Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
குழு: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஆண்: ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
குழு: ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே எங்கள் குலமென்போம் தலைவன் ஒருவன் தானென்போம் சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஆண்: சமரசம் எங்கள் வாழ்வென்போம்
குழு: ஒரு தாய் மக்கள் நாமென்போம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஆண்: பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம்
குழு: பொதிகை மலையில் பிறந்தவளாம் பூவை பருவம் அடைந்தவளாம்
ஆண்: கருணை நதியில் குளித்தவளாம் காவிரி கரையில் களித்தவளாம்
குழு: கருணை நதியில் குளித்தவளாம் காவிரி கரையில் களித்தவளாம்

ஆண்: உரிமையில் நான்கு திசை கொண்டோம் உறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம்
குழு: மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம் முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஆண்: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
குழு: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம் தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
ஆண்: அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம் ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்

Male: Oru thaai Makkal naamenbom
Chorus: Oru thaai Makkal naamenbom
Male: Ondrae engal Kulamenbom thalaivan Oruvan thaanenbom Samarasam engal vaazhvenbom
Chorus: Oru thaai Makkal naamenbom Ondrae engal kulamenbom Thalaivan oruvan thaanenbom Samarasam engal vaazhvenbom
Male: Samarasam engal vaazhvenbom
Chorus: Oru thaai Makkal naamenbom Vaazhga vaazhga Vaazhga vaazhga
Male: Podhigai malaiyil Piranthavalaam poovai Paruvam adainthavalaam
Chorus: Podhigai malaiyil Piranthavalaam poovai Paruvam adainthavalaam
Male: Karunai nadhiyil Kulithavalaam kaaviri karaiyil kalithavalaam
Chorus: Karunai nadhiyil Kulithavalaam kaaviri Karaiyil kalithavalaam
Chorus: Oru thaai Makkal naamenbom Ondrae engal kulamenbom Thalaivan oruvan thaanenbom Samarasam engal vaazhvenbom
Male: Samarasam engal vaazhvenbom
Chorus: Oru thaai Makkal naamenbom Vaazhga vaazhga Vaazhga vaazhga
Male: Urimaiyil naanku Thisai kondom Uravinil nanbargal Palar kondom
Chorus: Moothavar ennum Peyar kondom muthamizh Ennum uyir kondom
Chorus: Oru thaai makkal naamenbom
Male: Dharmathin sangoli Muzhangiduvom thamizh Thaayin malaradi vanangiduvom
Chorus: Dharmathin sangoli Muzhangiduvom thamizh Thaayin malaradi vanangiduvom
Male: Amaithiyai nenjinil Potri vaipom aanantha Jothiyai yetri vaipom
Chorus: Amaithiyai nenjinil Potri vaipom aanantha Jothiyai yetri vaipom
Chorus: Oru thaai Makkal naamenbom Ondrae engal kulamenbom Thalaivan oruvan thaanenbom Samarasam engal vaazhvenbom
Male: Samarasam engal vaazhvenbom
Chorus: Oru thaai Makkal naamenbom
cuckoo cuckoo lyrics in tamil
chellamma song lyrics download
romantic love song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for female singers
ovvoru pookalume song karaoke
chellama song lyrics
nattupura padalgal lyrics in tamil
marudhani lyrics
enjoy enjami song lyrics
sarpatta parambarai songs list
kanne kalaimane karaoke with lyrics
lyrics of soorarai pottru
ellu vaya pookalaye lyrics audio song download
kalvare song lyrics in tamil
tamil music without lyrics
siragugal lyrics
kadhal theeve
old tamil songs lyrics
tamil karaoke songs with lyrics for male singers
nerunjiye