Chiclet Chiclet Song Lyrics

Poove Unakkaga cover
Movie: Poove Unakkaga (1996)
Music: S. A. Rajkumar
Lyricists: S. A. Rajkumar
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி கட்டுலெட்டு கட்டுலெட்டு கன்னந்தடவி காத்துல பரந்தா கொஞ்சம் நழுவி

ஆண்: நீ சிரிச்சதும் இப்ப எனக்கு பீர் அடிச்சது போல இருக்கு

ஆண்: {கூத்து நடக்குது ஒட்டிகொள்ளதான் குருவி தவிக்குது தொட்டுக்கொள்ளத்தான்} (2)

ஆண்: எம் டிவி பிகரு எல்லாம் எதிரில் வந்து நின்னா நியாயமா எல் கே ஜி யூ கே ஜி படிக்கும் பையனுக்கு தாங்குமா

ஆண்: ஆஜா மேரி ஜான் ஆட்டம் போட வரியா சார்ஜா மேட்சபோல போட்டி போட ரெடியா ரெட்ட ஜெட பறக்குது மொட்ட தல மொளைக்குது

ஆண்: ஏஹி ஹேய்.. ஹேய் ஈஈ... உன்ன நெனைச்சா உள்ளுக்குள்ளத்தான் ரயிலு இஞ்சின் ஒன்னு ஓடுது சின்ன கிளிதான் கண்ணு அடிச்சா மனசு சாட்டிலைட்டா மாறுது

ஆண்: பாப்பா இடுப்புல கதகலி நடக்குது பாத்தா மனசுல தக்கதிமி அடிக்குது முக்காபுலா நடக்குது கொக்க கோலா குடிக்குது

ஆண்: சிக்குலெட்டு சிக்குலெட்டு சிட்டு குருவி ரோட்டுல நடந்தா கொட்டும் அருவி..ஹே

Male: Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi

Male: Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi

Male: Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku

Male: {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2)

Male: M.tv figaru ellam Edhiril vandhu ninna nyaayama Lkg ukg padikkum Paiyanukku thaanguma

Male: Aaja merijaan Aatam poda vaariya Sharjah match pola Pottipoda readya Hey retta jada parakkudhu Motta thala molaikkidhu

Male: {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2)

Male: Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi

Male: Yeh hei. Hei ..ee.. Unna nenachaa ullukullathaan Rayil engine onnu oduthu Chinna kilidhaan kannu adicha Manasu satellite aa maarudhu

Male: Paappa iduppula Kadhakkali nadakkudhu Paatha manasula Thaka dhimi adikkidhu Mukkaabulaa nadakkudhu Coco colaa kudikkidhu

Male: {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2)

Male: Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi Cuttuletu cuttuletu kannamthadavi Kaathula parandha konjam nazhuvi

Male: Nee sirichadhum ippo enakku Beer adichadha pola irukku

Male: {Koothu nadakkudhu Otti kollaththaan Kuruvi thavikkidhu Thottu kollaththaan} (2)

Male: Chicklet chicklet chittukuruvi Rottula nadandha kottum aruvi..yeh

Most Searched Keywords
  • sister brother song lyrics in tamil

  • lyrics video tamil

  • cuckoo cuckoo tamil lyrics

  • sarpatta parambarai dialogue lyrics in tamil

  • thaabangale karaoke

  • kadhalar dhinam songs lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • karaoke tamil songs with english lyrics

  • tamil love song lyrics for whatsapp status

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil songs lyrics download free

  • tamil songs without lyrics

  • best tamil song lyrics in tamil

  • kannamma song lyrics

  • tamil songs to english translation

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • sarpatta lyrics

  • namashivaya vazhga lyrics

  • friendship song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics