Added Date: Feb 11, 2022
குழு: தந்னானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா தண்டபாணியாரை கொண்டடைந்த பேரை கும்பிடுங்கள் நாளுமே வந்தாடும் துன்பம் யாவும் தீருமே தந்தனானே தானே தந்தனானே தானே தந்தானானே தானே தானேனா
பெண்: முத்துசாமி...முத்துசாமி.. முத்துசாமி பேர சத்தம் போட்டு பாட வெக்கமாக இருக்குது என் மனசு சொர்க்கலோகம் பறக்குது
பெண்: என் மாமா மகன் என் புருஷன் என் கண்ணாலேயே நான் ரசிப்பேன் சூடாக விருந்து வைப்பேன்
ஆண்: செல்லத்தாயி...செல்லத்தாயி.. செல்லத்தாயி பேர செல்லமாக பாட வெல்லமாக இனிக்குது என் மனசு வெள்ளம் போல குதிக்குது
ஆண்: என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ..
பெண்: பாயிலே படுத்ததும் தூக்கமே பிடிக்கல பால் பழம் எதுவுமே ருசிக்கல பசிக்கல
ஆண்: எனக்கும் ஏதோ உன் போல ஆச்சு இருந்த மனசும் எங்கேயோ போச்சு எதுவுமே புரியல
பெண்: வாடக் காத்துல வாடுற மனசு வாசம் வீசுற வாலிப வயசு தானாக தெளியல.ஆ..ஆ..

குழு: ஆஅ....ஆ..ஆ...ஆஅ...அ.ஆ.. அ....ஆ.....அ....ஆஅ....ஆஅ....ஆ
ஆண்: தாமர பூ முகம் தாகத்தை ஏத்துது தனிமைய கெடுக்குது மனசுல இனிக்குது
பெண்: நெஞ்சுக்குள்ளே ஏதோ போல் இருக்கு நெலமைக்கெல்லாம் நீதானே பொறுப்பு நெருங்கி வா குளிருது
ஆண்: பாத்து பாத்து ஏங்குது நெனப்பு பரிசம் போட்டு கேட்குது அணைப்பு வா புள்ள தவிக்குது

ஆண்: என் அத்த மக முத்தானவ இந்த மச்சான் கிட்ட பித்தானவ என்னோட சொத்தானவ
பெண்: முத்துசாமி..
ஆண்: செல்லத்தாயி
பெண்: முத்துசாமி..
ஆண்: ஏ செல்லத்தாயி.
பெண்: முத்துசாமி..ஹஹா..

Chorus: Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa Thandapaaniyaarai kondadaintha perai Kumbidungal naalumae Vanthaadum thunbam yaavum theerumae Thanthnaanae thaanae thanthanaanae thaanae Thanthaanaanae thaanae thanaenaa
Female: Muthusaami..muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu
Female: En mama magan en purusan En kannaalaeyae naan rasippaen Soodaaga virunthu vaippaen
Male: Chellaththaayi...Chellaththaayi.. Chellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu
Male: En aththa maga muththaanava Intha machchaan kitta piththaanava Ennoda soththaanava
Female: Paayilae paduththathum thookkamae pidikkala
Paal pazham edhuvumae rusikkala pasikkala
Male: Enakkum yaedho un pola aachchu
Iruntha manasum engaeyo pochchu edhuvumae puriyala
Female: Vaada kaaththula vaadura manasu
Vaasam veesura valiba vayasu thaanaga theliyala..aa..aa
Male: Sellaththaayi...sellaththaayi.. Sellaththaayi pera sellamaaga paada Vellamaaga inikkuthu En manasu vellam pola kuthikkuthu
Chorus: Aaa..aa...aa..aaa..aa.aa.. Aa...aa...aa...aaa...aa...aa...
Male: Thaamara poo mugam thaagaththai yaeththuthu
Thanimaiya kedukkuthu manasula inikkuthu
Female: Nenjukkullae yaedho pol irukku
Nelamaikkellaam needhaanae poruppu
Nerungi vaa kuliruthu
Male: Paathth paththu yaenguthu nenappu Parisham pottu ketkuthu anaippu Vaa pulla thavikkuthu
Female: Muthusaami..muthusaami Muthusaami pera satham pottu paada Vekkamaaga irukkuthu En manasu sorkkalogam parakkuthu
Male: En aththa maga muththaanava Intha machchaankitta piththaanava Ennoda soththaanava
Female: Muthusaami..
Male: Chellaththaayi
Female: Muthusaami..
Male: Yae chellaththaayi..
Female: Muthusaami..hahaa.
tamil karaoke with lyrics
tamil collection lyrics
sarpatta movie song lyrics
putham pudhu kaalai lyrics in tamil
master vaathi coming lyrics
aagasam soorarai pottru lyrics
google google panni parthen song lyrics in tamil
movie songs lyrics in tamil
aagasatha
munbe vaa song lyrics in tamil
3 song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil karaoke with malayalam lyrics
tamil song lyrics download
mahabharatham lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
dhee cuckoo song
chinna sirusunga manasukkul song lyrics
naan pogiren mele mele song lyrics
kadhal song lyrics