Alagar Malayil Song Lyrics

Aaru Pushpangal cover
Movie: Aaru Pushpangal (1977)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஆ...ஆ..ஆ... அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன....

பெண்: அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன....

குழு: அழகர் மலையில் அன்னங்கள் இரண்டு அலகால் கொஞ்சுகின்றன சிறகும் சிறகும் இணையும் இணைப்பில் சிட்டாகத் துள்ளுகின்றன....

பெண்: பூமியில் ஆனது அறிமுகங்கள் அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள் பூமியில் ஆனது அறிமுகங்கள் அதில் ஓடிடும் பஸ்ஸிலும் திருமணங்கள்

பெண்: வசதி இருந்து வானத்தில் பறந்தால் வான விமானத்தில் பிரசவங்கள் வசதி இருந்து வானத்தில் பறந்தால் வான விமானத்தில் பிரசவங்கள்..

பெண்: ரைட்..ரைட்...

பெண்: ஓரத்தில் நீ ஒரு திரை இட்டு அந்த கூடத்தின் நடுவில் படுக்கை இட்டு
குழு: .........

பெண்: ஆஹ்...இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு இதுதான் சமயம் ஏற்றுங்கள் விளக்கு சாந்தியை காணட்டும் முல்லை மொட்டு

பெண்: காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார் இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார் காட்டிலும் மேட்டிலும் குருவிகள் பார் இங்கே கல்லிலும் முள்ளிலும் பறவைகள் பார்

பெண்: உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும் காதல் உறவினை வென்றவர் யார்... உலகம் பிறந்தது இந்நேரம் வரைக்கும் காதல் உறவினை வென்றவர் யார்...

பெண்: மாமரம் எங்கும் பழம் பழுத்து திருமந்திரம் போலே கொழு கொழுத்து பருவம் அடைந்தால் முன்னூறு அணில்கள் பாய்ந்து வராதோ துடிதுடித்து...

Female: Aa..aa..aa... Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Female: Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Chorus: Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Female: Boomiyil aanathu arimugangal Adhil odidum bussilum thirumanangal Boomiyil aanathu arimugangal Adhil odidum bussilum thirumanangal

Female: Vasathi irunthu vaanaththil paranthaal Vaana vimaanaththil pirasavangal Vasathi irunthu vaanaththil paranthaal Vaana vimaanaththil pirasavangal

Chorus: Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Female: Right..right...

Female: Oraththil nee oru thirai ittu Antha koodaththin naduvil padukkai ittu
Chorus: .......
Female: Oraththil nee oru thirai ittu Antha koodaththin naduvil padukkai ittu

Female: Aah...idhuthaan samayam yaettrungal vilakku Shaanthiyai kaanattum mullai mottu Idhuthaan samayam yaettrungal vilakku Shaanthiyai kaanattum mullai mottu

Chorus: Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Female: Right..right...

Female: Kaattilum maettilum kuruvigal paar Ingae kallilum mullilum paravaigal paar Kaattilum maettilum kuruvigal paar Ingae kallilum mullilum paravaigal paar

Female: Ulagam piranthathu inneram varaikkum Kadhal uravinai vendravar yaar Ulagam piranthathu inneram varaikkum Kadhal uravinai vendravar yaar

Female: Maamaram engum pazham pazhuththu Thirumandhiram polae kozhu kozhuththu Paruvam adainthaal munnooru anilgal Paainthu varaatho thudithudiththu..

Chorus: Azhagar malaiyil annangala irandu Alagaal konjugindrana Siragum siragum inaiyum inaippil Chittaaga thullugindrana

Other Songs From Aaru Pushpangal (1977)

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • tamil karaoke songs with tamil lyrics

  • marudhani lyrics

  • master movie songs lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • yaanji song lyrics

  • munbe vaa karaoke for female singers

  • google google tamil song lyrics in english

  • tamil album song lyrics in english

  • lyrics song download tamil

  • kutty pattas full movie tamil

  • ilayaraja songs tamil lyrics

  • master tamil lyrics

  • best tamil song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • marudhani song lyrics

  • believer lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • tamil song lyrics video