Anbe Aaruyire Song Lyrics

Anbe Aaruyire cover
Movie: Anbe Aaruyire (2005)
Music: A. R. Rahman
Lyricists: Vaali
Singers: A. R. Rahman

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆ ஆ ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆனா நீங்கள் அவன்னா நான் தான் நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை

ஆண்: நாம் இருவரும் சேரும் சமயம் நம் கைகளிலே வரும் இமயம் நாம் கண்டதும் எதுவும் அமையும் இது அன்பால் இணைந்த இதயம் இது அன்பால் இணைந்த இதயம்

ஆண்: என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே ஆருயிரே என் அன்பே ஆருயிர் நீயே என் அன்பே அன்பே ஆருயிரே

ஆண்: ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆனா நீங்கள் அவன்னா நான் தான் நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை

ஆண்: கண்ணீ­ர் சிந்தும் கண்களுக்கு நான் தான் கைகுட்டை அண்ணா தமிழ் பாட்டு ஆயிரம் சொல்வேன் ஆடவும் செய்வேன் புன்னகை என்னும் பொன்னகையைத்தான்

ஆண்: போகும் பெண் வீட்டில் வைப்பேன்
குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ஆண்: உங்கள் மகிழ்ச்சியை பாட்டில் வைப்பேன்
குழு: ம்ம்ம்ம் ம்ம்ம்ம்

ஆண்: விட்டெரிந்த பந்து போலே
குழு: உள்ளம் துள்ளட்டும்
ஆண்: பொத்திப் பொத்தி வைத்த பறிக்கவும் இல்லை பழக்கமுமில்லை மனமொரு திறந்தா புத்தகம் தான் நல்ல மனம் தான் வெல்லும் தினம்தான்

குழு: ஆஹான் ஆஹான்

ஆண்: அந்த சந்திரனும் ஒரு நண்பன் அந்த சூரியனும் ஒரு நண்பன் இவை யாவும் படைத்த ஒருவன் இவை யாவும் படைத்த ஒருவன் அந்த இறைவன் எனக்கு நண்பன்
குழு: அந்த இறைவன் எனக்கு நண்பன்
ஆண்: அந்த இறைவன் எனக்கு நண்பன்

ஆண்: என் அன்பே
குழு: ஆருயிரே
ஆண்: என் அன்பே ஆருயிர் நீயே
குழு: என் அன்பே
ஆண்: ஆருயிரே
குழு: என் அன்பே ஆருயிர் நீயே

ஆண்: என் அன்பே ஆருயிரே
குழு: என் அன்பே ஆருயிர் நீயே
ஆண்: என் அன்பே ஆருயிரே என் அன்பே அன்பே ஆருயிரே
குழு: ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

ஆண்: ஆறரை கோடி பேர்களில் ஒருவன் அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன் ஆனா நீங்கள் அவன்னா நான் தான் நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
குழு: ஆஹான் ஆஹான்

குழு: நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
ஆண்: ஆஹான் ஆஹான் நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை இல்லை
ஆண்: ஆஹான் ஆஹான்

Male: Ah aah.. Aararai kodi pergalil oruvan Adiyen thamizhan naan ungal nanban Aana neengal avanna naanthaan Neengal illamal nan ingu illai.illai..eee. Neengal illamal nan ingu illai.illai..eee.

Male: Naam iruvarum serum samayam Nam kaigalilae varum imayam Naam kandathum ethuvum amaiyum Idhu anbaal inaintha idhayam Idhu anbaal inaintha idhayam

Male: En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae anbae aaruyirae.ae..

Male: Aararai kodi pergalil oruvan Adiyen thamizhan naan ungal nanban Aana neengal avanna naanthaan Neengal illamal nan ingu illai.illai..eee.
Chorus: Hoi hoi hoi hoi
Male: Neengal illamal nan ingu illai.illai..eee.

Male: Kanneer sinthum kangaluku Naanthaan kai kuttai Anna thamizh paatu Aayiram sollven ..aadavum seiven Punnagai ennum ponnagayai thaan

Male: Pogum penn veetil veipen
Chorus: Mmmm.mmmm
Male: Ungal magizhchiyai paatil vaipen.
Chorus: Mmmm.mmmm

Male: Vitterintha panthu polae
Chorus: Ullam thullatum
Male: Poththi poththi vaitha Parikavum illai pazhakamum illai Manan oru thiranthaa puthagam thaan Nalla manam thaan vellum dhinam thaan

Male: En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae aaruyir neeyae En anbae aaruyirae En anbae anbae aaruyirae.ae..

Male: Aararai kodi pergalil oruvan Adiyen thamizhan naan ungal nanban Aana neengal avanna naanthaan Neengal illamal nan ingu illai.illai..eee.
Chorus: Ahaan.aahaan.

Male: Antha chanthiranum oru nanban Andha sooriyanum oru nanban Ivai yaavum padaitha oruvan Ivai yaavum padaitha oruvan Andha iraivan enaku nanban
Chorus: Andha iraivan enaku nanban
Male: Andha iraivan enaku nanban

Male: En anbae
Chorus: Aaruyirae
Male: En anbae aaruyir neeyae
Chorus: En anbae
Male: Aaruyirae
Chorus: En anbae aaruyir neeyae

Male: En anbae aaruyirae
Chorus: En anbae aaruyir neeyae
Male: En anbae aaruyirae En anbae anbae aaruyirae.ae..
Chorus: Aha ah ..aha ah..aha ah.

Male: Aararai kodi pergalil oruvan Adiyen thamizhan naan ungal nanban Aana neengal avanna naanthaan Neengal illamal nan ingu illai.illai..eee. Neengal illamal nan ingu illai.illai..eee.
Male: Aahaan..aahaan.

Chorus: Neengal illamal nan ingu illai.illai Neengal illamal nan ingu illai.illai
Male: Aahaan..aahaan. Neengal illamal nan ingu illai.illai Neengal illamal nan ingu illai.illai
Male: Aahaan..aahaan.

Other Songs From Anbe Aaruyire (2005)

Mayiliragae Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A.R. Rahman
Thigu Thigu Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Varugiraai Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Maram Kothiye Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman
Thazhuvudu Song Lyrics
Movie: Anbe Aaruyire
Lyricist: Vaali
Music Director: A. R. Rahman

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Jwalamukhi Song Lyrics
Movie: 99 Songs
Lyricist: Madhan Karky
Music Director: A. R. Rahman
Most Searched Keywords
  • tamil lyrics video download

  • naan pogiren mele mele song lyrics

  • baahubali tamil paadal

  • kutty pasanga song

  • tamil movie songs lyrics in tamil

  • soorarai pottru songs lyrics in english

  • nagoor hanifa songs lyrics free download

  • soorarai pottru kaattu payale lyrics

  • soorarai pottru movie song lyrics

  • new tamil christian songs lyrics

  • verithanam song lyrics

  • mailaanji song lyrics

  • alagiya sirukki tamil full movie

  • hello kannadasan padal

  • aagasam song soorarai pottru download

  • tamil christian songs lyrics

  • kannathil muthamittal song lyrics free download

  • kalvare song lyrics in tamil

  • thullatha manamum thullum padal

  • tamil songs english translation