Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ ஏ ஏஹே ஹே ஹே இந்தப் பாதை எங்குப்போகும் ஹே ஹே ஹே ஹே ஹே ஹே.. இந்தத்தேடல் எங்கு சேர்க்கும்
ஆண்: நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில் நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
ஆண்: நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில் நான் ஒரே இலைதான் இந்தக்காட்டில் ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ... இந்தப் பாதை எங்குப்போகும்
ஆண்: ஆ ஆஹ் நான் இங்குக் கலந்தேன் ஒருப்புயலில்
குழு: ஹே ஹே ஹே ஒஹ் ஓ ஓ
ஆண்: முதலும் முடிவும் இல்லை இலக்குகள் எல்லைகள் இல்லை கறையில் தொல்லை கடலில் இல்லை கடலும் மறைந்தால் மனம் இல்லை ஆடி கூத்தாடி நீ பிரிந்தால் ஏது சோகம் உலகை பார்த்து வாழ்ந்தால் உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஆண்: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
குழு: .........
ஆண்: ஓடம் நதியில் போகும் நதியும் ஓடம் மேல் போகும் அழுவதும் சிரிப்பதும் உன் வேலை நடப்பவை நடக்கட்டும் அவன் லீலை
ஆண்: மரங்கள் இங்கு பேசும் பனித்துளிகள் மாயம் காட்டும் இதை நீ கொஞ்சம் உணர்ந்தால் பிற உயிர்கள் உன்னை தொடரும்
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஆஹா...
ஆண்: நான் இங்கு கலந்தேன் ஒருப்புயலில் ஓ ஓஹோ ஹோ. இந்தப் பாதை எங்குப்போகும் ஓ ஓஹோ ஹோ. இந்தத்தேடல் எங்கு சேர்க்கும் ஓ ஓஹோ ஹோ. நான் இங்கு கலந்தேன் ஒருப்புயலில் ஆஅ ஆஅ ம்ஹும் ம்ஹும் ம்ஹும்

Male: Hey hey hey hey.hey heyy Indha paadhai engu pogum Hey hey hey hey.hey heyy Intha thedal engu serkkum
Male: Naan ingu kalanthen Oru puyalil Naan ingu kalanthen Oru puyalil Naan oru ilaithaan Intha kaattil Naan oru ilaithaan Intha kaattil
Male: Oh ho ho.
Intha paadhai engu pogum
Female: ohoo.ooo.ooo
Male: Aaa..aaa..aaa.. Naan ingu kalanthen Oru puyalil
Male: Muthalum mudivum illai Ilakkugal ellaigal illai Karaiyil thollai kadalil illai Kadalum marainthaal manam illai
Male: Aadi koothaadi Nee pirinthaal yethu sogam Ulagai paarthu vaazhnthaal Un vaazhkkai mella saagum
Chorus: ............
Male: Odam nathiyil pogum Nathiyum odam mel pogum Azhuvathum sirippathum Un velai Nadappavai nadakkattum Avan leelai
Male: Marangal ingu pesum Pani thuligal maayam kaattum Ithai nee konjam unarnthaal Pira uyirgal unnai thodarum Aah haan..aah haan Aah haan.aah haan
Male: Haa.aaa..aaa.. Naan ingu kalanthen Oru puyalil Oh ho ho. Intha paadhai engu pogum Oh ho ho. Intha thedal engu serkkum Naan ingu kalanthen Oru puyalil
snegithiye songs lyrics
arariro song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
venmegam pennaga karaoke with lyrics
cuckoo cuckoo lyrics dhee
i movie songs lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
piano lyrics tamil songs
tamil songs lyrics download free
ennai thalattum sangeetham karaoke with lyrics
thamizha thamizha song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
karaoke with lyrics tamil
tamil songs to english translation
new movie songs lyrics in tamil
yaar alaipathu lyrics
putham pudhu kaalai lyrics in tamil
tamil songs lyrics with karaoke
tamil songs with english words
thoorigai song lyrics