuvidu Ninaivae ninaivae endhan nenjodu kalandhuvidu Nilavae nilavae indha vinnodu kalandhuvidu

Female: Mazhaipol mazhaipol vandhu mannodu vizhundhuvitten Manampol manampol undhan oonodu uraindhuvitten Uyirae uyirae indru unnodu kalandhuvitten Ninaivae ninaivae undhan nenjodu niraindhuvitten

Other Songs From Bombay (1995)

Similiar Songs

Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • paatu paadava karaoke

  • cuckoo cuckoo lyrics tamil

  • mudhalvan songs lyrics

  • mailaanji song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • tamil songs lyrics download free

  • tamil music without lyrics free download

  • lyrics tamil christian songs

  • karaoke songs in tamil with lyrics

  • oh azhage maara song lyrics

  • national anthem lyrics tamil

  • tamil songs to english translation

  • alagiya sirukki full movie

  • karaoke tamil christian songs with lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • master lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • karaoke with lyrics tamil