Kannamma Song Lyrics

Jigarthanda cover
Movie: Jigarthanda (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Muthamil
Singers: Rita and Anthony Daasan

Added Date: Feb 11, 2022

குழு: ஆமா... பா பப்பா பா பா பப்பா பா ஓஹோ பப்பா பா பா பப்பா பா ...

பெண்: கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான்

பெண்: ஒத்தகிளியே
குழு: சொக்கிகிச்சு ..
பெண்: வித்த புளியே
குழு: சிக்கிகிச்சு ..

பெண்: உள்ளத்தில வெதைய போட்டுட்டான்..
குழு: ஆமா...
பெண்: இவன் ஓரத்த போட்டு வேற வளர்த்துடான்
குழு: ஆமா...

பெண்: காலம் போடும் இந்த காதல் கோலம் இது காத்தடிச்சா சாயும் பாலம்
குழு: ஆமா....

பெண்: கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான்
குழு: ஆமா.......

குழு: ...............

பெண்: ஒத்திகைதான் பாத்துகிறான் உத்தம ராசா
குழு: ஆமா....

பெண்: ஒத்தக்காலில் நின்னுக்குறா செவந்தி லேசா
குழு: ஆமா.....

பெண்: பக்குவத்தில் நாடகம் நடக்குது
குழு: ஆமா.....
பெண்: படுத்துக்க காத்திருக்கு..

பெண்: சிக்கிட்டான் சிக்கிட்டான் சேலைக்கு நூலா சேத்துல பூவா நட்டுடான்

பெண்: கண்ணம்மா கண்ணம்மா காதலிச்சாலாம் காளைக்கு கண்ண காட்டுன சின்னதா சின்னதா பூத்திச்சு பூவா போக போக ஜல்லி கட்டு தான்

பெண்: கண்ணம்மா கண்ணம்மா ..
குழு: ஆமா....சிக்கிட்டான்..

பெண்: {நெஞ்சுக்குள்ள பறவை பறக்குது
குழு: ஆமா...
பெண்: நெருப்பு கூட விழிச்சு நடக்குது
குழு: ஆமா....} (2)

பெண்: ஒத்தகிளியே
குழு: ஆமா...சொக்கிகிச்சு ..
பெண்: வித்த புளியே
குழு: ஆமா..சிக்கிகிச்சு .. கண்ணம்மா ..

Chorus: Amaaa.. Peb bab bae pae pae peb bab peb bae Ohh.. Peb bab bae pae pae peb bab peb bae

Female: Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan

Female: Othaikkiliyae.
Chorus: Sokki kichchu
Female: Viththa puliyae Sikki kichchu

Female: Ullathila vedhaiya pottutaan
Chorus: Aamaa
Female: Ivan uratha pottu Vera valarthuttaan
Chorus: Aamaa

Female: Kaalam podum Indha kaadhal kolam Idhu kaththadichaa Saayum paalam
Chorus: Aamaa

Female: Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan
Chorus: Aamaa..

Chorus: Paa paa paah paa paah Pab bab pap baa Paa paa paah paa paah paah Pab bab pap baa Paa paa pab bab pab bab paa paa Pab bab paa paa paah paah paa paa

Female: Oththikkaithaan paathukkuran Uthama raasa
Chorus: Aamaa

Female: Oththa kaalil ninnukuraa Sevvandhi lesa
Chorus: Aamaa

Female: Pakkuvathil naadagam Nadakkudhu
Chorus: Aamaa
Female: Paduthukka kaathirukku

Female: Sikkittaan sikkittaan Selaikku noolaa Serthula poova nattutaan

Female: Kannamma kannamma Kadhalichaalaam Kaalaikku kanna kattunaa Chinnadhaa chinnadha Poothichi poovaa Poga poga jallikattuthaan

Female: Kannamma kannamma
Chorus: Aamaa Sikkitten

Female: {Nenjukulla parava Parakkudhu
Chorus: Aamaa

Female: Neruppu kooda Vizhichi nadakkudhu
Chorus: Aamaa} (2)

Chorus: Othaikkiliyae Aamaa .sokki kichchu Viththa puliyae Aamaa. sikki kichchu Kannamma..

Other Songs From Jigarthanda (2016)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • vathi coming song lyrics

  • malargale song lyrics

  • 80s tamil songs lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • irava pagala karaoke

  • aagasam song soorarai pottru

  • karaoke songs with lyrics in tamil

  • tamil song in lyrics

  • spb songs karaoke with lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics tamil

  • enjoy en jaami lyrics

  • tamil songs lyrics pdf file download

  • asku maaro lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • kichili samba song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • kai veesum

  • paadariyen padippariyen lyrics