Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: ஹே பெண்ணே என் கண்ணை இமைக்காமல் உன்னை பார்த்திருப்பேனே ஹா ஹா
குழு: ஆஹா ஆஹா
ஆண்: ஹே சஞ்சனக்க ஜிக்கா நான் ஜொள்ளு விடும் கொக்கா நீ சிரிக்கும் பூசணிக்கா என் கண்ணை பறிக்கும் அழகா
குழு: ஆஹா ஆஹா
பெண்: ஹே சஞ்சனக்க ஜிக்கா உன் கண்ணில் குண்டு இருக்கா நீ கண்ண அடிச்சாக்க என் உள்ளம் சிதறும் தேங்கா
ஆண்: உன் மடிப்பு இடை சுரக்கா அதில் சறுக்கட்டுமா ஷோக்கா உன்னை அணைக்க வேண்டும் ஒருக்கா அந்த மச்சம் எனக்கு இருக்கா
ஆண்: இருக்கா இருக்கா
குழு: ஆஹா ஆஹா
பெண்: ஆசை தோசை அப்பளம் வடை
குழு: ஆஹா ஆஹா
ஆண்: ஹே உனக்கு ஏத்த ஜோடி இந்த சூரியன் தான் வாடி அந்த வட்ட நிலா வெட்டி நான் போடட்டுமா மெட்டி
குழு: ஆஹா ஆஹா
பெண்: நீ பார்க்கும் பார்வை ஆத்தி அது பட்டாளத்தான் கத்தி உன் கண்ணு ரெண்டும் குத்தி அட மயங்கி போச்சு புத்தி
ஆண்: ஊர் உலக அழகி போட்டி உன் ஒருத்தி அழகில் காட்டி நீ ஓரக்கண்ண வெட்டி அட பறந்து போச்சு வெட்டி
குழு: ஆஹா ஆஹா ஆஹா

Male: Hey pennae Enn kannai imaikaamal Unai paarthiruppenae.ha ha..
Chorus: Ahaaa..aahaaaa.
Male: Hey chanchanakka jikka Naan jollu vidum kokka Nee sirikkum poosanikka En kannai parikkum azhaga
Chorus: Ahaaa..aahaaaa.
Female: Hey chanchanakka jikka Un kannil kundu irruka Nee kanna adichaa ka En ullam sidharum thaenga
Male: Un madipu idai suraka Adhil sarukatuma shoka Unnai anaika vendum oruka Andha machcham enaku irukka
Male: Irukaa ..irukaa
Chorus: Ahaaa..aahaaaa.
Female: Aasai..dosai. appalam .vadai.
Chorus: Ahaaa..aahaaaa.
Male: Hey unakku yetha jodi Indha suriyan thaan vaadi Andha vatta nila vetti Naan podatuma metti
Chorus: Ahaaa..aahaaaa.
Female: Nee paarkum paarvai aathi Adhu pattalathan kaththi Un kannu rendum kuththi Ada mayangi poochu buththi
Male: Orr ulaga azhagi potti Onn oruthi azhagil kaati Nee oorakanna vetti Ada parandhu pochu vetti
Chorus: Ahaaa..aahaaaa. Ahaaaa...
lyrics of kannana kanne
kadhal kavithai lyrics in tamil
chammak challo meaning in tamil
minnale karaoke
tamil song meaning
unna nenachu lyrics
tamil female karaoke songs with lyrics
tamil song lyrics download
tamil karaoke songs with lyrics
tamil songs lyrics with karaoke
kutty pattas full movie download
tamil karaoke download
anirudh ravichander jai sulthan
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil love feeling songs lyrics
en kadhal solla lyrics
kichili samba song lyrics
aagasam song soorarai pottru download
tamil duet karaoke songs with lyrics
lyrical video tamil songs