Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: நிவாஸ் கே. பிரசன்னா
ஆண்: { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2)
ஆண்: அவளின் முகமோ அழகின் சுகமோ உனைத் தொடவே துடிக்கும் விரலின் நகமோ
ஆண்: தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே விழியை தொலைத்தேன் இமையாய் இழைத்தேனே

பெண்: அருகே இருந்தாய் அதை ஏன் மறந்தாய் தோளில் இருந்தே தூரம் பறந்தாய்
பெண்: கனவாய் இருந்தேன் கதவைத் திறந்தாய் எனக்குள் இருந்தும் எனை ஏன் பிரிந்தாய்
பெண்: இரவின் முகத்தில் நிலவாய் சிரித்தேன் பகலில் நிலவாய் தொலைந்தே போனேன் ஒரு நாள் உனை அறிவேன் உனக்குள் உயிர் கரைவேன்
பெண்: { எங்கே போனாய் என்னைவிட்டு எங்கே போவேன் உன்னைவிட்டு } (2)

பெண்: தனிமை சிறையில் தவியாய் தவித்தேனே விழியை தொலைத்தேன் இமையாய் இழைத்தேனே
பெண் &

Male: {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2)
Male: Avalin mughamoo Azhagin sugamoo Unai thodavae thudikkum Viralin nagamoo
Male: Thanimaiiii.seraiyil Thaviyaai thavithenae Vizhiyaai. tholaithen Immaiyaai izhaithenae
Male: {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2)
Female: Arugae irundhaai Adhai yen marandhaai Tholil irundhae Dhooram parandhaai
Female: Kanavaai irundhen Kadhavai thirandhaai Enakkul irundhum Enai yen pirindhaai
Female: Iravin mugathil Nilavaai sirithen Pagalil nilavaai Tholaindhae ponen Oru naal unai ariven Unakkul uyir karaiven
Female: {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2)
Female: {Enghae ponai ennai vittu Enghae poven unnai vittu} (2)
Male: Avalin mughamoo Azhagin sugamoo Unai thodavae thudikkum Viralin nagamoo
Female: Thanimaiiii.seraiyil Thaviyaai thavithenae Vizhiyaai. tholaithen Immaiyaai izhaithenae
Female &
Male: {Enghae ponai ennai vittu
Enghae poven unnai vittu} (2)
christian songs tamil lyrics free download
old tamil songs lyrics
yaar azhaippadhu lyrics
yaanji song lyrics
neeye oli lyrics sarpatta
top 100 worship songs lyrics tamil
kanne kalaimane karaoke download
malare mounama karaoke with lyrics
song lyrics in tamil with images
yaar azhaippadhu song download
alagiya sirukki ringtone download
soorarai pottru dialogue lyrics
best tamil song lyrics for whatsapp status download
munbe vaa karaoke for female singers
lyrics video tamil
tamil melody songs lyrics
alaipayuthey songs lyrics
inna mylu song lyrics
ganpati bappa morya lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics