Alai Meethu Thadumaruthe Song Lyrics

Anbulla Malare cover
Movie: Anbulla Malare (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

இருவர்: ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ. ஆ...ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ.ஆஅ.

ஆண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் சுமை தாங்காமலே கரை தேடும் சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

ஆண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

ஆண்: கண்ணில் இன்னும் சிந்தக் கண்ணீர் இல்லை ஏதோ கொஞ்சம் இனிமை
பெண்: பெண்ணை பெண்ணாய்க் காணும் காலமில்லை போதும் போதும் தனிமை

ஆண்: பிள்ளை என்னும் கொடி முல்லை கண் வளர இல்லை இல்லை கவலை
பெண்: ஆ..இந்த நேசம் சுகம் ஆகுமே இவள் வாழ்க்கை நிறம் மாறுமே

ஆண்: என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே

பெண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் அலை மீது தடுமாறுதே சிறு ஓடம் சுமை தாங்காமலே கரை தேடும் சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

பெண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

பெண்: ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே ஏதோ சொல்லிச் சிரிக்கும்..
ஆண்: தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே சாகும் முன்பே எரிக்கும்..

பெண்: தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும் மீண்டும் ஏணி பறிக்கும்
ஆண்: ஆஅ..தடுமாறும் இங்கு நியாயங்கள் இதனால்தான் பல காயங்கள்

பெண்: கண்ணீரில் தள்ளாடும் பெண் தீபங்கள்

பெண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்
ஆண்: அலை மீது தடுமாறுதே சிறு ஓடம்

பெண்: சுமை தாங்காமலே கரை தேடும்
ஆண்: சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்

Both: Aa. aaaa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa.. Aa. aaaa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa.

Male: Alai meedhu thadumaarudhae Siru odam Alai meedhu thadumaarudhae Siru odam Sumai thaangaamalae karai thaedum Sendru serum varai ival paavam paavam

Male: Alai meedhu thadumaarudhae Siru odam

Male: Kannil innum sindha kanneer illai Yedho konjam inimai
Female: Pennai pennaai kaanum kaalam illai Podhum podhum thanimai

Male: Pillai ennum kodi mullai kan valara Illai illai kavalai
Female: Aa. indha naesam sugam aagumae Ival vaazhkkai niram maarumae

Male: Endraalum kannoram or sogamae

Female: Alai meedhu thadumaarudhae Siru odam Alai meedhu thadumaarudhae Siru odam Sumai thaangaamalae karai thaedum Sendru serum varai ival paavam paavam

Female: Alai meedhu thadumaarudhae Siru odam

Female: Jannal engum kangal paarkkindradhae Yedho solli chirikkum
Male: Dharmam pesum indha oor ulladhae Saagum munbae erikkum

Female: Thaanaai yeni tharum melae yera vidum Meendum yeri parikkum
Male: Aa. thadumaarum ingu nyaayangal Idhanaal thaan pala kaayangal

Female: Kanneeril thallaadum Penn dheepangal

Female: Alai meedhu thadumaarudhae Siru odam
Male: Alai meedhu thadumaarudhae Siru odam

Female: Sumai thaangaamalae karai thaedum
Male: Sendru serum varai ival paavam paavam

Female: Alai meedhu thadumaarudhae Siru odam

Other Songs From Anbulla Malare (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs karaoke with lyrics for male

  • best tamil song lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • tamilpaa gana song

  • kaathuvaakula rendu kadhal song

  • whatsapp status lyrics tamil

  • vaathi raid lyrics

  • thullatha manamum thullum vijay padal

  • yaar alaipathu song lyrics

  • kannalane song lyrics in tamil

  • tamil songs with english words

  • aasirvathiyum karthare song lyrics

  • best love song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • ovvoru pookalume karaoke

  • ganpati bappa morya lyrics in tamil

  • karaoke for female singers tamil

  • aagasam song soorarai pottru

  • maara movie lyrics in tamil

  • sarpatta parambarai songs list