Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கங்கை அமரன்
அனைவரும்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய். ஹேய் ஹேய் ஹேய் ஹேய்.
ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: அண்ணன் ஒரு பக்கமா... அண்ணி ஒரு பக்கமா... அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும்: ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்
ஆண்: {ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்} (2)
ஆண்: அண்ணா நீதான் எங்களுக்கு தலைவன்
குழு: ஓ...ஹோ
ஆண்: எங்க ஆசை நெஞ்சில் வாழ்ந்திடும் இறைவன்
ஆண்: அண்ணி மாலை மஞ்சள் நிலைக்க இந்த மலர் முகம் சிரிக்க
ஆண்: உங்கள் ஆயுள் காலம் வளர எங்கள் மனசுகள் குளிர அனைவரும்: தாவி எடுத்து எங்க தோளில் நிறுத்தி இந்த தம்பியெல்லாம் ஊர்வலமாய் கொண்டு வருவோம்

ஆண்: ............
ஆண்: எங்க ராமசந்திரன் நீயே
ஆண்: ஏ...ஹே
ஆண்: உன்னை என்றும் காப்பாள் ஜானகி தாயே
ஆண்: எதிர்காலம் நல்லா இருக்க எங்க கனவுகள் பழிக்க
ஆண்: ஹே ஹே ஹேஹே
ஆண்: இந்த நாடே உன்னை வணங்க பல நலங்களும் விளங்க
அனைவரும்: ராமன் உனக்கு மூனு தம்பி பொறந்தோம் இன்று உன்னுடனே நாலு பேராய் அன்பில் இணைந்தோம்
ஆண்: ஆலமரம் போல எங்க குடும்பம் அனைவரும்: அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

ஆண்: அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அண்ணன் ஒரு பக்கமா அண்ணி ஒரு பக்கமா அனைவரும்: ஆடுவதும் பாடுவதும் கேட்டு ரசிப்போம்
அனைவரும்: ஆலமரம் போல எங்க குடும்பம் அன்பு எனும் இன்ப நிழல் என்றும் இருக்கும்

All: Hei hei hei hei... Hei hei hei hei...
Male: Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Male: Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Male: Annan oru pakkamaa... Anni oru pakkamaa Annan oru pakkamaa Anni oru pakkamaa All: Aduvathum paaduvathum kettu rasipom
Male: {Aalamaram pola enga kudumbam All: Anbu enum inba nizhal endrum irukkum} (2)
Male: Annaa needhaan engalukku thalaivan
Male: Oo...ho
Male: Enga aasai nenjil vaazhnthidum iraivan
Male: Anni maalai manjal nilaikka
Intha malar mugam sirikka
Male: Ungal aayul kalam valara Engal manasugal kulira All Thaavi eduththu enga tholil niruththi Intha thambiyellaam Oorvalamaai kondu varuvom
Male: {Aalamaram pola enga kudumbam All: Anbu enum inba nizhal endrum irukkum} (2)
Male: ........
Male: Enga ramachandhiran neeyae
Male: Yae.hae
Male: Unnai endrum kaappaal
Janaki thaayae
Male: Edhirkaalam nallaa irukka
Enga kanavugal pazhikka
Male: Hae hae haehae
Male: Intha naadae unnai vanana
Pala nalangalum vilanga
All: Raaman unakku moonu thambi poranthom Indru unnudanaen naalu peraai anbil inainthom
Male: Aalamaram pola enga kudumbam All: Anbu enum inba nizhal endrum irukkum
Male: Aalamaram pola enga kudumbam
Anbu enum inba nizhal endrum irukkum
Male: Annan oru pakkamaa...
Anni oru pakkamaa
Annan oru pakkamaa Anni oru pakkamaa
All: Aduvathum paaduvathum kettu rasipom
All: Aalamaram pola enga kudumbam Anbu enum inba nizhal endrum irukkum
Male: Aalamaram pola enga kudumbam All: Anbu enum inba nizhal endrum irukkum
soorarai pottru movie lyrics
nerunjiye
unna nenachu nenachu karaoke mp3 download
jesus song tamil lyrics
naan unarvodu
marudhani lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kannalaga song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
dhee cuckoo
old tamil karaoke songs with lyrics free download
gal karke full movie in tamil
thullatha manamum thullum padal
96 song lyrics in tamil
kutty pattas movie
youtube tamil line
tamil poem lyrics
thullatha manamum thullum vijay padal
cuckoo cuckoo tamil song lyrics
believer lyrics in tamil