Vedham Anuvilum Song Lyrics

Salangai Oli cover
Movie: Salangai Oli (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Added Date: Feb 11, 2022

ஆண்: கா...மா....நீ.. கமகஸ மாகஸா கஸா கஸா நீ ஸா

ஆண்: நிதமக நிதமக தமக மக தமக மக ஸரீஸா .கமாகரி கமாக மாதமா தநிதா நிஸாநி

ஆண்: வேதம் அணுவிலும் ஒரு நாதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம்

ஆண்: சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

ஆண்: சங்கீத நாட்டியமே ஒரு யாகம் நிரிஸநிதமக கதமகரிஸநீ நிரிஸநிதமக பதநிஸரீஸ காரிமகதம கமதநிஸாநி தநிபதகமரிகஸா சங்கீத நாட்டியமே ஒரு யாகம்

ஆண்: தேகங்கள் எரியும் யாகங்கள் புரியும் ஆடுகிறேன் இது அமைதியின் கீதம் ஜீவிதமே ஒரு நாட்டியமாகும் உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே உயிர் பிரிந்தாலும் நடமிடுவேனே என்னுயிரைத் தேடுகிறேன் நானே

பெண்: ஆஆ..ஆஆ..
ஆண்: வேதம் அணுவிலும் ஒரு நாதம்
பெண்: ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆ.......

பெண்: மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ ஆச்சார்ய தேவோ பவ அதிதி தேவோ பவ அதிதி தேவோ பவ

பெண்: எனையாளும் குருவென்ற தெய்வம் எதிர்வந்து நடமாட வேண்டும் சலங்கைக்குள் ஒலிதானே வேதம் சந்நிதானம் இனி உந்தன் பாதம்

ஆண்: நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா
பெண்: நடராஜன் பாதத்தில் கலை சாயுமா நான் சிந்தும் கண்ணீரும் கரை மீறுமா

ஆண்: கனவிலும் நனவிலும் கனவிலும் நனவிலும் அழகிய பரதங்கள் ஆட

பெண்: வேதம் வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம்

பெண்: வேதம் அணுவிலும் ஒரு நாதம் நான் பாடும் ராகங்கள் நாதவிநோதம் சாவின் ஓசை கேட்கும்போதும் பாதம் ஆடாதோ வேதம்

ஆண்: ................
பெண்: வேதம்....

Male: Gaaaaaaaa maaaaa niii Gamagasa gamagasa Magasa magasa Gasa gasa niiii saaaaa

Male: Nidhama nidhamaga Dhamaga dhamaga maga maga Sari saaaa riiii gamagaaaa riiiii Gamaga madhani dhaninii sarii niii

Male: Vedham anuvilum oru naadham Vedham anuvilum oru naadham Naan paadum raagangal Naadha vinodham

Male: Saavin oosai ketkumbodhum paadham aadatho Vedham Vedham anuvilum oru naadham Aaaaaaaa haaaaaa

Male: Sangeeedha naatiyamae Oru yaagam Nirisanidhamaga Gagamarisaniii nirisanidhamaga Padhanisari sagadhamagani sarinidhaani Padhagamariga Sangeeedha naatiyamae oru yaagam

Male: Dhaedhangal eriyum Yagangal puriyum Aadugirein idhu amaidhiyin geedham Jeevidhamae oru naatiyamaagum Uyir pirindhalum nadamiduvenae Uyir pirindhalum nadamiduvenae Ennuyirai thedugirein naanae

Female: Aaaaa..aaaa.
Male: Vedham anuvilum oru naa aaadham
Female: Aahahahhah aaaaaaaaaa aaaa aaaaa aaaaa aaaaaaa

Female: Maathru devoo bhavaa imm Pithru devoo bhavaaa imm Aacharya devoo bhavaaa imm Aacharya devoo bhavaaa imm Athidhi dhevoo bhavaa imm Athidhi dhevoo bhavaa imm

Female: Ennayaalum guruvendra deivam Edhir vandhu nadamaada vendum Salangaikul oli thanae vedham Sannidhanam ini undhan paadham

Male: Natarajan paadhathil thalai saayumaa Naan sindhum kannerum karai meeruma
Female: Natarajan paadhathil thalai saayumaa Naan sindhum kannerum karai meeruma

Male: Kanavilum nanavilum Kanavilum nanavilum Azagiya bharadhangal aada

Female: Vedham anuvilum oru naadham Naan paadum raagangal naadha vinodham Saavin oosai ketkum bodhum Paadham aadatho ..vedham

Female: Vedham anuvilum oru naadham Naan paadum raagangal naadha vinodham Saavin oosai ketkum bodhum Paadham aadatho ..

Male: Jeyanthidhae shruguthino Rasahith tharaa kaveeshvaraa Naasthikeshamyakshak kaayai
Male: Jaraa aa veadham maranajam bhayam
Female: Vedham

Male: {Naasthi jaraaaa
Female: Vedham Maranajam bhayam
Female: Vedham} (2)
Female: Vedham veeeee dhammmmmm

Other Songs From Salangai Oli (1983)

Similiar Songs

Most Searched Keywords
  • varalakshmi songs lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • nagoor hanifa songs lyrics free download

  • kanne kalaimane song lyrics

  • putham pudhu kaalai tamil lyrics

  • you are my darling tamil song

  • thalapathi song in tamil

  • tamil gana lyrics

  • tamil tamil song lyrics

  • anbe anbe tamil lyrics

  • anbe anbe song lyrics

  • tamil christian songs lyrics in english

  • ben 10 tamil song lyrics

  • um azhagana kangal karaoke mp3 download

  • song lyrics in tamil with images

  • malto kithapuleh

  • master songs tamil lyrics

  • google google vijay song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • aarariraro song lyrics