Raakaachi Rangamma Song Lyrics

Sivappu Manjal Pachai cover
Movie: Sivappu Manjal Pachai (2019)
Music: Siddhu Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Anitha Karthikeyan

Added Date: Feb 11, 2022

விசில்: ..........

பெண்: ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா டார்லிங்கா டார்ச்சர்ரா பாத்தாலமா

பெண்: ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா காத்தாடி நூலா அந்து போனாலம்மா

பெண்: தார் சாலை சிங்கம்தான் சேலன்ஞ் பண்ணிதான் வந்தானே தொல்லை தந்தானே

பெண்: ஏ கோளாறு இல்லாத பூலோகம் காணாத மாப்பிள்ளை கேட்குறானே.ஏ.ஏ..

பெண்: பாவமே பாக்காம வெச்சிதான் செய்யிறான் வெத வெதமா போட்டோ பார்த்தும் வேணான்னு சொல்லுறான்

பெண்: ரன்வீரும் ரன்பீரும் மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான் இவனோட அக்கா என்ன தீபிகா படுகோன்னா

விசில்: ............

பெண்: ஏதேதோ தொல்லை தந்து போனாலும் இவன் மலை கோவம் வல்லை அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா அட கமுக்கமா சிரிப்பா உள்ள

பெண் மற்றும்
குழு: புரியாத ஒன்னு அவளையும் இவனையும் பூட்டுது அறியாம நெஞ்சு அடிதடி அடிதடி பண்ணுது

பெண்: இவனோட உள்ளம் வெள்ளை விழுந்துட்டா படிச்ச புள்ள அடடா எலியும் புலியும் மனசைத்தான் மாட்டிகிச்சே

பெண்: ராக்காச்சி ரங்கம்மா ராசாத்தி மங்கம்மா டார்ச்சர்ரா டார்லிங்கா பாத்தாலமா

பெண்: ஆகாட்டி அங்கம்மா அக்மார்க்கு தங்கம்மா சில்வண்ட போல சுத்தி வந்தாலம்மா

பெண்: டா போட்டா டேலண்டா டி போட்டான் டீசன்ட்டா ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா அவ தீ வெச்சா சைலண்டா பத்திதான் வையேன்டா நாள் எல்லாம் போச்சே நோ என்டா

பெண்: பொல்லாத புள்ளான்டான் நிக்காம வெள்ளான்டான் ரக ரகமா ரகள செஞ்சி இவ மனசு களவான்டான்

பெண்: கில்லாடி சுள்ளான்டான் நெஞ்செல்லாம் உட்காந்தான் ஒரு உறவை தேடி வந்து புது உறவை கொண்டாந்தான்

Whistling: .........

Female: Raakaachi rangamma Raasathi mangamma Darling-ah torture-ah Paathaalama

Female: Aakaatti angamma Agmark-u thangamma Kaathaadi noolaa andhu Ponaalamma

Female: Thaar saala Singam thaan Challenge panni thaan Vanthaanae tholla thanthaanae

Female: Ae kolaaru illatha Boologam kaanatha Mappilla ketkkuranae..ae.ae.

Female: Paavamae paakkama Vechithaan seiyiraan Vedha vedhama photo paarthum Venaanu solluraan

Female: Ranveerum ranbirum Mix aaki ketkkuraan Ivanoda akka enna Deepika padukone-ah

Whistling: ............

Female: Yedhedho tholla Thanthu ponaalum Ivan mela kovam valla Athu yennu ivala kelvi ketaakaa Ada gamukkama sirippa ulla

Female &
Chorus: Puriyatha onnu Avalaiyum ivanaiyum poottudhu Ariyaama nenju Adithadi adithadi pannudhu

Female: Ivanoda ullam vella Vizhunthutaa padicha pulla Adada eliyum puliyum Manasathaan maathikichae

Female: Raakaachi rangamma Raasathi mangamma Darling-ah torture-ah Paathaalama

Female: Aakaatti angamma Agmark-u thangamma Silvanda pola suththi Vanthaalamma

Female: Daa potta talent-ah Di pottaan decent-ah Raavellaam whatsapp galatta Ava thee vecha silent-ah Pathithaan vaiyen da Naall ellaam pochae no end-ah

Female: Pollatha pullandaan Nikkaama vellaandaan Raga ragama ragala senji Iva manasa kalavaandaan

Female: Killadi sullaandaan Nenjellaam utkaandhaan Oru urava thedi vandhu Pudhu urava kondaanthaan

Other Songs From Sivappu Manjal Pachai (2019)

Most Searched Keywords
  • rasathi unna song lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil old songs lyrics in english

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • google song lyrics in tamil

  • anirudh ravichander jai sulthan

  • poove sempoove karaoke with lyrics

  • old tamil christian songs lyrics

  • tamil movie songs lyrics

  • en kadhal solla lyrics

  • tamil songs lyrics in tamil free download

  • theera nadhi maara lyrics

  • kanne kalaimane karaoke download

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • jai sulthan

  • tamil gana lyrics

  • azhage azhage saivam karaoke

  • maara theme lyrics in tamil

  • kutty pasanga song

  • tamil song search by lyrics