I’M So Cool Song Lyrics

Kaaki Sattai cover
Movie: Kaaki Sattai (2015)
Music: Anirudh Ravichander
Lyricists: Arunraja Kamaraj
Singers: Siva karthikeyan and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்பே அன்பே காதல் வருதே சைரன் கூட சாங்கா வருதே உன் பின்னே ஹார்ட்டு வருதே அது கூட பீட்டும் வருது டியூப் லைட்ட போல பேச்சும் திக்கி வருதே

ஆண்: ஒன் வேல பியூட்டி வருதே ரன் வேல ஸ்கூட்டி வருதே நோ என்ட்ரி போட்டு ஒரு ஹார்ட்டு ஸ்ட்ரிக்டா வருதே

ஆண்: யே வாவ் வாட் எ மியூசிக் ஆஆஆ ஐ எம் சோ கூல்

பெண்: { பேபி ஹனி ஸ்விட் பி நெவர் வான்னா சி யூ க்ரை ஃஇப் தட் ஹேப்பன்ஸ் ஐ வில் டை பேபி ஹனி ஸ்விட் பி } (2)

ஆண்: கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்டா சொக்கி தவிக்குறேன் பேபி 6த் சென்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி போடுற லேடி

ஆண்: சோக்கா பாக்குற நேக்கா பேசுற டேக்கா கொடுக்குற பேபி டாக்க போட்டு தான் காக்கா புடிக்குற கன்பார்ம் பண்ணு என் பேபி

ஆண்: யே வாவ் வாட் எ மியூசிக் ஆஆஆ ஐ எம் சோ கூல் ஐ எம் சோ கூல் ஐ எம் சோ கூல்

ஆண்: .........

ஆண்: லெட் அஸ் டிஸ்கஸ் தி ப்ராபலம் ஃபேஸ்ட் பை யூத் ஆஃப் தி நேசன் நேசன் நேசன் நேசன் நேசன் நேசன் யூத் ஆஃப் தி நேசன் யூத் ஆஃப் தி நேசன்

குழு: .........

ஆண்: லுக்கு விடுவிங்க
குழு: ல ல ல லாலா
ஆண்: லைட்டா சிரிப்பிங்க
குழு: ல ல ல லாலா
ஆண்: ஆச காட்டியே
குழு: ல ல ல லாலா
ஆண்: பேசி கொல்லுவிங்க
குழு: ல ல ல லாலா

ஆண்: குளோசு ஆனதும்
குழு: ல ல ல லாலா
ஆண்: லவ்வ சொல்லிட்டா
குழு: ல ல ல லாலா
ஆண்: பெஸ்ட் பிரண்டுன்னு
குழு: ல ல ல லாலா
ஆண்: பல்டி அடிப்பிங்க
குழு: ல ல ல லாலா

ஆண்: ஐயோ ஐயயோ காதல் பொய்யோ தெரிஞ்சே அத திருப்பி தான் பண்ணுற பாய்ஸு ஹையோ

ஆண்: லுக்கு விடுவிங்க லைட்டா சிரிப்பிங்க ஃபன்னு குடுப்பிங்க ஆஹா

ஆண்: கொக்கி போட்டு தான் கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்ட சிக்க வச்சிட்ட டாக்க போட்டு தான் டாக்க போட்டு தான்

ஆண்: கொக்கி போட்டு தான் சிக்க வச்சிட்டா சொக்கி தவிக்குறேன் பேபி 6த் சென்ஸ்ல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டி போடுற லேடி

ஆண்: சோக்கா பாக்குற நேக்கா பேசுற டேக்கா கொடுக்குற பேபி டாக்க போட்டு தான் காக்கா புடிக்குற கன்பார்ம் பண்ணு என் பேபி ... பேபி பேபி ஐ எம் சோ கூல்

Male: Anbae anbae. kaadhal varudhae Siren kooda song-ah varudhae Un pinnae heart-u varudhae Adhu kooda beatum varudhu Tubelighta pola pechum Thikki varudhae

Male: One way-la beauty varudhae Run way-la scooty varudhae No entry pottu Oru heart-u Strictaa varudhae

Male: Yeah. wow What a music .. Aaaaahhhhhh I am so cool..

Female: {Baby honey sweet pie Never wanna see u cry If that happens I will die Baby honey sweet pie} (2)

Male: Kokki potuthaan Sikka vachchitaa Sokki thavikkuren baby 6th sense-la sticker otti nee Katti podura lady

Male: Chokka paakkura Nekka pesura Taekka kodukkura baby Taakka pottu thaan Kaakkaa pudikkura Confirm pannu en baby

Male: Yeah. wow What a music .. Aaaaahhhhhh I am so cool. I am so cool. I am so cool.

Male: ..............

Male: Let us discuss The problem Faced by youth of the nation Nation .nation nation nation nation Youth of the nation Youth of the nation

Chorus: La la la laalaa La la la laalaaa La la la laalaaa La la la laalaaa...

Male: Looku viduveeenga
Chorus: La la la laalaa
Male: Lighta sirippeenga
Chorus: La la la laalaa
Male: Aasa kaattiyae
Chorus: La la la laalaa
Male: Pesi kolluveenga
Chorus: La la la laa

Male: Close-u aanadhum
Chorus: La la la laalaa
Male: Love a sollitaa
Chorus: La la la laalaa
Male: Best friend-nu
Chorus: La la la laalaa
Male: Bulty adippeenga
Chorus: La la la laa

Male: Aiyyo ayyayyoo Kaadhal poiyoo Therinjae adha Thiruppithaan pannura Boysu haiyyoo..

Male: Looku viduveeenga Lighta sirippeenga Funnu koduppeenga.aaahhaa..

Male: Kokki potuthaan.kokki potuthaan Sikka vachchitaa.sikka vachchitaa Taakkaa pottuthaan .taakkaa pottuthaan

Male: Kokki potuthaan Sikka vachchitaa Sokki thavikkuren baby 6th sense-la sticker otti nee Katti podura lady

Male: Chokka paakkura Nekka pesura Taekka kodukkura baby Taakka pottu thaan Kaakkaa pudikkura Confirm pannu en baby.eee.. Baby .baby Am so cool...

Female: {Baby honey sweet pie Never wanna see u cry If that happens I will die Baby honey sweet pie} (2)

Most Searched Keywords
  • whatsapp status tamil lyrics

  • tamil song in lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • kutty pattas tamil full movie

  • maara movie song lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • pongal songs in tamil lyrics

  • tamil collection lyrics

  • sarpatta parambarai lyrics

  • master tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • oru porvaikul iru thukkam lyrics

  • thangamey song lyrics

  • tamil christian songs lyrics in english

  • best love song lyrics in tamil

  • tamil karaoke download

  • tamil kannadasan padal

  • karaoke for female singers tamil

  • tamil songs lyrics download free

  • karnan thattan thattan song lyrics