Thazhuvudu Song Lyrics

Anbe Aaruyire cover
Movie: Anbe Aaruyire (2005)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

குழு: வா வா வா வா

பெண்: ஆ ஆ ஆ தழுவுது நழுவுது கதை ஒன்று எழுது வா வா வா வா

பெண்: தழுவுது நழுவுது நழுவுது தழுவுது ஓ ஓ ஓ
ஆண்: ஹ்ம்ம் ஆஆ

பெண்: தழுவுது நழுவுது நழுவுது தழுவுது ஹோய் ஹோய்
ஆண்: ஹோய்

பெண்: தழுவுது நழுவுது நழுவுது தழுவுது தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும் தழுவுது நழுவுது நழுவுது தழுவுது கண்ணாளா
ஆண்: சொல்லு

பெண்: தழுவுது நழுவுது ஹோய் ஹோய் தழுவுது நழுவுது ஹோய் தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும் கதை ஒன்று எழுது ஹோய்

ஆண்: த த த த த தழுவுது நழுவுது ஹோய் தழுவுது நழுவுது ஹோய் தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும் கதை ஒன்று எழுது ஹோய்

பெண்: ஒருகணம் ஊடல் மறுகணம் கூடல் இரண்டையும் கலந்த காவியம் நான் ஆ

ஆண் &
பெண்: ஒரு பக்கம் காதல் மறு பக்கம் மோதல் இரு பக்கம் கொண்ட நாணயம் நான்

ஆண்: கதை ஒன்று எழுதிட கண்ணே வா இலக்கிய மாலை பொழுதினிலே

பெண்: ஆடவன் அருகினிலே ஓா் ஆ எழ வருகையிலே
குழு: ஆ ஹா ஹா

ஆண்: நாணமும் விடை பெறுதே ஓர் நாடகம் நடை பெறுது
குழு: ஆ ஹா ஹா

பெண்: நூல் ஆடை சரிகிறது உள்ளாடை தெரிகிறது
ஆண்: அதை மூட நினைக்கிறது மனம் தடுமாறி தவி தவிக்கிறது

பெண்: ஆதியும் அந்தமும் அம்மம்மா ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே
ஆண்: ஆஆ ஆஆ ஆதியும் அந்தமும் அம்மம்மா ஆயிரம் மின்னல்கள் மின்னல்களே

பெண்: ஒரு பக்கம் காதல்
ஆண்: ஒரு பக்கம் காதல்
பெண்: மறு பக்கம் மோதல்
ஆண்: மறு பக்கம் மோதல்
பெண்: இரு பக்கம் கொண்ட
ஆண்: இரு பக்கம் கொண்ட
பெண்: நாணயம் நான்
ஆண்: நாணயம் நான்
பெண்: ஹா ஹா ஹா ஆஹா ஹா ஆ

பெண்: கதை ஒன்று எழுதுது கண்ணாளா இலக்கிய மாலை பொழுதிது கதை ஒன்று எழுதுது கண்ணாளா இலக்கிய மாலை பொழுதிது

பெண்: தழுவுது நழுவுது
ஆண்: ஹ்ம்ம்
பெண்: நழுவுது தழுவுது
ஆண்: ஹ்ம்ம் கதை ஒன்று எழுது
ஆண்: ஹ்ம்ம்

ஆண்: ஜாதக கணக்கு படி ஓா் ஜோடியும் கலந்ததடி முட்டுற வழக்கம் அடி பின் ஒட்டுற பழக்கம் அடி

பெண்: நாள் தோறும் அழைச்சுக்கலாம் ஆ ஆ ஆ ஆனாலும் அணைச்சுக்கலாம் வாழ்வோமா விசித்திரமா குணம் சலிக்காமல் சிறு பிள்ளை தனமா ஆ ஆ ஆ

ஆண்: நாளும் யுத்தமும் முத்தமும் என்று போகட்டும் எப்பவும் இப்படியே

பெண்: கதை ஒன்று எழுதுது கண்ணாளா இலக்கிய மாலை பொழுதிது

ஆண்: தழுவுது நழுவுது
பெண்: தழுவுது நழுவுது
ஆண்: நழுவுது தழுவுது
பெண்: நழுவுது தழுவுது
ஆண்: ஹோய் ஹோய்

பெண்: த த தழுவுது நழுவுது ஹோய் ஹோய் தழுவுது நழுவுது ஹோய் தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும் கதை ஒன்று எழுதுது ஹோய்

ஆண்: த த த த த தழுவுது நழுவுது ஹோய் தழுவுது நழுவுது ஹோய் தழுவியும் நழுவியும் நழுவியும் தழுவியும் கதை ஒன்று எழுதுது ஹோய்

Chorus: Va va va va

Female: Ah ah ah Thazhuvuthu nazhuvuthu Kadhai ondru ezhuthuthu Va va va va

Female: Thazhuvuthu nazhuvuthu Nazhuvuthu thazhuvuthu ..oh oh oh
Male: Hmmm aaa.
Female: Thazhuvuthu nazhuvuthu Nazhuvuthu thazhuvuthu ..oh oh oh..oh

Female: Thazhuvuthu nazhuvuthu Nazhuvuthu thazhuvuthu ..hoi hoi..
Male: Hoiii

Female: Thazhuvuthu nazhuvuthu Nazhuvuthu thazhuvuthu .. Thazhuviyum nazhuviyum Nazhuviyum thazhuviyum Thazhuvuthu nazhuvuthu Nazhuvuthu thazhuvuthu kannalaa.
Male: Sollu..

Female: Thazhuvuthu nazhuvuthu hoi hoi Thazhuvuthu nazhuvuthu hoii Thazhuviyum nazhuviyum Nazhuviyum thazhuviyum Kadhai ondru ezhuthuthu hoi..

Male: Tha tha tha tha tha Thazhuvuthu nazhuvuthu hoi Thazhuvuthu nazhuvuthu hoi.. Thazhuviyum nazhuviyum Nazhuviyum thazhuviyum Kadhai ondru ezhuthuthu hoi.

Female: Oru ganam oodal Maru ganam koodal Irandaiyum kalantha Kaaviyam naan.aa.

Male &
Female: Oru pakkam kaadhal Maru pakkam modhal Iru pakkam konda Naanayam naan

Male: Kadhai ondru ezhuthida Kannae va Ilagiya maalai pozhithinilae

Female: Aadavan aruginilae Orr aah ezha varugayilae
Chorus: Aah ha ha

Male: Naanamamum vidaiperuthae Orr nadagam nadai peruthu
Chorus: Aah ha ha

Female: Noolaadai sarigirathu.. Ullaadai therigirathu..
Male: Adhai mooda ninaikirathu.. Manam thadumaari thavi thavikirathu

Female: Aadhiyum andhamum ammamma.. Aayiram minnagal minnalgalae..
Male: Aaaa..aaaa.. Aadhiyum andhamum ammamma.. Aayiram minnagal minnalgalae..

Male &
Female: Oru ganam oodal Maru ganam koodal Irandaiyum kalantha Kaaviyam naan.aa.

Female: Oru pakkam kaadhal
Male: Oru pakkam kaadhal
Female: Maru pakkam modhal
Male: Maru pakkam modhal
Female: Iru pakkam konda
Male: Iru pakkam konda
Female: Naanayam naan
Male: Naanayam naan.
Female: Ha ha ha aha ha ah.

Female: Kadhai ondru ezhuthuthu kannala Ilagiya maalai pozhuthithu Kadhai ondru ezhuthuthu kannala Ilagiya maalai pozhuthithu

Female: Thazhuvuthu nazhuvuthu
Male: Hmmm.. Nazhuvuthu thazhuvuthu..
Male: Hmmm.. Kadhai ondru ezhuthuthu..
Male: Hmmm..

Male: Jaathaga kanaku padi Orr jodiyum kalanthathadi Mutura vazhakam adi Pinn ottura pazhakkam adi

Female: Naal thorum azhaichukalaam Ah ah ah annalum anaichukalaam Vaazhvoma visithirama Gunam salikkaamal sirupillaithanama Ah ah ah.

Male: Naalum yuthamum muthamum endru Pogattum eppavum ipadiyae..

Male &
Female: Oru ganam oodal Maru ganam koodal Irandaiyum kalantha Kaaviyam naan.aa.

Male &
Female: Oru pakkam kaadhal Maru pakkam modhal Iru pakkam konda Naanayam naan

Female: Kadhai ondru ezhuthuthu kannala Ilagiya maalai pozhuthithu

Male: Thazhuvuthu nazhuvuthu
Female: Thazhuvuthu nazhuvuthu..
Male: Nazhuvuthu thazhuvuthu
Female: Nazhuvuthu thazhuvuthu
Male: Hoi..hoiiii

Female: tha tha thazhuvuthu nazhuvuthu hoi hoi Thazhuvuthu nazhuvuthu hoii Thazhuviyum nazhuviyum Nazhuviyum thazhuviyum Kadhai ondru ezhuthuthu hoi..

Male: Tha tha tha tha tha Thazhuvuthu nazhuvuthu hoi Thazhuvuthu nazhuvuthu hoi.. Thazhuviyum nazhuviyum Nazhuviyum thazhuviyum Kadhai ondru ezhuthuthu hoi.

Male &
Female: Oru ganam oodal Maru ganam koodal Irandaiyum kalantha Kaaviyam naan.aa.

Female: Kadhai ondru ezhuthuthu kannala Ilagiya maalai pozhuthithu Kadhai ondru ezhuthuthu kannala Ilagiya maalai pozhuthithu

Other Songs From Anbe Aaruyire (2005)

Anbe Aaruyire Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Mayiliragae Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Thigu Thigu Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Varugiraai Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Maram Kothiye Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • aathangara marame karaoke

  • tamil songs lyrics images in tamil

  • 80s tamil songs lyrics

  • aarariraro song lyrics

  • usure soorarai pottru

  • murugan songs lyrics

  • amma song tamil lyrics

  • karnan lyrics tamil

  • vaathi coming song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • tamil song lyrics download

  • kadhale kadhale 96 lyrics

  • cuckoo padal

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil song english translation game

  • anbe anbe tamil lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • vaseegara song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • chellama song lyrics