Kadavul Irukkindrar Song Lyrics

Anandha Jodhi cover
Movie: Anandha Jodhi (1963)
Music: Viswanathan Ramamoorthy
Lyricists: Kannadasan
Singers: T.M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: { கடவுள் இருக்கின்றாா் } (2)

ஆண்: { கடவுள் இருக்கின்றாா் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா } (2) { காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா } (2) கண்ணுக்கு தெரிகின்றதா

ஆண்: கடவுள் இருக்கின்றாா் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா

ஆண்: { இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா } (2) இசையை ரசிக்கின்றாய் இசையின் உருவம் வருகின்றதா

ஆண்: உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் { வெளியே தெரிகின்றதா } (2)

ஆண்: கடவுள் இருக்கின்றாா் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்கு தெரிகின்றதா கண்ணுக்கு தெரிகின்றதா

ஆண்: { புத்தன் மறைந்து விட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா } (2)

ஆண்: சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா

ஆண்: இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா சஞ்சலம் வருகின்றதா

ஆண்: { தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது } (2) சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது

ஆண்: காலத்தில் தோன்றி கைகளை நீட்டி காக்கவும் தயங்காது காக்கவும் தயங்காது

ஆண்: { கடவுள் இருக்கின்றாா் } (3)

Male: { Kadavul irukindrar } (2)

Male: { Kadavul irukindrar Adhu un kannuku therigindradha } (2) { Kaatril thavazhugiraai Adhu un kannuku therigindradha } (2) Kannuku therigindradha

Male: Kadavul irukindrar Adhu un kannuku therigindradha

Male: { Irulil vizhikindraai Ethirae irupathu purigindradha } (2) Isaiyai rasikindraai Isaiyin uruvam varugindradha

Male: Ullathil irukum Unmaiyin vadivam { Veliyae therigindradha } (2)

Male: Kadavul irukindrar Adhu un kannuku therigindradha Kaatril thavazhugiraai Adhu un kannuku therigindradha Kannuku therigindradha

Male: { Buthan marainthu Vitaan avan than Bodhanai maraigindradha } (2)

Male: Sathiyam thotradhundaa Ulagil dharmam azhinthathundaa

Male: Idhai sarithiram Muzhudhum paditha Pinnaalum sanchalam Varugindradha sanchalam Varugindradha

Male: Kadavul irukindrar Adhu un kannuku therigindradha

Male: { Thediyum kidaikaathu Neethi theruvinil irukaathu } (2) Saataiku adangaathu neethi Sattathil mayangaathu

Male: Kaalathil thondri Kaigalai neeti kaakavum Thayangaathu kaakavum Thayangaathu

Male: Kadavul irukindrar Adhu un kannuku therigindradha Kaatril thavazhugiraai Adhu un kannuku therigindradha Kannuku therigindradha

Male: { Kadavul irukindrar } (3)

Most Searched Keywords
  • karaoke tamil christian songs with lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • karaoke songs tamil lyrics

  • alli pookalaye song download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • en kadhale lyrics

  • tamil2lyrics

  • ilaya nila karaoke download

  • asuran song lyrics in tamil

  • poove sempoove karaoke

  • tamil songs with english words

  • 3 movie songs lyrics tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • mahabharatham song lyrics in tamil

  • tamil christian songs karaoke with lyrics

  • tamilpaa master

  • putham pudhu kaalai song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • romantic love songs tamil lyrics