Added Date: Feb 11, 2022
பெண்: மாலை நேரம் மழைத்தூரும் காலம் என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன்
பெண்: ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா மனம் ஏனோ என்னையே கேட்கிறதே
பெண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே இதம் தருமே
பெண்: உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம்
பெண்: காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது
பெண்: ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என..
பெண் மற்றும்
ஆண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம்
பெண்: அன்பே. இதம் தருமே
பெண்: ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன
பெண்: இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன இரு திசைப்பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன
பெண்: என் தேடல்கள் நீ இல்லை உன் கனவுகள் நான் இல்லை இருவிழிப் பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன
பெண்: ...........

பெண்: ஓ காதல் இங்கே ஓய்ந்தது ஓய்ந்தது கவிதை ஒன்று முடிந்தது முடிந்தது தேடும் போதே தொலைந்தது அன்பே அன்பே அன்பே இது சோகம் ஆனால் ஒரு சுகம் ஒரு சுகம் நெஞ்சின் உள்ளே பரவிடும் நாம் பழகிய காலம் பரவசம் அன்பே {இதம் தருமே}.(2)

Female: Maalai neram Mazhai thoorum kaalam En jannal oram nirkkiren Neeyum naanum Oru porvaikkullae Siru megam polae mithakkiren
Female: Odum kaalangal Udan odum ninaivugal Vazhi maarum payanangal Thodargirathae
Female: Idhu thaan vaazhkaiyaa Oru thunai thaan thevaiyaa Manam yeno Ennaiyae ketkirathae
Female: Ohoo . Kaadhal ingae ointhathu Kavithai ondru mudinthathu Thedum pothae tholainthathu Anbae.
Female: Ithu sogam aanaal Oru sugam Nenjin ullae paravidum Naam pazhgiya kaalam paravasam Anbae.. Idham tharumae.
Female: Un karam korkaiyil Ninaivu oraayiram Pin iru karam pirigaiyil Ninaivu nooraayiram
Female: Kaadhalil vizhuntha idhayam Meetka mudiyaathathu Kanavil tholaintha nijangal Meendum kidaikkaathathu
Female: Oru kaalaiyil nee illai Thedavum manam varavillai Pirinthathum purinthathu Naan enna izhanthen ena
Female and Male : Ohoo . Kaadhal ingae ointhathu Kavithai ondru mudinthathu Thedum pothae tholainthathu Anbae.
Female &
Male: Ithu sogam aanaal
Oru sugam
Nenjin ullae paravidum
Naam pazhgiya kaalam paravasam
Female: Anbae..aeee.
Idham tharumae.
Female: Oru murai vaasalil Neeyaai vandhaal enna Naan ketkavae thudithidum Vaarthai sonnaal enna..
Female: Iru manam Sergaiyil pizhaigal Poruthukkondaal enna.. Iru dhisai paravaigal inaindhae Vinnil sendraal enna..
Female: En thedalgal nee illai Un kanavugal naan illai Iruvizhi paarvaiyil naam Urugi nindraal enna...aaaa.. Mmm..mmm.aaa...aa.. Haaa..aaa..mm..
Female: Maalai neram Mazhai thoorum kaalam En jannal oram nirkkiren Neeyum naanum Oru porvaikkullae Siru megam polae mithakkiren
Female: Odum kaalangal Udan odum ninaivugal Vazhi maarum payanangal Thodargirathae
Female: Idhu thaan vaazhkaiyaa Oru thunai thaan thevaiyaa Manam yeno Ennaiyae ketkirathae
Female: Kaadhal ingae ointhathu Ointhathu Kavithai ondru mudinthathu Mudinthathu Thedum pothae tholainthathu Tholainthathu Anbae.anbae..anbae.ae
Female: Ithu sogam aanaal Oru sugam Oru sugam Nenjin ullae paravidum Naam pazhgiya kaalam paravasam Anbae.. {Idham tharumae.} (2)
cuckoo enjoy enjaami
tamil christian songs lyrics in english
lyrics whatsapp status tamil
thangamey song lyrics
tamil love song lyrics for whatsapp status download
gaana song lyrics in tamil
kanthasastikavasam lyrics
karnan lyrics
en iniya pon nilave lyrics
tamil christian songs lyrics
cuckoo lyrics dhee
amma song tamil lyrics
irava pagala karaoke
kutty story song lyrics
tamil song lyrics video download for whatsapp status
kanave kanave lyrics
malargale song lyrics
oru manam whatsapp status download
kangal neeye karaoke download
neeye oli lyrics sarpatta