Added Date: Feb 11, 2022
பெண்: கடலே கடலே ஒரு அழகிய மணல் வீடு அதிலே அதிலே விளையாடுது இரு மனது விரல் மணலில் பேர் எழுத இதழ் இதழில் தேன் எழுத இந்த கதையை யார் எழுத உயிரே உயிரே இந்த முத்தமும் சத்தமும் தித்திக்குதே
பெண்: கடலே கடலே ஒரு அழகிய மணல் வீடு அதிலே அதிலே விளையாடுது இரு மனது
பெண்: மலரின் மடியில் மெதுவாய் எறும்பு ஊறுதே கன்னியின் மார்பில் அணிலின் நகங்கள் கீறுதே
பெண்: குறுந்தொகையின் குறும்புகளில் சிலிர்க்கிறதே இரு கிளிகள் நண்டூறும் நரி ஊறும் ஒரு ஆட்டம் நடக்கிறதே கண் மூடி ரசித்தாலும் பல காட்சிகள் கிடைகிறதே
பெண்: முதலெது முடிவெது மறந்தது மறந்தது நதிகள் கடலில் கலக்கும் பொழுது

பெண்: இலையின் நுனியில் நிலவின் கதிர்கள் வழியுதே இளமை விழியில் ஜரிகை கனவு வளருதே
பெண்: குளிர்கிறதே மழை இரவு விரிகிறதே மயிலிறகு
பெண்: பென்மின்னல் சரிந்தோடும் இந்த ராத்திரி நிறமென்ன தள்ளாடும் தலை கோதும் இந்த நேசத்தின் சுகம் என்ன

Female: Kadalae kadalae Oru azhagiya manal veedu Adhilae adhilae Vilayaadudhu iru manadhu Viral manalil per ezhudha Idhazh idhazhil thaen ezhudha Indha kadhayai yaar ezhudha Uyirae uyirae indha Muthamum sathamum thithikkudhae
Female: Kadalae kadalae Oru azhagiya manal veedu Adhilae adhilae Vilayaadudhu iru manadhu
Female: Malarin madiyil Medhuvaai erumbu oorudhae Kaniyin maarbil Anilin nagangal keerudhae
Female: Kurundhogayin kurumbugalil Silirkkiradhae iru kiligal Nandoorum narioorum Oru aatam nadakkiradhae Kan moodi rasiththaalum Pala kaatchigal kidaikkiradhae
Female: Mudhaledhu mudivedhu Marandhadhu marandhadhu Nadhigal kadalil kalakkum pozhudhu
Female: Kadalae kadalae Oru azhagiya manal veedu Adhilae adhilae Vilayaadudhu iru manadhu
Female: Ilaiyin nuniyil Nilavin kadhirgal vazhiyudhae Ilamai vizhiyil Jarigai kanavu valarudhae
Female: Kulirgiradhe mazhai iravu Virigiradhe mayiliragu
Female: Penminnal sarindhodum Indha raaththiri niramenna Thalladum thalai kodhum Indha nesaththin sugam enna
Female: Mudhaledhu mudivedhu Marandhadhu marandhadhu Nadhigal kadalil kalakkum pozhudhu
Female: Kadalae kadalae Oru azhagiya manal veedu Adhilae adhilae Vilayaadudhu iru manadhu Viral manalil per ezhudha Idhazh idhazhil thaen ezhudha Indha kadhayai yaar ezhudha Uyirae uyirae indha Muthamum sathamum thithikkudhae
Female: Kadalae kadalae Oru azhagiya manal veedu Adhilae adhilae Vilayaadudhu iru manadhu
kalvare song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
morattu single song lyrics
alli pookalaye song download
tamil christmas songs lyrics pdf
you are my darling tamil song
bujji song tamil
nagoor hanifa songs lyrics free download
thenpandi seemayile karaoke
ka pae ranasingam lyrics
tamil song lyrics in english translation
unna nenachu lyrics
kutty pasanga song
ithuvum kadanthu pogum song lyrics in tamil
semmozhi song lyrics
enge enathu kavithai karaoke with lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
en iniya pon nilave lyrics
valayapatti song lyrics
yaar azhaippadhu song download masstamilan