Adhaaru Adhaaru Song Lyrics

Yennai Arindhaal cover
Movie: Yennai Arindhaal (2015)
Music: Harris Jayaraj
Lyricists: Gaana Bala
Singers: Vijay Prakash & Gaana Bala

Added Date: Feb 11, 2022

பெண்: { வா ராஜா வா வா அட இதான் உன் டாவா எங்க எல்லாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா } (2)

பெண்: ஆனது ஆச்சு நம்ம கைய மீறி போச்சு அடி ஏன் வெட்டி பேச்சு ரொம்ப சோக்கா கீது மேட்ச்சு

பெண்: { லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது } (2)

பெண்: மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

ஆண்: { அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு } (2)

ஆண்: எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும் பட்டாசும் சும்மாவே கொளுத்தாம வெடிக்கும்

ஆண்: அதாரு அதாரு அதாரு அதாரு உதாறு உதாறு காட்டாதே உதாறு

ஆண்: { வாச மல்லி வாசம் வீச வாசல் வாியா உன் ஆசை எல்லாம் ஏத்துக்க தான் நானும் இல்லையா } (2)

ஆண்: டேய் காலற தான் தூக்காமலே ஆட வாியா பிகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா மச்சி காலற தான் தூக்காமலே ஆட வாியா பிகுல் அடிச்சி ரகல செய்ய நீயும் ரெடியா

ஆண்: வாழை கட்டும் வெள்ள மாஸ்டா் ஆஃப் கொல கொள்ள லைட்ட கட்டும் விச்சு நல்ல போடுவாண்டா ஸ்கெட்சு கலீஜு ராய்டு பாிசுத்தமான பிராடு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

ஆண்: பந்தல கட்டும் மையிலு இவன் பொறந்த இடம் ஜெயிலு பந்திய பாக்குற பாலா வாய்க்கு அாிசி போடுவான் தூளா பன்னீர தெளிக்கும் ஜானு அவன் சுமாரா போடுவான் சீனு ஓ ஹையோ ஓஹோ ஹையோ

ஆண்: அட எல்லாம் ஒன்னா சேரு போடு ஒரே தட்டுல சோறு எங்க எல்லாரோட நட்பு கடல் காத்துல கலந்த உப்பு

ஆண்: லுங்கியத்தான் தூக்கி கட்டு டஸ்டு படுது சேலையத்தான் ஏத்தி கட்டு ஹிப்பு தொிது

ஆண்: மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது ஏய் மங்கிப்போன மூஞ்சி எல்லாம் டாலடிக்குது மச்சி சொங்கிப்போன நம்ம ஜனம் கூத்தடிக்குது

பெண்: வா ராஜா வா வா அட இதான் உன் டாவா எங்க எல்லாருக்கும் நோவா நெஞ்சு வலிக்குது ஸ்லோவா

Female: {Vaa raaja vaa vaa Ada idhaan un daavaa Yenga ellaarukkum no va Nenju valikudhu slow-ah} (2)

Female: Aanadhu aachu Namma kaiyya meeri pochu Adi yen vetti pechu Romba sokkaakkeedhu match-u

Female: {Lungiyathaan thookki kattu Dustu padudhu. Selayathaan yethi kattu Hip-pu theridhu} (2)

Female: Mangi pona moonji ellaam Daaladikkudhu Songi pona namma janam Koothadikkudhu

Male: {Adhaaru adhaaru adhaaru adhaaru Udhaaru udhaaru kaattaadhae udhaaru} (2)

Ellaamey inimel nallaathaan nadakkum Pattaasum summaavae koluthaama Vedikkum

Male: Adhaaru adhaaru adhaaru adhaaru Udhaaru udhaaru kaattaadhae udhaaru

Ellaamey inimel nallaathaan nadakkum Pattaasum summaavae koluthaama Vedikkum

Male: {Vaasa malli vaasam veesa Vaasal variyaa Un aasai ellaam yethukkathaan Naanum illaya} (2)

Male: Dei collarathaan thookkaamalae Aada variya Bigul adichchi ragala seiyya Neeyum ready ya

Male: Machi collarathaan thookkaamalae Aada variya Bigul adichchi ragala seiyya Neeyum ready ya

Male: {Adhaaru adhaaru adhaaru adhaaru Udhaaru udhaaru kaattaadhe udhaaru}(2)

Male: Vaazhai kattum vella Master of kola kolla Lighta kattum vichu Nalla poduvaanda sketchu Galeeju raaidu Parisuththamaana fraud-u Ho haiyo ..oh ho haiyo

Male: Pandhala kattum mayilu Ivan porandha idam jailu Pandhiya paakkura baala Vaaikku arisi poduvaan dhoolaa Panneera thellikkum john-u Avan sumaara poduvaan scene-u Ho haiyo ..oh hooo haiyo

Male: Ada ellaam onnaa seru Podu orae thattula soru Enga ellaroda natpu Kadal kaathula kaladnha uppu

Male: {Adhaaru adhaaru adhaaru adhaaru Udhaaru udhaaru kaattaadhe udhaaru}(2)

Male: Lungiyathaan thookki kattu Dustu padudhu Selayathaan suthii kattu Hip-pu theridhu

Mangi pona moonji ellaam Daaladikkudhu Songi pona namma janam Koothadikkudhu

Aye mangi pona moonji ellaam Daaladikkudhu Machi songi pona namma janam Koothadikkudhu

Female: Vaa raaja vaa vaa Ada idhaan un daavaa Yenga ellaarukkum no va Nenju valikudhu slow-ah

Female: Aanadhu aachu Namma kaiyya meeri pochu Adi yen vetti pechu Romba sokkaakkeedhu match-u

Female: {Lungiyathaan thookki kattu Dustu padudhu. Selayathaan yethi kattu Hip-pu theridhu} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • ennathuyire ennathuyire song lyrics

  • teddy en iniya thanimaye

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kanave kanave lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • master song lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • enna maranthen

  • kadhal valarthen karaoke

  • vathikuchi pathikadhuda

  • tamil christian songs lyrics

  • master dialogue tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • megam karukuthu lyrics

  • lyrics video tamil

  • oru manam song karaoke

  • kanne kalaimane karaoke with lyrics

  • 80s tamil songs lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai