Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: உன் பேரை நான் சொன்னேன் அதிலே உதடும் இனிக்கின்றதே
குழு: ஆஹா ஆஹா
ஆண்: ஹே வெள்ள கலர் மைனா நீ பேசும் மொழி தேனா அடி ட்டலி இன் ஒயின்னா என் பக்கம் வாடி குயின்னா
குழு: ஆஹா ஆஹா
பெண்: நீ சொல்லும் வார்த்தை சாட்டை அது செய்யும் ரொம்ப சேட்டை உனக்கிப்ப நல்ல வேட்டை என்னை தூக்கு உப்பு மூட்டை
ஆண்: நீ வங்கை நதியானா நான் நீந்திடுவேன் மீனா நீ வத்தி தான போன கருவாடு ஆகு வேணா
குழு: தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர தரத்த தர தர ஆஹா ஆஹா
குழு: ஆஹா ஆஹா
ஆண்: நீ சீட்டு கட்டு ராணி நான் உன்னை சுத்தும் தேனீ அட பட்டர் போல மேனி நான் உன்னை அணைக்க வாநீ
குழு: ஆஹா ஆஹா
பெண்: ஏய் உனக்கு பிடிச்ச கிறுக்கு அது எனக்கும் புடிச்சு இருக்கு நான் கார வடை முறுக்கு நீ இஷ்டம் போல நொறுக்கு
ஆண்: அடி நிலவு பெத்த மகளே நீ நடக்கும் இரவு பகலே பனி மலையில் செய்த சிலையே என் வாழ்க்கை உனக்கு விலையே
குழு: ஆஹா ஆஹா ஆஹா

Male: Un perai naan sonnen Adhilae udhadum inikkindrathae
Chorus: Ahaaa..aahaaa.
Male: Hey vella colour mynah Nee pesum mozhi thaena Adi ttaly-in wine-ah En pakkam vaadi queen-ah
Chorus: Ahaaa..aahaaa.
Female: Nee sollum vaarthai saatai Adhu seiyum romba settai Unakkippa nalla vettai Ennai thooku uppu mootai
Male: Nee vangai nadhiyaanaa Naan neenthiduven meen-ah Nee vaththi thaana pona Karuvaadu aghu vena
Chorus: Taratha tara tara Taratha tara tara Taratha tara tara Taratha tara tara Ahaaa..aahaaa.
Chorus: Ahaaa..aahaaa.
Male: Nee seetu kattu raani Naan unnai suthum thaeni Ada butter pola meni Naan unnai anaika vaani
Chorus: Ahaaa..aahaaa.
Female: Aei unakku pudicha kirukku Adhu enaakum puduchu irukku Naan kaara vadai murukku Nee ishtam pola norukku
Male: Adi nilavu peththa magalae Nee nadakkum iravu pagalae Pani malayil seitha silaiyae En vaazhkai unakku vilaiyae..
Chorus: Ahaaa..aahaaa. Ahaaa..
90s tamil songs lyrics
unna nenachu nenachu karaoke download
paadal varigal
ilaya nila karaoke download
kanakangiren song lyrics
national anthem lyrics tamil
nerunjiye
uyire uyire song lyrics
aagasam song soorarai pottru
orasaadha song lyrics
sai baba malai aarti lyrics in tamil pdf
malto kithapuleh
chinna chinna aasai karaoke download masstamilan
karaoke songs in tamil with lyrics
nee kidaithai lyrics
venmegam pennaga karaoke with lyrics
lyrics whatsapp status tamil
tamil melody lyrics
karnan thattan thattan song lyrics
karaoke songs tamil lyrics