Kadamaiyile Uyir Vazhndhu Song Lyrics

Madurai Veeran cover
Movie: Madurai Veeran (1956)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கடமையிலே உயிர் வாழ்ந்து கண்ணியமே கொள்கையென மடிந்த வீரா ஆ... தடை கடந்து அன்புடனே தாவி வந்த மங்கை நல்லாள் வெள்ளையம்மாள் தன்னோடும் எங்களை நீ பிரிந்து சென்றால் நீ பிரிந்து சென்றாய்..ஆ.. தீதறியா தமிழ்நாடும் ஏடுகளும் சிலை வணங்கி உந்தன் புகழ் பாடும் மதுரை வீரா

Male: Kadamaiyilae uyir vaazhndhu Ganniyamae kolgaiyena Madindha veeraa aa. Thadai kadandhu anbudanae Thaavi vandha Mangai nallaal Vellaiyammaal thannodum Engalai nee pirindhu sendraai Nee pirindhu sendraai. aaa. Theedhariyaa thamizhnaadum yedugalum Silai vanangi undhan Pugazh paadum madhurai veeraa

Most Searched Keywords
  • mahishasura mardini lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • maara tamil lyrics

  • unna nenachu lyrics

  • unnai ondru ketpen karaoke

  • tamil song english translation game

  • aarariraro song lyrics

  • kutty pattas movie

  • sarpatta lyrics

  • asku maaro karaoke

  • tamil song lyrics in english translation

  • nanbiye song lyrics

  • master tamilpaa

  • tamil album song lyrics in english

  • soorarai pottru tamil lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • padayappa tamil padal

  • thullatha manamum thullum tamil padal

  • hanuman chalisa in tamil and english pdf

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil